விநாயக சதுர்த்தி: பூஜையின் முதலில் ஏன் கணபதியை வழிபட வேண்டும்?
கேள்வி: ஒவ்வொரு பூஜையையும் தொடங்கும் முன்பாக கணபதியை ஏன் வழிபட வேண்டும்?
விநாயகர் சதுர்த்தி: விநாயகரும் நவகிரகங்களும்..!
கேது பகவானுக்கு நாயகராக விநாயகப் பெருமான் இருக்கிறார்
அருகில் இருக்கும் உண்மையை அறிய மறுக்கும் அறிவு: ஆச்சார்யாள் அருளமுதம்!
ஆற்றில் மூழ்கி இறந்து விட்டான் அந்தத் துயரத்திற்காக அழுகிறோம் என்று காரணம் சொன்னான்.
விநாயகர் சதுர்த்தி: கணேசனின் வடிவங்கள்..!
நான்கு திசைகள் நான்கு தலைகளும் மேலே ஒரு தலையுமாக பஞ்சமுக விநாயகர் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார்.
வெறும் வார்த்தைகள் ஞானத்தைத் தருமா? ஆச்சார்யாள் அருளமுதம்!
பாவம் கொடையாளியால் என்ன செய்ய முடியும் பரிசு ஏதும் கொடுக்காமல் அந்த இளைஞனை வெறுங்கையோடு அனுப்பி வைத்தான்.
விநாயகர் சதுர்த்தி: கணேசனின்வெவ்வேறு வடிவங்கள்..!
இப்பகுதியில் சுந்தரர் குறிப்பிட்டதற்கு ஏற்ப இங்குள்ள பிள்ளையாருக்கு வயிறு தாரி பிள்ளையார் என்று பெயர்
புத்தியற்ற சிஷ்யன்: ஆச்சாரியாள் அருளமுதம்!
சிஷ்யன் குருவின் கட்டளையிலிருந்து சிறிதளவு விலகாமல் அவற்றை அப்படியே கடைசி எழுத்து வரை நிறைவேற்ற வேண்டும்
விநாயகர் சதுர்த்தி: எளிமையும், வரம் தரும் வலிமையும்..
செய்யும் தொழில் இடையூறு இல்லாமல் முடிவதற்கு முதலில் மகா கணபதியை வழிபட வேண்டும்
நம்பிக்கையின்மை இழப்பினை தரும்: ஆச்சாரியாள் அருளமுதம்!
நாய்கள் புடை சூழ அழுக்கு படிந்த பயங்கரமான உருவத்துடன் கூடிய ஒரு நிர்வாண வேடுவன் அங்கு வருவதை முனிவர் கண்டார்.
பெருமாளே… மருகோனே… மால் மருகா!
தமிழ்நாட்டிலேயே பொதுவில் இவரை மகாவிஷ்ணுவுடன் சம்பந்தப்படுத்திப் பேசுவது அதிகம்.
இதை விட பொருத்தமான நாமம் எது?
ஒரு சமயம் துளசிதாசர் காசியில், கங்கையில் நீராடி விட்டு விஸ்வநாதரை தரிசித்தார். விஸ்வநாதர் கருணை காட்டுவார் என்று காத்திருந்தார். ஓயாமல் ராமநாம ஜெபம் செய்தார். இரவில் அசுவமேத கட்டத்தின் படிக் கட்டில் உட்கார்ந்து...
பாரத்தை இறக்கி வைப்பவன்!
ஒரு நாள் ஒரு கிணறு அருகில் ஒரு கோபிகை ஸ்த்ரீ தண்ணீர் குடத்தையாராவது தூக்கிவிடுவார்களாஎன எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தாள்.அப்போது அங்கே சிறுவனானஸ்ரீகிருஷ்ணன் வந்து கொண்டிருந்தான்.கிருஷ்ணனைப் பார்த்த அந்த கோபிகையோ தண்ணீர் குடத்தை...