ஆன்மிகம்

பெண்கள் போற்றும் முக்கிய விரதம்! ரிஷி பஞ்சமி!

அவருக்கு அருகில் மேற்கே சதுக்கமாயுள்ள நான்கு நக்ஷத்திரங்களில் வடகிழக்கில் இருப்பவர் அத்திரி.

பொய்யும் மெய் ஆகிறது.. எப்பொழுது? ஆச்சார்யாள் அருளமுதம்!

இப்போலியான உலகத்தில் இருக்கும் வேதங்களால் போதிக்கப்படும் உபதேசங்களும் பொய்யாய் தான் இருக்க வேண்டும்.

விநாயகர் சதுர்த்தி: இலக்கியத்தில் விநாயகர்!

கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி கப்பிய கரிமுகன் அடிபேணி......

விநாயகர் சதுர்த்தி: மகாகணபதியின் ஆவரண நிலைகள்!

சிவபெருமான் தலைமகனின் பெருமைகளையும் அவரைச்சுற்றி எந்த வகையான அமைப்புகள் உள்ளன என்பதை பற்றியும் தெளிவாக கூறுகிறார்

உபநிஷத்களின் சாரம் அறிவதில் சாரமற்று இருப்பதேன்? ஆச்சார்யாள் அருளமுதம்!

ஆனால் அவனுக்கு பயம் ஏற்பட்டது. இறந்து விட்டவன் எப்படி கண்முன்னே தெரிகிறான் என்று அவனை பேய் என்று நினைத்தான்

அதென்ன… லக்ஷ்மி கணபதி?!

'லக்ஷ்மி கணபதி' என்றால் என்ன? லட்சுமி விஷ்ணுவின் பத்தினி அல்லவா? கணபதியோடு இருக்கும் லக்ஷ்மி யார்?
- 2026

வீட்டில் பூஜிக்க… விநாயகர் உருவம் எந்த அளவில் இருக்க வேண்டும்?!

கேள்வி: வீட்டில் ஏற்பாடு செய்து பூஜை செய்யும் பிள்ளையார் உருவம் எந்த அளவில் இருக்க வேண்டும்?

விநாயகர் சதுர்த்தி: விநாயகரின் 54 திருநாமங்கள்!

அழகு, குணம், ஆயுள், குலம், சம்பத்து, செல்வம்,வித்தை, அறிவு ஆகிய எட்டு வித பயன்களும் அடைந்து இனிமையாய் வாழ்வார்கள்.

விநாயகர் சதுர்த்தி: அகத்தில் விளக்கேற்றும் அகவல்!

விநாயகர் அகவல் என்பது இந்து தெய்வமான கணேஷின் பக்தி கவிதை. இது 10 ஆம் நூற்றாண்டில் சோழ வம்சத்தின் போது தமிழ் கவிஞர் ஔவையார் இறப்பதற்கு சற்று முன்பு எழுதப்பட்டது. இது அவரது...

விநாயக சதுர்த்தி: யானைத் தலை அமர்த்தப் பட்டதன் உட்பொருள் என்ன?

கேள்வி: விநாயகருக்கு சிரச்சேதம் நடந்து யானைத் தலையை அமர்த்தியதன் உட்பொருள் என்ன?

விநாயக சதுர்த்தி: அம்பாளின் புன்னகையில் இருந்து கணபதி தோன்றினாரா?

கேள்வி: ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தில் அம்பாளின் புன்னகையில் இருந்து கணபதி தோன்றியதாக உள்ளது. இதன் பொருள் என்ன?

விநாயக சதுர்த்தி: வழக்கம் இல்லாதவர்கள் புதிதாக பூஜையை தொடங்கலாமா?!

கேள்வி: விநாயக சதுர்த்தியை செய்யும் சம்பிரதாயம் இல்லாதவர்கள் கூட புதிதாக தொடங்கி செய்யலாமா?
- 2026

Recent articles