Breaking News
நிதரிசனத்தில் என்றைக்குமே பெரியவாளுக்குக் கண் உண்டு. கிட்டத்துப் பார்வை!
"நிதரிசனத்தில் என்றைக்குமே பெரியவாளுக்குக் கண் உண்டு. கிட்டத்துப் பார்வை.!. "கிறிஸ்தவ குழந்தைகளுக்கு பழம் கொடுத்த வைபவம்)சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்.பிக்ஷாவந்தனம் செய்ய வந்தார், ஓர் அன்பர்.கும்பகோணம் பக்கம், அவருடைய கிராமம்.சொந்தமாக வாழைத் தோட்டம்...
புத்தர் நீர் தான்- பெரியவாளிடம் ஒரு பர்மியர்!
"புத்தர் நீர் தான்" -- பெரியவாளிடம் ஒரு பர்மியர்.( சங்கர ஜகத்குருவாக இருந்து கொண்டு எவரைக் கண்டித்திருக்கிறாரோ அவராகவே தரிசனமும் உள் அனுபவமும் தருகிறார் ஒரு தனி ஜீவனுக்கு குருவாகும்போது )கட்டுரையாளர்- ஸ்ரீ...
ருஷி வாக்கியம் (78) – ஒன்பது வித பக்தர்கள்!
பக்தியில் நவவித பக்தி என்று ஒரு விரிவாக்கம் உள்ளது. பக்தி பற்றி பக்தி சாஸ்திரங்களில் பலவித வழிமுறைகளை அளித்துள்ளார்கள் ருஷிகள்.பதினோருவித பக்தி பூமிகைகள் மற்றும் நவவித பக்திகள். இந்த இரண்டு பிரிவுகளும் பரஸ்பரம்...
அம்மாவை மாற்ற வேண்டாம்!
இங்கிருக்கும் சனாதன கலாச்சாரத்தின் ஜீவநாடி அகண்டமாக பிரவகித்துக் கொண்டே இருக்கிறது. அந்த மகா நதியில் வாழ்பவர்களுக்கு ஊற்று நீரில் என்ன வேலை? இரண்டிலும் நீர் இருக்கிறதல்லவா? என்று ஒற்றுமை காட்டுவதும் நம் கலாசாரத்தோடு பிற தர்மங்களின் போதனைகளை ஒப்பிடுவதும் ஒன்றே!
சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் ! லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை இன்று (ஜூலை 7) நடைபெற்றது.சிதம்பரம் பூலோக கைலாசம் என்றழைக்கப்படுகிறது. இங்கு அமைந்துள்ள நடராஜா் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூா்த்தியின் ஆனித்திருமஞ்சன உற்சவத்தை முன்னிட்டு...
திருமலைக்குமாரசாமி கோவிலில் நீண்ட வரிசையில் பக்தா்கள் சாமி தாிசனம்……
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை அடுத்துள்ள பண்பொழி திருமலைக்குமாரசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு பழமைவாய்ந்த ஒரு கோவிலாக திகழ்ந்து வருகிறது. தமிழ் கடவுள் முருகனுக்கு ஆறு படைவீடுகள் என்பது நாம் அறிந்த ஒன்றுதான் ஆனால் ஏழாம் படைவீடாக கருத்தப்படும் இந்த கோவில் அருணகிரிநாதரால் பாடப்பெற்ற முக்கிய ஸ்தலமாகும்
அங்கே சங்கரரைக் காணவில்லை; சக்ரபாணியைக் கண்டேன்!
.சொன்னவர்-ஆர்.ஜி. வெங்கடாசலம் சென்னை-24 தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன் ஒரு மாலை வேளை.மகா பெரியவாளை தரிசனம்செய்ய, ஸ்ரீமடத்துக்கு சென்றிருந்தேன். அதிர்ஷ்டவசமாக பெரியவா சற்று ஓய்வாக இருந்த நேரம். "எங்கேருந்து வரே?" "திருவையாவூர் ஏழுமலையான் கோயிலில் சிரவணதீபம். அங்கே சென்றுவிட்டு வருகிறேன்....." பெரியவா,...
அவர் ஈஸ்வர அவதாரம், அவரைவிட்டுப் போகாதே!
"அவர் ஈஸ்வர அவதாரம், அவரைவிட்டுப் போகாதே"( சபரிமலை மேல் சாந்தி என்னும் அர்ச்சகர் சொன்ன தெய்வவாக்கு தெய்வ ரகசியமாக உணர்த்தப்பட நேர்ந்ததில் ஸ்ரீமடம் பாலுவிற்கு ஏற்பட்ட உணர்ச்சிப் பெருக்கு)கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி- குமுதம்...
ருஷி வாக்கியம் (77) – ராமாயணமும் மகாபாரதமும் வன்முறையைத் தூண்டுகின்றனவா?
ஹிந்து தர்மத்தின் சிறப்பினை உலகில் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஹிந்து தர்மத்தில் விஸ்தாரமான இலக்கியம் உள்ளது. வேதம் புராணம் இதிகாசம் முதல் அநேக இந்திய மொழிகளில் ருஷிகளுக்குச் சமமான மகாத்மாக்கள் இயற்றிய நூல்களும்...
நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றம்
அருள்மிகு நெல்லை நெல்லையப்பர், காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனி பொருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா வரும் 14- ந்தேதி நடைபெறுகிறது,ஆனித் திருவிழா தேரோட்ட கொடியேற்ற நிகழ்வில் திரளான...
சீதாராமன் பட்ஜெட் | Sri #APNSwami #Trending
சீதாராமன் பட்ஜெட்
By - ஸ்ரீ ஏ.பி.என் சுவாமி
பட்ஜெட், பட்ஜெட், பட்ஜெட் என எங்கு பார்த்தாலும் ஒரே பேச்சுதான்… பட்ஜெட் மீதான விமர்சனங்கள், விவாதங்கள், ஆட்சேபங்கள், சமாதானங்கள் என மக்கள் தொடர்ந்து...
“கலிஃபோர்னியா பேர் வந்த காரணம்” (அந்தக் கபிலாரண்யம்தான் “கலிஃபோர்னியா” என்று திரிந்து விட்டது.)
"கலிஃபோர்னியா பேர் வந்த காரணம்" (சாட்சியாக அந்தக் குதிரை கட்டின இடம் இன்றும் HORSE ISLANDஎன்று அழைக்கப்படுகிறது. நூறுபேரும் சாம்பலான இடம் ASH ISLAND எனப்படுகிறது. இப்படியாகப் பெயர் காரணங்ளை அலசி ஆராய்ந்து பெரியவா...