ஆன்மிகம்

கண் கோடி வேண்டும் காண… அட்சய திரிதியை பன்னிரண்டு கருட சேவையை..!

இந்த வரிசையில் தான் குடந்தை கடைவீதியில் பன்னிரு கருட சேவை உற்சவம் நடைபெற்று வருகிறது. பெரிய பந்தலில் பின் வரிசைகளில் ஸ்ரீமத் அகோபில மடத்து ஸ்ரீலட்சுமி நரசிம்மர் போன்ற சில, பல பெருமாள்களும் கருடவாகனத்திலே காட்சி தருவதும் உண்டு.

அட்சய திரிதியை ஸ்பெஷல்.. கும்பகோணம் 12 கருட ஸேவை!

அட்சய திருதியை முன்னிட்டு கும்பகோணத்தில் ஒரே இடத்தில் 12 கருட சேவை நடைபெற்றது. 

செங்கோட்டை நித்யகல்யாணி அம்மன் கோயில் கொடை விழா முளைப்பாாி ஊா்வலம்

செங்கோட்டை நித்யகல்யாணி அம்மன் கோயில் கொடை விழாவில் முளைப்பாாி ஊா்வலம்

தவம் செய்த தவம் – டாக்டர். இரா. நாகசாமி

தவம் செய்த தவம் - டாக்டர். இரா. நாகசாமிகாஞ்சி மகாபெரியவர்கள் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் 1925 ஆம் ஆண்டு தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் அவர்களுக்கு அவரது தமிழ்த் தொண்டைப் பாராட்டி தாக்ஷிணாத்ய கலாநிதி...

கனகதாரா ஸ்தோத்ரம்

1. அங்கம் ஹரே:புலக பூஷணமாச்ரயந்தீப்ருங்காங்கனேவ முகுலாபரணம் தமாலம்|அங்கீக்ருதாகில விபூதிரபாங்க லீலாமாங்கல்யதாஸ்து மம மங்கல தேவதாயா:||மொட்டுக்களால் அழகிய தமாலமரத்தை பெண் வண்டு சுற்றித்தவழ்வது போல் ரோமாஞ்சமெய்திய ஸ்ரீஹரியின் மார்பில் தவழும் மங்கல தேவதையான லக்ஷ்மி...

அட்சய திருதியை நாளில் மந்திர ஜபம் செய்தால்… எவ்வளவு பலன்கள் தெரியுமா?!

தன்வந்திரி மந்திரத்தை ஜபித்து வந்தால் வியாதிகள் நீங்கும்.வெண்ணையில் மந்திரித்து உண்ணலாம், மருந்துகள் உட்கொள்ளும் முன் அவற்றை கையில் வைத்துதன்வந்திரி மந்திரம் ஜெபித்து பின் உண்ண வியாதிகள் விரைவாக நீங்கும்.
- 2026

அட்சய திரிதியை நாளில் தங்கத்துக்கு ஏன் இவ்வளவு கிராக்கி!?

அக்ஷய திரிதியை?? ஏன் தங்கத்திற்கு இவ்வளவு கிராக்கி?? ஏன் தங்கம் வாங்கினால் தான்,பலமா. மற்ற பொருட்களினால பலமில்லையா??

அட்சய திரிதியைக்கு காரண கர்த்தா யார் தெரியுமா?!

அட்சய திருதியை என்பது செல்வ வளம் தரும் நாளாகப் போற்றப்படுகிறது. #அன்றைய தினம் #மகாலட்சுமி அனைவரின் #வீட்டிற்கும் வருகிறாள் #என்பது ஐதீகம்!

அட்சய திரிதியை நாளில் இதெல்லாமும் நடந்ததாம்..!

கீழ்க்காணும் இவை எல்லாமும் கூட அட்சய திரிதியை நாளுக்கு மிகவும் இணக்கமானது. இவை எல்லாமும் இந்த நாளில் நடந்தன... இவற்றையும் தெரிந்து கொள்வோம்.

அட்சய திருதியை; 27 நட்சத்திரக்காரர்களும் இந்த தானங்களைச் செய்யலாமே!

அட்சய திரிதியை நாள் என்பது, தான தர்மங்கள் செய்து, தர்மம் வளர்க்க வேண்டிய நாள். எனவே 27 நட்சத்திரங்களில், அவரவர் பிறந்த நட்சத்திரங்களைக் கொண்டவர்கள், இந்த தானங்களைச் செய்தால், வாழ்வில் நன்மை பெருகும்.

அட்சய என்றால்… வளர்தல் என்று பொருள்…! என்ன செய்யலாம் இந்த நாளில்!

வீட்டிற்கு மஞ்சள் வாங்கினால் போதுமானது. மங்களகரமானது மஞ்சள். இதில் அனைத்து மகிமையும் உள்ளது. இதில் கஸ்தூரி மஞ்சள் என்று ஒன்று இருக்கிறது. அதற்கு தனி சக்தி உண்டு. மஞ்சள் பொடியாகவும் வாங்கலாம், மஞ்சள் கிழங்காகவும் வாங்கலாம்.

” மழை பெய்ய ஒரு பதிகம்”–“மேக ராகக் குறிஞ்சி”( திருப்பராய்த்துறை ஸ்வாமி  பதிகம்)  

" மழை பெய்ய ஒரு பதிகம்""மேக ராகக் குறிஞ்சி"( திருப்பராய்த்துறை ஸ்வாமி  பதிகம்)  (எசமானே! மழை இல்லாமல் சனங்கள் கஷ்டப்படறாங்க. பெரியவங்க அனுக்ரகம் பண்ணணும்' என்று மனமுருகப் பிரார்த்தித்த ஒரு பிரமுகருக்கு பெரியவா சொன்ன மேக ராகக் குறிஞ்சி தேவாரம்)தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு-வரகூரான்...
- 2026

Recent articles