Breaking News
“எனக்குத் தங்க புஷ்பம் கொண்டு வந்து கொடுப்பாரே, அந்த முதலியார் எங்கே?” – பெரியவா
"எனக்குத் தங்க புஷ்பம் கொண்டு வந்து கொடுப்பாரே, அந்த முதலியார் எங்கே?" - பெரியவா (குழம்பின தொண்டர்களுக்கு-அரளி புஷ்பத்துக்கு தெலுங்கு மொழியில் 'ஸ்வர்ண கண்டா' என்று பெயர்.சம்ஸ்கிருதத்தில் 'ஸ்வர்ண புஷ்பம்'-என்றும் பெயர்-பெரியவா) கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-170-Aதட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி...
ருஷி வாக்கியம் (9) -ராம ராஜ்ஜியம் என்றால் மத ராஜ்ஜியம் அல்ல!
அதனால் நம் பாரத தேசம் ராம ராஜ்ஜியமாக விளங்க வேண்டும். ராமன் கூற்றே பாரத தேசத்தை ஆள வேண்டும் என்று பிரார்த்திப்போம்!
“எனக்கு இங்கு வேலையே இல்லை !” உங்களடமிருந்து நான்தான் நிறையத் தெரிந்து கொள்ளணும்”
"எனக்கு இங்கு வேலையே இல்லை !" உங்களடமிருந்து நான்தான் நிறையத் தெரிந்து கொள்ளணும்"("நான் சரியாகப் பதில் சொல்லிவிட்டேன் போல் இருக்கே.." சொன்ன பெரியவாளுக்கு குருவின் பதில் மேலே)பாடம் தொடங்கியது. இதில் வேடிக்கை என்னவென்றால்,சொல்லித்...
திருநீர்மலை அரங்கநாதப் பெருமாள் விஹாரி சித்திரை ப்ரம்மோத்ஸவம்
திருநீர்மலை அரங்கநாதப் பெருமாள் விஹாரி சித்திரை ப்ரம்மோத்ஸவம் சப்தாவரணம் புஷ்பயாகம்... படங்கள்!Sri Ranganatha Perumal, ThiruNeermalai. Vihari Chittirai Bramhotsavam, Saptavarnam- Pushpayagam- Sri Mukundan Krishnamachary
கண்ணன் திரௌபதிக்கு கருணை காட்டிய காரணம்..?
பல சந்தர்ப்பங்களில் ஸ்ரீ கிருஷ்ணர், பாண்டவர்களின் துணைவியான திரௌபதியை இழிவுகளிலிருந்து பழி ஏற்படாமல் காப்பாற்றி வந்தார். கிருஷ்ணர் திரௌபதிக்கு காண்பித்த கருணையின் காரணத்தை சத்யபாமாவும் ருக்மணியும் அறிய ஆர்வம் கொண்டனர்.கிருஷ்ணர், அவர்களது சந்தேகங்களைத்...
“வேதத்தை சரியாக உச்சரிக்க வேண்டும்”
"வேதத்தை சரியாக உச்சரிக்க வேண்டும்" (அவர் தவறு செய்தார்' என்று சுட்டிக் காட்டாமலே இரும்புக் கட்டியை பூப்பந்தாக்குவதில் வல்லவர் பெரியவா.) சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.தட்டச்சு-வரகூரான் நாராயணன். நியமாத்யயன வித்யார்த்தி ஒருவன்.(வேதம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரின் வீட்டிலேயே...
ஸ்ரீரங்கம் சித்திரைத் திருநாள் கருடவாகனம்
2019 ஏப்.28 ஞாயிறு அன்று நடைபெற்ற திருவரங்கம் நம்பெருமாள் சித்திரை ரத உத்சவ திருநாள் கருட வாகன புறப்பாடு காணொளி
“தள்ளாடிய பலகை!”
"தள்ளாடிய பலகை!"(வெளிநாட்டவர் ஒருவர் விருப்பத்தை நிறைவேற்ற தனக்கிருந்த குளிர் காய்ச்சலை சிறிது நேரம் பலகைக்கு மாற்றிய மகா பெரியவா)நன்றி-தினமலர் ஏப்ரல்-20131956ல் கும்பகோணம் மகாமக விழாவிற்கு காஞ்சிப்பெரியவர் வந்திருந்தார்
.
உடல்நலக்குறைவு காரணமாக விழாவில் பங்கேற்கவில்லை. பக்தர்களுக்கு...
“ஒரு குழந்தைக்கு எத்தனைதரம் நாமகரணம் பண்ணுவேள்?”
"ஒரு குழந்தைக்கு எத்தனைதரம் நாமகரணம் பண்ணுவேள்?"(இந்தக் குழந்தை கர்ப்பவாசத்துல இருக்கறச்சேயே அதுக்கு நாமகரணம் செஞ்சு வைச்சுட்டாரே நரசிம்மர். அவரே நாமகரணம் பண்ணினதுக்கு அப்புறம் நான் வேற என்ன சொல்றது .அக்காரக்கனியே உங்க குடும்பத்துக்கு...
ஊழ்வினையில் அகப்பட்டவன் தாமாக அதைத் தாண்ட இயலாது!
குருவி ஒன்று கூடு கட்டும் காணொளியைப் பார்த்தேன். அதைப் பார்த்தவுடன் கீழ்க்காணும் பாடல் ஞாபகத்திற்கு வந்தது.
“பகவத் கீதையில், ஒரு சந்தேகம்…”-ஒரு பண்டிதர் சற்று கர்வத்துடன்”
"பகவத் கீதையில், ஒரு சந்தேகம்..."-ஒரு பண்டிதர் சற்று கர்வத்துடன்" ("பகவத் கீதையில், பதத்துக்குப் பதம் ஆயிரம் சந்தேகம் எனக்கு.உங்களுக்கோ, பகவத் கீதையில் கேவலம் ஒரே ஒரு சந்தேகம்.உங்கள் பாண்டித்யம் என்ன.! ஞானம் என்ன.! அடாடா..அதனால்...
“சுந்தரகாண்டத்தில் Camouflage” .( ஏமாற்று வித்தை )
"சுந்தரகாண்டத்தில் Camouflage" .( ஏமாற்று வித்தை )( சுந்தரகாண்டம் நூறாவது உபன்யாசம்* நிகழ்த்தப் போகும் ஒரு உபன்யாசகருக்கு சவுக்கடி விளக்கம் கொடுத்த பெரியவா)நன்றி: ஸ்ரீ கணேச சர்மா அவர்கள் சங்கரா தொலைகாட்சியில் செய்த...