ஆன்மிகம்

“சர்வேஸ்வரா..எனக்கு அனுக்ரஹம் பண்ணறதுக்காக என்னைத் தேடிண்டு நீயே வந்துட்டியா?” –பாட்டி

"சர்வேஸ்வரா..எனக்கு அனுக்ரஹம் பண்ணறதுக்காக என்னைத் தேடிண்டு நீயே வந்துட்டியா?" --பாட்டி(பாட்டியைத் தேடிச்சென்று அருளிய பரமாசார்யா)நன்றி-இன்றைய குமுதம் லைஃப் தொகுப்பு-கே.ஆர்.எஸ். 27-09-2017 தேதியிட்ட இதழ். தட்டச்சு-வரகூரான் நாராயணன்ஒரு சமயம்,மகாபெரியவாளோட அவதாரத் திருநட்சத்திர நாளான அனுஷ நட்சத்திர நாள்ல அவரை நிறையப்பேர் தரிசிக்க வந்திருந்தா.அந்தக்...

‘ஓம் ப்ரஹ்ம ஜயாயை நம V/s ‘ஓம் ப்ரஹ்ம ஜாயாயை நம’ (பெரியவா பண்ணிய சரஸ்வதி பூஜை)

'ஓம் ப்ரஹ்ம ஜயாயை நம V/s 'ஓம் ப்ரஹ்ம ஜாயாயை நம' (பெரியவா பண்ணிய சரஸ்வதி பூஜை)(ப்ரஹ்ம ஜயாயை நம: என்றால், பிரம்மாவை ஜயித்தவளுக்கு நமஸ்காரம் என்று அர்த்தம். ப்ரஹ்ம ஜாயாயை நம: என்று,ஒரு...

“நானும் ஒரு பிச்சைக்காரன் தானே!”-பெரியவா ( பிச்சைக்காரக் குடும்பத்துக்கு கருணை)

"நானும் ஒரு பிச்சைக்காரன் தானே!"-பெரியவா ( பிச்சைக்காரக் குடும்பத்துக்கு கருணை) ​("ஆமாம்..பெரியவா பிக்ஷைக்காரர்தான்!: என்றார், துடுக்கான ஒரு தொண்டர்)உள்ளம் கவர் கள்வன் என்ற தலைப்பில் தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்கடுமையான கோடை நாள். கிராமத்தில் தண்ணீர்ப் பஞ்சம்....

“திருடன் மேல் பெரியவாளுக்கு கருணையா, கிண்டலா?’ என்று சீடர்களுக்குப் புரியவில்லை.

"திருடன் மேல் பெரியவாளுக்கு கருணையா, கிண்டலா?' என்று சீடர்களுக்குப் புரியவில்லை.ஏனென்றால் பெரியவாளுக்கு இவை இரண்டுமே கைவந்த கலை!தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்ஆந்திரப் பிரதேசத்தில் யாத்திரை.ஒரு சிறிய ஊரில் பெரிய கட்டடத்தில் ஸ்ரீமடம் முகாம்.பெரியவாள் தங்கியிருந்த அறையை...

“கொலைகாரனை நோக்கி நடந்து சென்ற பெரியவா”

"கொலைகாரனை நோக்கி நடந்து சென்ற பெரியவா"('பகவான் நடந்து வருவார் - என்பது வழக்காறு. பெரியவாள் நடந்து சென்றார் - என்பது வரலாறு!')சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.அன்பர்களோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள் பெரியவாள். சகஜமாகப் பேசிக்கொண்டிருந்த பெரியவா...

“பரிவட்டம் கட்டிண்ட “தலைப்பாகை சாமியார்!” (ஏழைக்காக லீலா நாடகம் நடத்திய பெரியவா)

"பரிவட்டம் கட்டிண்ட "தலைப்பாகை சாமியார்!" (ஏழைக்காக லீலா நாடகம் நடத்திய பெரியவா) ("ஒரு பைசாவைக் கூட கையால் தொட்டதில்லை"-பெரியவா உண்மைதான். ஆனால் கல்யாணத்துக்கு வேண்டிய பணம் கிடைத்துவிட்டது - தலைப்பாகை சாமியாருக்கு!)சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. புதிய தட்டச்சு-வரகூரான்...
- 2026

காவிரி புஷ்கர நீராடல்: இன்று முதல் மயிலாடுதுறையில்!

''பொன்னி நதி வெள்ளம் இன்று; பொங்கும் இன்பமே''. . . . ''காவிரி புஷ்கர நீராடல் விழா'' : 12-9-17 முதல் 24-9-17வரை. . . ''மயிலாடுதுறை துலாக்கட்டம படித்துறை விசாலாட்சி அம்மன் உடனுறை காசி...

அறந்தாங்கி அருகே தீயத்துாரில் சிறப்பு வழிபாடு

அறந்தாங்கி அருகே தீயத்துாரில் சிறப்புவழிபாடுஅறந்தாங்கி அருகே தீயத்தூர் சகஸ்ர லட்சுமீஸ்வரர் கோயிலில் மழைவேண்டி சிறப்பு ஹோமம் நடந்தது.அறந்தாங்கி அருகே தீயத்தூரில் பிரசித்தி பெற்ற சகஸ்ர லட்சுமீஸ்வரர்கோயில் உள்ளது இக்கோயிலில் மழைவேண்டி சிறப்பு ஹோமம்...

அறந்தாங்கி அருகே களக்குடி அடைக்கலம் காத்த அய்யனார்கோயிலில் கும்பாபிஷேகம் பக்தர்கள் பங்கேற்பு

அறந்தாங்கி அருகே களக்குடி அடைக்கலம் காத்த அய்யனார்கோயிலில் கும்பாபிஷேகம் பக்தர்கள் பங்கேற்புஅறந்தாங்கி அருகே களக்குடியில் அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. அறந்தாங்கி அருகே களக்குடியில் பழமையான அடைக்கலம் காத்த அய்யனார்கோயில்...

“தந்தியில்லா மனக்கம்பி மூலம் விடுத்த வேண்டுகோளும்”

"தந்தியில்லா மனக்கம்பி மூலம் விடுத்த வேண்டுகோளும்"(த்ரௌபதிக்கு ரக்ஷித்த த்வாரகாவாஸன் மாதிரி பெரியவாளும்)கட்டுரை-ரா கணபதி. கருணைக் கடலில் சில அலைகள் புத்தகத்திலிருந்து புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.உரிய காலம் வந்தபோதிலும் ஸ்ரீசரணர் அன்றுஸ்நானம் - பூஜைகளுக்குச் செல்லாமல் சிந்தனைவசப்பட்டிருக்கிறார். சிந்தனை...

லீடர் குரங்கு சொல்கிறபடி குரங்குகள் நடக்கின்றன!

"குரங்குகள் போன்ற மிருகங்களுக்கு கூட ஒரு discipline இருக்கு! லீடர் குரங்கு சொல்கிறபடி நடக்கின்றன"("ஆனால், ஆறறிவு படைத்த மனிதர்கள் தான் குரு சொல்கிறபடி நடப்பதில்லை. என்னை பார்த்து, நீங்களெல்லாம் ஆசார்யாள். பெரியவாள் என்றெல்லாம் சொல்கிறீர்கள். ஆனால், நான்...

திருமலையில் செப்.13, 20ல் மூத்த குடிமக்கள் 4000 இலவச தரிசன டோக்கன்

திருமலையில் நடப்பு செப்டம்பர் மாதம் 13, 20-ஆம் தேதிகளில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 4,000 பேருக்கு இலவச தரிசனம் வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.திருமலைக்கு வரும் மூத்த குடிமக்கள் (65 வயதுக்கு மேல்)...
- 2026

Recent articles