ஆன்மிகம்

“மாங்கல்யம் காத்த மகாபெரியவா”

"வேண்டாம் பெரியவா,நான் குங்குமம் இட்டுக்கக் கூடாது எனக்கு அந்தத் தகுதி இல்லை"-அலறிய பெண்மணி"பூஜையிலும் கலந்துக்கலாம்! உன்னோட ஆம்படையான் உசுரோடுதான் இருக்கார்"--பெரியவா( ​ பலமுறை வெவ்வேறு ஆசிரியர்களால் போஸ்ட் செய்யப்பட்ட அற்புத கட்டுரை)கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி தட்டச்சு-வரகூரான் நாராயணன். நன்றி-இன்று வெளிவந்த குமுதம் லைஃப் (31-05-2017 தேதியிட்ட-இதழ்)கிட்டத்தட்ட...

“இனிமேல் படி…படி….என்று சொல்லாதே”

​("வாசி....வாசின்னு நாலஞ்சு தடவை சொல்லிப்பாரு.. சிவா...சிவான்னு பகவன் நாமா வரும்...")சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு தொகுப்பாளர்-கோதண்டராம சர்மா தட்டச்சு-வரகூரான் நாராயணன்பத்து வயதுப் பையன் தரிசனத்துக்கு வந்தான்."அவனை விஜாரி" என்று பெரியவாள் ஜாடை காட்டினார்கள்.ராயவரம் பாலு என்ற அணுக்கத் தொண்டர் அவனிடம் போய், 'என்ன...

“ஒங்களுக்கும் ஒரு குச்சி ஐஸ் வாங்கித் தரட்டா?”-பெரியவாளிடம் ஒரு குழந்தை

"ஒங்களுக்கும் ஒரு குச்சி ஐஸ் வாங்கித் தரட்டா?"-பெரியவாளிடம் ஒரு குழந்தை"நான் சொல்ற ரெண்டு குழந்தைகளுக்கு நீ குச்சி ஐஸ்வாங்கித் தர்றியா?" (பணியாளரின் குழந்தைகளுக்குக் காட்டிய பரிவு)-பெரியவா. ​கட்டுரையாளர்-பி.சுவாமிநாதன் தட்டச்சு வரகூரான் நாராயணன்குழந்தைகள் என்றாலே மகா பெரியவாளுக்கு அத்தனை...

சடங்கின் போது ஏன் பூணூலை இடம்வலம் தோள்களில் மாற்றிக்கொண்டே இருக்கிறோம்…?

சடங்கின் போது, ஏன் பூணூலை இடம், வலம் தோள்களில் மாற்றிக்கொண்டே இருக்கிறோம்…?” - மஹா பெரியவா.தெய்வ காரியங்களுக்கு பக்தி வேண்டும். பித்ரு காரியங்களுக்கு சிரத்தை வேண்டும். பக்தியோடு செய்வது யக்ஞம் ; சிரத்தையோடு...

“என் வாயைப் பார்த்தியோ?”: பெரியவா

​"என் வாயைப் பார்த்தியோ?"--பெரியவா "உதடெல்லாம் கூடப் புண்ணாயிட்டது...ஏன் தெரியுமா?" "நீ பாலைச் சூடா வெச்சுட்டு, அவசர அவசரமா கிளம்பி வந்துட்டே இல்லையா....அதான்!"(பக்தர் வைத்த படையல்)கட்டுரை-ரா.வேங்கடசாமி காஞ்சி மகானின் கருணை நிழலில் புத்தகத்திலிருந்து புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.(அலுக்காத சம்பவம்-வேற ஆசிரியர்...

ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 7)

நான்முகன் அழைத்தவுடனே விச்வகர்மா விரைந்து வந்தான்.. ஸத்ய வ்ரத க்ஷேத்ரத்தை அலங்கரிக்கும் பொறுப்பு அவனுக்கு வழங்கப்பட , அவனும் தன் பேறு இது என்று ஏற்றுக் கொண்டான் !பிரமன் விவரிக்கத் தொடங்கினார் ! ஸகல வசதிகளுடன்...
- 2026

ராமானுஜர் 1000: திருவள்ளூரில் நான்கு நாட்கள் நடந்த தர்சநோதயம்!

திருவள்ளூர்:"தர்சநோதயம்" என்ற தலைப்பில், உபந்யாசகரும் ஸ்ரீ ந்ருஸிம்ஹப்ரியா இதழின் ஆசிரியருமான உ.வே. எம்.வி. அனந்தபத்மநாபாசாரியர் ஸ்வாமியின் ’சரண்’ அமைப்பும் திருவள்ளூர் ஸ்ரீவீரராகவ பெருமாள் தேவஸ்தானமும் இணைந்து, நான்கு நாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  திருவள்ளூரில்...

“மறுபிறவி உண்டா?”–வெளிநாட்டு அன்பர் பெரியவாளிடம்

​"மறுபிறவி உண்டா?"--வெளிநாட்டு அன்பர் பெரியவாளிடம். ('மறுபிறவிக் கொள்கை, கர்மா தியரியை ஆதாரமாகக் கொண்டது. நாளை நீ நன்றாகஇருக்கவேண்டுமானால், இன்று நீ நல்லவைகளைச் செய்து நல்லவனாக நடக்க வேண்டும் என்கிற உண்மையை, அது சொல்கிறது. இந்தப் பிறவியில் ஒருவனை...

குருபரம்பரை மாலையில் நடு நாயகர்!

ஞானத்தை வழங்குபவர் குரு. அவரே வழி வழியாய் சீடர்களை உருவாக்கி ஞானப் பரம்பரையை நிறுவுகிறார். வைணவ குரு பரம்பரை, மகாலக்ஷ்மியுடன் கூடிய மகாவிஷ்ணுவிடம் இருந்து தொடங்குகிறது. குரு சீட பரம்பரை என்பது வழிவழியாக...

வைணவ குருபரம்பரை

வைஷ்ணவ ஆச்சார்ய (குரு) பரம்பரை மகாலக்ஷ்மியுடன் கூடிய மகாவிஷ்ணுவிடம் தொடங்குகிறது. “லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் நாதயாமுன மத்யமாம் அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்” ‘லக்ஷ்மிநாதரான மகாவிஷ்ணுவிடம் துவங்கி, நாதமுனிகள் வழியாக, அவரவர்களுடைய ஆச்சார்யர் வரை தொடரும் இந்த குரு பரம்பரையை வணங்குகிறேன்’...

திருமூர்த்திமலையில் ஒரு குண்டலினி தியானம்!

திருமூர்த்திமலையில் அமைந்துள்ள உலக சமாதான மையம் போகிறோம், அங்கே பிரமிட் ஆலயத்தில் தியானம் செய்துவிட்டு, பரஞ்சோதி மகானிடம் சற்று நேரம் பேசப் போகிறோம், நீங்களும் வாருங்கள் என்று அழைத்தார் கலைமகள் ஆசிரியர்.  மேற்குத்...

“அம்பாள்,’படி’ அளப்பாள்”

பெரியவாள்,"அம்பாள்,'படி' அளப்பாள்'னு சொன்னேன். ஒனக்கு நம்பிக்கைப் படலை. இப்ப நீயே 'படியாலே' அளந்து அளந்து கொட்டறே, பாத்தியா?"-ன்னா!("நான் மடத்திலே இருந்திருக்கிற இந்த நாற்பது வருஷமா அந்த மாதிரி ஒத்தை ஒத்தை ரூபாயா வந்து குன்று மாதிரி...
- 2026

Recent articles