நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல் 03-10-2019 வியாழக்கிழமை-காராமணி
காராமணி சுண்டல்
தேவையான பொருட்கள் :
காராமணி : 1 டம்ளர்
உப்பு : தேவையான அளவு
கடுகு : 1/2 டி ஸ்பூன்
மிளகாய் பொடி : 1 டி ஸ்பூன்
கருவேப்பிலை : 1 ஆர்க்கு
தேங்காய் துருவல் : 1/4 மூடி
எண்ணை : 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காய பொடி : 1/2 டி ஸ்பூன்
செய்முறை :
காராமணியை 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.பிறகு உப்பு சேர்த்து 2 விசில் விடவும்
பிறகு வடிகட்டவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய விடவும்.
பிறகு கடுகு, கருவேப்பிலை தாளிக்கவும்.
பிறகு மிளகாய்பொடி சேர்த்து காராமணி, பெருங்காயம், தேங்காய் சேர்த்து வதக்கி இறக்கவும்
நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல் 03-10-2019 வியாழக்கிழமை-காராமணி
Popular Categories



