ஆன்மிகச் செய்திகள்

சித்ரா பௌர்ணமியும்.. சித்ரகுப்தன் நோன்பும்..!

சித்ரகுப்தன் என்பவர் நம் வாழ்வில் நாம் செய்த பாவ, புண்ணிய பலன்களைக் கணக்கிட்டு நமது வாழ்நாள் மற்றும் வாழ்க்கை முடிந்தபின் சொர்க வாழ்வா? நரக வாழ்வா? என தீர்மானித்து எமதர்மராஜனுக்கு சொல்பவர்.

சித்ரகுப்தர் நோன்பும், முறையும், பலனும்..!

பாவங்களிலிருந்து விடுபடவும், நரகத்திற்கு போகாமலிருக்கவும் இந்த விரதம் மேற்கொள்கின்றனர்.

ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய சுபாவம்: ஆச்சார்யாள் அருளுரை!

தவறுகளை தட்டிக்கேட்கவே உபயோகம் செய்ய வேண்டும்.

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம்! ஆன்லைனில் தரிசித்த பக்தர்கள்!

நாளை பக்தர்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நீண்ட ஆயுளைப் பெற.. ஆச்சார்யாள் அருளுரை!

பிரஹ்மாவின் ஆயுள் வரை நமக்கு ஆயுள் கிடைக்கும்.
- 2026

திருப்பரங்குன்றம் சுப்ரமணியர் கோவிலில் சித்திரை பௌர்ணமி கிரிவலம் ரத்து!

பூஜைகள் நடைபெறும் எனவும் பக்தர்கள் கிரிவல பாதைக்கு வர வேண்டாம் எனவும் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

பிறப்பதால் ஏற்படும் பிரச்சனை! ஆச்சார்யாள் அருளுரை!

இப்போது இந்த வாழ்க்கை கிடைத்து இருக்கிறது.

பலன் எதிர்பார்த்து செய்யும் காரியம்..! ஆச்சார்யாள் அருளுரை!

அதனால்தான் மனிதப் பிறவி கிடைப்பதற்கு அரிது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இராமயணமே ஒரு சரணாகதி தத்துவம்!

ராமாயணம் ஒருவருக்குத் தெரியவில்லை என்றால் ஒரு பயனும் இல்லை

இப்படி இருந்தது ஸ்ரீ ராம ராஜ்ஜியம்!

பாரத நாட்டின் சிறப்பான அரசியல் அமைப்புக்கு இலக்கணமாய்த் திகழ்ந்த ராமராஜ்யத்தின் அடிப்படை

ஸ்ரீராமனும், சீதையும் இந்திய நாட்டின் லட்சியங்கள்.

பொறுமையின் மூலம் உன் சக்தியைக் காட்டு' என்கிறது இந்தியா
- 2026

Recent articles