ஆன்மிகச் செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் ! லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை இன்று (ஜூலை 7) நடைபெற்றது.சிதம்பரம் பூலோக கைலாசம் என்றழைக்கப்படுகிறது. இங்கு அமைந்துள்ள நடராஜா் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூா்த்தியின் ஆனித்திருமஞ்சன உற்சவத்தை முன்னிட்டு...

திருமலைக்குமாரசாமி கோவிலில் நீண்ட வரிசையில் பக்தா்கள் சாமி தாிசனம்……

திருநெல்வேலி மாவட்டம்  செங்கோட்டையை அடுத்துள்ள பண்பொழி திருமலைக்குமாரசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு பழமைவாய்ந்த ஒரு கோவிலாக திகழ்ந்து வருகிறது. தமிழ் கடவுள் முருகனுக்கு ஆறு படைவீடுகள் என்பது நாம் அறிந்த ஒன்றுதான் ஆனால் ஏழாம் படைவீடாக கருத்தப்படும் இந்த கோவில் அருணகிரிநாதரால் பாடப்பெற்ற முக்கிய ஸ்தலமாகும்

நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றம்

அருள்மிகு நெல்லை நெல்லையப்பர், காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனி பொருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா வரும் 14- ந்தேதி நடைபெறுகிறது,ஆனித் திருவிழா தேரோட்ட கொடியேற்ற நிகழ்வில் திரளான...

உற்சாகக் கொண்டாட்டம் … போனாலு ஜாத்தர .. ஆரம்பம்!

கோல்கொண்டா கோட்டையில் இந்த வருடத்துக்கான 'போனாலு ஜாத்தர' ஆரம்பமானது. இரட்டை மாநகரங்களில் 'போனாலு ஜாத்தர' தொடங்கிவிட்டது.

ரத யாத்திரையில் பங்குப்பெற்று வழிபாடு செய்த முஸ்லிம் பெண் எம்.பியால் பரபரப்பு….!

இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முஸ்லிம் பெண் எம்.பி நுஸ்ரத் ஜஹான் கலந்துக் கொண்டு அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தினார்.மம்தா பானர்ஜி -நஸ்ரத் ஜஹான் ஜெகநாதர் கோவிலில் வழிபாடு செய்தனா்.

ஸ்ரீ ஆஞ்சனேயர் அருள் பாலிக்கும் அருட்தலங்கள்

சொல்லின் செல்வர்,சீதாராமர் துயர்தீர்த்தவர் , ”ராம ராம” நாமத்தின் மகிமைதனை உலகுக்கும் ஏன் ராமருக்குமே காட்டியவர்.அஞ்சநேயர் பலம் அவருக்கே தெரியாது என்பார்கள்.
- 2026

நினைத்தது நடேந்தேற ராகுகால பூஜை..!

புத்திர தேராஷம் உள்ளவர்களும் இப்பூஜையைச் செய்யலாம் ஆண்கள் தொழிலில் கடன் தொல்லைகள் இருப்பின் இப்பூஜையைச் செய்தால் கடன் தொல்லையிலிருந்து விடுபடுவர்.

தனயன் வழியில் தந்தைக்கு தன யோகம்! ஜாதக அமைப்பு எப்படி இருக்க வேண்டும்?

ஆகா ! இந்தக் குழந்தை பிறந்ததும் அவன் தந்தை அமோகமாக உயர்ந்த நிலை அடைந்து விட்டான் என சிலர் மூக்கு மேல் விரல் வைத்தும் கூறுவதும் உண்டு.

வரம் தரும் அத்திவரதர்

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நமக்கு அருள்பாலிக்க அனந்தசரஸ் என்ற தீர்த்ததிற்கு அடியிலிருந்து எழுந்து வந்து 48 நாட்கள் நமக்கு காட்சி கொடுக்கும் காஞ்சிபுரம் அத்திவரதரைப் பற்றிய பல செய்திகளை வழங்குகிறார் அக்காரக்கனி ஸ்ரீநிதி...

அருள் தரும் அத்திவரதர்| விகாரி வருடம் 2019 | Athi Varadar Special | Sri #APNSwami

அருள் தரும் அத்திவரதர் | விகாரி வருடம் 2019 |Athi Varadar Special by Sri APNSwami

அத்திவரதர் வைபவம்: காஞ்சி உள்ளூர் பக்தர்கள் அனுமதிச் சீட்டு பெற 14 மையங்கள் இன்று முதல்!

காஞ்சி அத்திவரதர் வைபவத்திற்கு உள்ளூர் பக்தர்கள் ஆதார் அட்டையை காட்டி அனுமதிச்சீட்டு பெறலாம் என்று 14 மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன

வாழ்வில் ஒருமுறை..! அத்திவரதர் தரிசனத்துக்குத் தயாராகும் காஞ்சி பக்தர்களுக்கு சில வழிகாட்டுதல்கள்!

முதல் 24 நாள்கள் சயன நிலையிலும், அடுத்த 24 நாள்கள் நின்ற கோலத்திலும் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
- 2026

Recent articles