ஆன்மிகச் செய்திகள்

ஆரியங்காவு பேச்சியம்மன் கோயிலில் பொங்கல் விழா: ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பு!

கேரளா ஆரியங்காவு பேச்சியம்மன் கோயிலில் பொங்கல் விழா: ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பு!கேரளாவில் உள்ள ஆரியங்காவு ஐயப்பன் கோவில் வளாகத்தில் உள்ள பேச்சியம்மன் கோவிலில் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பெண்கள் திரண்டு...

மகரஜோதி தரிசனம்! பக்தர்கள் பரவசம்! சபரிமலையில் எதிரொலித்த சரணகோஷம்!

மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் தெரிந்த மகரஜோதியை பக்தர்கள் பரவசத்துடன் தரிசித்து மகிழ்ந்தனர். அந்த நேரம், சபரிமலையில் சரணகோஷம் எதிரொலித்தது!கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில்...

மகர ஜோதி தரிசனம் இன்று! குவியத் தொடங்கிய பக்தர்கள்!

சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனமும், மகரவிளக்கு பூஜையும் நடைபெறவுள்ளது. இதனால், லட்சக்கணக்கான பக்தர்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.சபரிமலையில் என்றுமில்லாத வகையில் இந்த முறை கடும் பாதுகாப்பு. காரணம், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. அனைத்து வயதுப்...

பொங்கலோ பொங்கல்… பானை வைக்க சரியான நேரம்! சிறப்புத் தகவல்கள்!

பொங்கல் வைக்க உகந்த நேரங்கள்: தை மாதம் பிறந்தாலே நம் ஞாபகத்திற்கு வருவது பொங்கல் பண்டிகைதான். பொங்கல் பண்டிகை தொன்றுதொட்டு தமிழர்களால் பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வரும் முக்கிய பண்டிகையாகும்.இத்தகைய சிறப்பு வாய்ந்த பொங்கல்...

பிரபந்தச் சுவை குறித்து வைகோவின் பக்தி இலக்கியப் பேச்சு…

பக்தி இலக்கியங்கள் குறித்த வைகோவின் பேச்சு. திருவரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியவை…

குற்றாலம் பராசக்தி கல்லூரியில் ஆண்டாள் திருக்கல்யாணம்!

குற்றாலம் பராசக்தி கல்லூரியில் மாணவிகள் பங்கேற்ற ஆண்டாள் திருக்கல்யாணம்குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் 54வது ஆண்டு ஆண்டாள் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடந்தது. குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் ஆண்டுதோறும்...
- 2026

திருப்பள்ளியெழுச்சி பனுவல் – 7

மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருப்பள்ளியெழுச்சியின் 7வது பனுவலை குறித்து நாம் காண இருக்கிறோம்."அதி பழச்சுவையென அமுதென” என்று தொடங்கும் பாடலின் மூலம் பரம்பொருளான ஈசன் பழத்தைப் போன்ற சுவையானவன், அவன் மிகவும் அரிதானவன்...

திருப்பதி கோவிந்தராஜ ஸ்வாமிக்கு முத்துக் கவசம் நன்கொடை!

திருப்பதி கோவிந்தராஜ சுவாமிக்கு தன்னை வெளிப்படுத்தி கொள்ள விரும்பாத பக்தர் ஒருவர் பதினோரு லட்சம் ரூபாய் செலவில் தயார் செய்யப்பட்ட முத்து கவசம் ஒன்றை காணிக்கையாக வழங்கினார்.திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோவிந்தராஜ...

பாரியூர் காளியம்மன் கோயில் தீக்குண்டத்தில் இறங்கிய… சத்தியபாமா எம்.பி.,!

இன்று ஜன.10 வியாழன் அன்று பாரியூர் கொண்டத்து காளியம்மன் திருவிழாவில், பக்தர்களுடன் பக்தராக - குண்டம் இறங்கினார் திருப்பூர் எம்.பி சத்தியபாமா.ஈரோடு மாவட்டம் பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் பக்தர்களுடன்...

திருவண்ணாமலையில் உத்தராயண புண்யகால உத்ஸவம் தொடக்கம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உத்தராயண புண்யகால உத்ஸவம், கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஞாயிறு இன்று காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் வேத மந்திரங்கள் முழங்க, தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.இதைத்...

அறந்தாங்கி அருகே அழியா நிலை ஆஞ்சநேயருக்கு இரவில் வெண்ணெய் காப்பு பூஜை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியாநிலை விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு வெண்ணை காப்பு அலங்காரத்துடன் சுவாமிக்கு தீபாராதனை நடந்ததுபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியாநிலையில் பிரசித்தி பெற்ற...

சபரிமலை… பச்சை ஆலமரத்தில் பற்றிய தீ! பதற்றத்தில் பக்தர்கள்!

சபரிமலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை ஓர் அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது புனிதமாகப் போற்றப்படும் பதினெட்டாம்படி க்கு அருகில் உள்ள ஆலமரத்தில் இன்று மதியம் உச்சிவேளையில் தீப்பிடித்ததுசபரிமலையில் இதுவரை இல்லாத...
- 2026

Recent articles