Breaking News
சிவாலயங்களில் அகல் விளக்குகள் ஏற்ற தடை! கொதித்துப் போயுள்ள பக்தர்கள்!
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து, சிவாலயங்களில் அகல் விளக்கு, நெய் விளக்கு உள்ளிட்டவற்றை ஏற்றுவதற்கு இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சௌந்தர்ய லஹரியின் சௌந்தர்யம்
சிவானந்த லஹரியிலும், சௌந்தர்யலஹரியிலும் ஸ்ரீவித்யையே கூறப்படுகிறது. சிவன் வேறு சக்தி வேறு என்றில்லாமல் இருவரையும் சேர்த்து வழிபட்டால் அதனையே 'சமயாச்சாரம்' என்பார்கள்.
ஆன்மிக கேள்வி-பதில்: முயலகனை மிதித்த தட்சிணாமூர்த்திக்கும் நடராஜருக்கும் என்ன தொடர்பு?
கேள்வி:- நடராஜரின் பாதத்தின் கீழ் ஒரு அசுரன் காணப்படுகிறான். அவன் பெயர் என்ன? இதன் உட்பொருள் என்ன? தட்சிணா மூர்த்திக்கும் நடராஜ மூர்த்திக்கும் என்ன தொடர்பு?
ஆன்மிக கேள்வி-பதில்: ஐயப்ப பூஜை சனாதன வழிமுறையை சேர்ந்தது இல்லையா?
கேள்வி:- ஐயப்ப பூஜை பற்றி புராணங்களில் இல்லை என்றும், அது நம் சனாதன தர்ம வழி முறையைச் சேர்ந்தது அல்லவென்றும் சில ஹிந்துக்களே கூறுகின்றனரே! உண்மையில் அதற்கு புராண ஆதாரம் இல்லையா? ‘சிவ கேசவ சுதன்’ என்ற கதைக்கு ஆதாரம் என்ன?
ஆன்மிக கேள்வி-பதில்: யோகாசனம் செய்து வந்தால் எத்தனை நாட்களில் யோகி ஆகலாம்?
கேள்வி:- யோகாசனங்கள் செய்து கொண்டே வந்தால் எத்தனை நாட்களில் யோகி ஆகலாம்?
ஆன்மிக கேள்வி பதில்: அனுமனுக்கு உதவிய சமுத்திர ராஜன் ராமனுக்கு ஏன் உடனே உதவவில்லை?
ராமாயணம் சுந்தர காண்டத்தில் அனுமனிடம் மைநாக பர்வத்தின் மேல் சிறிது ஓய்வெடுக்கும்படி கூறிய சமுத்திர ராஜன், பின்னர் யுத்த காண்டத்தில் ராமன் மூன்று நாட்கள் தர்ப்பை ஆசனத்திலிருந்த பின்பே ராம பாணத்திற்கு பயந்து மட்டுமே வழி அமைத்துத் தந்தான். எதனால் இப்படி?
ஆன்மிக கேள்வி பதில்: நமஸ்காரம் என்பதன் உட்பொருள் என்ன?
சிறிது சிறிதாக இந்த பாவனை அகம் என்பதை பிரம்மத்தோடு லீனம் செய்யக் கூடிய கைவல்ய நிலைக்கு காரணமாகும். எனவேதான் நமஸ்காரத்திற்கு அத்தனை முக்கியத்துவம் உள்ளது.
கல்யாணமே ஆக மாட்டேங்குதேன்னு கவலைப் படுறீங்களா? இதைச் செய்து பாருங்க..!
ஒரே வியாழக்கிழமை போதும். கெட்டி மேளம் தான். மறக்காம நமக்கு பத்திரிகையை அனுப்பி வையுங்க...!
ஆறு தலை முருகன் மூலம் ஆறுதலை வழங்கிய வாரியார் சுவாமிகள்!
அவர்கள் இருவரும் “இன்னைக்குக் கல்யாணத்தை வச்சுக்கிட்டு எங்க சாமி தூங்கறது” என்றார்கள். வாரியார், நடிகவேளைப் பார்த்துச் சொன்னார்.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் தீர்த்தவாரியுடன் உத்ஸவம் நிறைவு
சோழவந்தான் நகரின் மையத்தில் அமைந்துள்ளது ஸ்ரீஜெனகை மாரியம்மன் கோவில். பிரசித்தி பெற்ற இந்த கோவிலின் வைகாசிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. பக்தர்கள் காப்புக்கட்டுதலுடன் விரதத்தை தொடங்கினர்.
காஞ்சி வரதராஜ பெருமாள் கருட சேவை: பக்தர்கள் ஆயிரக்கணக்கில் தரிசனம்
காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரமோத்ஸவம் நேற்று முன் தினம் தகொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோத்ஸவத்தின் இந்தப் பத்து நாள் உத்ஸவங்களில் கருட சேவை, தேரோட்டம், தீர்த்தவாரி ஆகியவை வெகு விமர்சையாக நடைபெறும்.
ஏழுமலையானுக்கு ரூ.2 கோடி மதிப்பில் தங்க வாள்: காணிக்கை செலுத்திய தொழிலதிபர்
தேனியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான தங்க வாளை காணிக்கையாக வழங்கியுள்ளார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த தங்கத்துறை என்பவர் ஏழுமலையான் கோவிலில் வழிபாடு நடத்தினார்....