ஆன்மிகச் செய்திகள்

அழிஞ்சு போகுற மை… தாக்குப் பிடிக்காத ரசீது! என்ன கோல்மாலோ?!: பக்தர்கள் புகார்!

ஆண்டவன் சன்னதியில் அவநம்பிக்கையாளர்கள் போடும் ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல என்றுதான் அறநிலையத்துறை குறித்து

கந்த சஷ்டி: வேல் வணக்கம்!

வரகவி அ.சுப்ரமணியபாரதி அருளியவேல்வணக்கம்திருப்பரங்குன்றம்சீர்த்தியாய்த் துதிகள் பாடித் திருவடி(க்கு) மலர்கள் தூவிஆர்த்தியாய் வழிபாடாற்றும் அன்பரின் இதயக் கோயில்மூர்த்தியாய் விளங்கும் எங்கள் முதிர்பரங் குன்றின் வாழ்வாம்கார்த்திகேயன் கை வேலைக் காண்பதே யெமக்கு வேலை.திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)முறுவலிற் புரமெரித்த...

ஶ்ரீ முருகன் மானஸ பூஜை!

ஶ்ரீ முருகன் மானஸ பூஜை1) த்யானம் ஆவாஹனம்எந்தையே எம்பிரானே உண்ணுவார்க்கெளிதில் தோன்றும்கந்தனே கார்த்திகேயா கழலடி போற்றி செய்தேன்அந்தமாய் அடியேன் உள்ளக் கோயிலில் குடிகொண்டென்றும்சொந்தமாய்க் கொள்வாய் தணிகை தலமேவிய சரவண பவனே2) ஆசனம் அர்க்யம்எங்கிலும்...

கந்த சஷ்டி: ஸூப்ரஹ்மண்ய பஞ்ச ரத்னம்.. தமிழ் அர்த்தத்துடன்..!

ஸ்ரீதர அய்யாவாளால் செய்யப்பட்ட ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய பஞ்ச ரத்னம்(இதைப் படிப்பதால் கோரிய பொருள் யாவும் கிடைக்கும். புத்ரலாபம், ஆரோக்யம், ஸம்பத்து, சௌபாக்யம், வித்யாலாபம், உத்யோக லாபம், வியாபார லாபம் முதலிய ஸகல பாக்யங்களும்...

திருநாடலங்கரித்த திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர்!

25 வது பட்டம் திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர் இன்று காலை 2.30 மணியளவில் ஆசார்யன் திருவடி அடைந்தார்.

மக்கட்ப்பேறு அருளும் ஆய்க்குடி பாலசுப்ரமணியர்!

ஆயற்குடி (ஆய்க்குடி) படி பாயாச பிரசாதம்!மூலவர்:பாலசுப்பிரமணியர் (ஹரிராமசுப்பிரமணியர் )உற்சவர்:முத்துக்குமாரர்தல விருட்சம்:பஞ்சவிருட்சம்( அரசு,வேம்பு மாவிலங்கு,மாதுளை, கறிவேப்பிலை )இந்த ஐந்து விருட்சங்களும் ஐந்து கடவுளருக்குரியதாகக் கருதப்படுகிறது.அரசு-சூரியன்வேம்பு-அம்பிகைகறிவேப்பிலை-மகாதேவன்மாதுளை-விநாயகர்மாவிலங்கு-விஷ்ணு.தீர்த்தம்:அனுமன் நதிஆகமம்/பூஜை:வைதீகம்ஊர்:ஆய்க்குடிமாவட்டம்:திருநெல்வேலிமாநிலம்:தமிழ்நாடுபாடியவர்கள்:அருணகிரிநாதர்பதிகம் : திருப்புகழ்ஆலயம் திறந்திருக்கும் நேரம்:காலை 6 மணி...
- 2026

கந்த சஷ்டி: 108 வேல் போற்றி!

ஸ்ரீ கந்தவேல் 108 போற்றிகள்ஆறுமுகனுக்கு உகந்த இந்த ஸ்ரீ கந்தவேல் 108 போற்றியை தினமும் அல்லது முருகப்பெருமானுக்கு உகந்த நாட்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நன்மை உண்டாகும்.ஓம் அருள்வேல் போற்றிஓம் அபயவேல்...

கந்த சஷ்டி: முருகனின் 108 போற்றி!

ஓம் அரன் மகனே போற்றிஓம் அயன்மால் மருகா போற்றிஓம் சக்திவேலவா சரவணா போற்றிஓம் முக்தி அருளும் முருகா போற்றிஓம் பன்னிருகை வேலவா போற்றிஓம் பவழ வாய் சிரிப்பு பாலகா போற்றிஓம் ஆறிரு தடந்தோள்...

கந்த சஷ்டி: திருவருட்பா.. கந்தர் சரணப்பத்து!

கந்தர் சரணப்பத்து1.அருளார் அமுதே சரணம் சரணம்அழகா அமலா சரணம் சரணம்பொருளா எனைஆள் புனிதா சரணம்பொன்னே மணியே சரணம் சரணம்மருள்வார்க் கரியாய் சரணம் சரணம்மயில்வா கனனே சரணம் சரணம்கருணா லயனே சரணம் சரணம்கந்தா சரணம்...

எந்த கஷ்டம் வந்தாலும் கந்தக் கடவுள் அருள் பெற..!

வாழ்க்கையில் வெற்றியடைவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. எதற்கெடுத்தாலும் பல தடங்கல்களை சந்திக்கவேண்டியுள்ளது.இந்த பிரச்சனையிலிருந்து நாம் தீர்வு காண அந்த ஆறுமுகனின் பாதங்களில் தான் நாம் சரணடைய வேண்டும். 10 நாட்களில் நம் பிரச்சனைகள்...

முருகர்: அறியாத தகவல்கள்!

பிரம்மச்சரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில் முருகனை மட்டுமே காண முடியும். பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு இது.தமிழகத்தில் முருகனுக்குக்குடவரைக் கோயில்கள் உள்ள இடங்கள் கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக் கோயில், மாமல்லபுரம்.பசிபிக், சிஷில்ஸ்,...

பழையதில் கவனம்.. புதியது சிதறும்!

அரண்மனையை ஒட்டி வசித்த பிச்சைக்காரன் பசுபதி , அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான். அதில், மன்னர் அருளப்பன் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும்...
- 2026

Recent articles