பட்டம் வென்ற ஸ்ரீகாந்த்

பேசில் நகரில் நடைபெற்ற சுவிஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கடந்த முறை பட்டம் வென்ற விக்டர் எக்சல்சனை போராடி வீழ்த்தியதன் மூலம் சுவிஸ் ஓபன் பட்டம் வென்றார் ஸ்ரீகாந்த் கடாம்பி.

பட உதவி :ibnlive.com
பட உதவி :ibnlive.com

21-15, 12-21, 21-14 என்ற செட் கணக்கில் அவர் தன்னை எதிர்த்து விளையாடிய எக்சல்சனை வீழ்த்தினார். இது இந்த வருடம் இவர் வெல்லும் முதல் பட்டம் என்பதும் , சுவிஸ் ஓபன் போட்டியில் பட்டம் வென்ற முதல் இந்திய ஆண் வீரர் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.

ஸ்ரீகாந்த் தற்பொழுது உலக அளவில் நான்காவது ரேங் வகிக்கிறார்.இங்கிலாந்து ஓபன் போட்டியில் சாய்னா  இறுதி போட்டியில் மோசமாக விளையாடி தோற்றப் பின் ஸ்ரீகாந்த் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும் .ஸ்ரீகாந்தும் இங்கிலாந்து ஓபன் போட்டியில் முதல் சுற்றிலேயே வெளியேறினார்.  அடுத்து நடக்க இருக்கும் இந்திய ஓபனில்  இவர் பட்டம் வெல்வாரா என்பதே இப்போதையக் கேள்வி.

ALSO READ:  FIFA 2026: ரவுண்ட் 16... கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories