21-03-2023 12:43 PM
More
    HomeTagsகஸ்தூரி

    கஸ்தூரி

    அரசு இலவச விளம்பரம்! விஜய்யின் பிகில்! கஸ்தூரி ட்விட்!

    இது தொடர்பாக நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார். அதில், அட தற்போது தளபதியின் அடுத்த படத்திற்கும் இலவசமாக தமிழக அரசு விளம்பரம் செய்கிறது என்று நடிகை கஸ்தூரி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    என்னிடம் தவறாக நடந்த பத்திரிகையாளர்கள் குறித்து பேசவா?: இது கஸ்தூரியின் #MeToo

    சென்னை: நடிகை கஸ்தூரி தன்னிடம் தவறாக நடக்க முயன்ற, நடந்த பத்திரிகையாளர்கள் குறித்துப் பேசவா என்று டிவிட்டரில் கூறியிருக்கிறார்.

    சுற்றிச் சுற்றி அடிக்கிறார்கள்! கஸ்தூரியால் கலங்கும் வைரமுத்து!

    கஸ்தூரியின் இந்தக் கேள்விக் கணை கவிஞரை இப்போது பதம் பார்த்திருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். கலங்கிப் போயுள்ள கவிஞர் கண்ணீர் மல்க மீண்டும் ஒரு கற்பனைக் காணொளியை கசிய விடலாம் என்று கிசுகிசுக்கிறார்கள்!

    சபரிமலைக்கு மினி ஸ்கர்ட், லெக்கின்ஸ் போட்டுட்டு போலாம்னு சொன்னேனா?: நடிகை கஸ்தூரி!

    பெண்கள் செல்வதால் தவறில்லை என தான் நான் சொன்னேன் சல்வார் கமீஸ் போன்ற உடை குறித்தெல்லாம் நான் எதுவும் சொல்லவில்லை. அதை திரித்து அந்த நிறுவனம் வெளியிட்டு இருப்பதாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

    நடிகை கஸ்தூரி வீட்டின் முன் திருநங்கைகள் ஆர்ப்பாட்டம்

    திருநங்கைகளை இழிவுபடுத்தும் விதமாக ட்விட்டரில் கஸ்தூரி கருத்து பதிவிட்டதாக புகார் தெரிவித்துஆழ்வார்பேட்டையில் நடிகை கஸ்தூரி வீட்டின் முன் திருநங்கைகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்பாட்டத்தின் போது கையில் கஸ்தூரியை கண்டித்து எழுதப்பட்ட பதாகைகள்...

    டிவிட்டரில் மல்லுக்கட்டும் கஸ்தூரி! 18ல் பாதியென பதிவிட்டதால் போராட முயன்ற திருநங்கையர்!

    சென்னை: 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் வெளியான தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்திருந்த நடிகை கஸ்தூரி, 18ல் பாதி என திருநங்கைகளுடன் ஒப்பிட்டு ட்விட்டரில் பதிவு செய்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், கஸ்தூரி வீட்டின் முன்னர் திருநங்கைகள் போராட்டம் நடத்த முயன்றனர்.

    காவிரி விவகாரத்தில் எங்களை போல அரசியல்வாதிகளும் நடந்து கொள்ள வேண்டும்: கஸ்தூரி

    ஐ.பி.எல். போட்டியை நடத்தக் கூடாது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் ரசிகர்கள் கறுப்புச் சட்டை அணிந்து சென்று எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.