அரசு இலவச விளம்பரம்! விஜய்யின் பிகில்! கஸ்தூரி ட்விட்!

Published:

kasthuri - 2026

நடிகர் விஜயின் அடுத்த படத்திற்கும் இலவசமாக தமிழக அரசு விளம்பரம் செய்கிறது என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

நேற்று பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு அனுமதி கொடுத்தது ஏன்? என்று சென்னை சாய்ராம் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. கல்லூரிக்குள் தனியார் சினிமா விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டது எப்படி என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறை சார்பாக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

vijay bigil - 2026

இது தொடர்பாக நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார். அதில், அட தற்போது தளபதியின் அடுத்த படத்திற்கும் இலவசமாக தமிழக அரசு விளம்பரம் செய்கிறது என்று நடிகை கஸ்தூரி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Related articles

Recent articles

spot_img