Tag: காம்கேர் கே. புவனேஸ்வரி
இங்கிதம் பழகுவோம்(30) – பெண் நிர்வாகம்!
எதிராளியின் உணர்வுகளை அதிகம் புரிந்துகொள்ளும் திறனும், அதற்கேற்றாற்போல செயல்படும் ஆளுமையும் ஆணை விட பெண்ணுக்கு கொஞ்சம் அதிகம். இது பெண்களுக்கு இயற்கைக் கொடுத்த வரம்.
இந்த வரத்தை...
இங்கிதம் பழகுவோம்(29) – பார்ஷியாலிடி வேண்டாமே!
பார்ஷியாலிடியை தவிர்த்தால் ஃபேஸ்புக் நட்பில் மோதல்களைத் தவிர்க்கலாம்...
ஃபேஸ்புக்கில் நாம் பதிவிடும் பதிவுகளுக்கு எத்தனையோ பேர் கமெண்ட் செய்திருப்பார்கள். பலர் பேர் லைக் செய்திருப்பார்கள். ஒருசிலர் படித்து...
இங்கிதம் பழகுவோம்(28) – யார் பிரபலம்!
‘பிரபலங்களுக்கு’ ‘பிரபலம்’ என்ற பட்டம் கொடுத்தது யார்?
நேற்று என்னுடன் போனில் பேசிய ஒரு பிரபலம் ஃபேஸ்புக்கில் இருந்து வெளியே வந்துவிட்டதாகக் கூறினார்.
அவர் சொன்ன காரணம்…
ஃபேஸ்புக்கில் ஏதேனும்...
இங்கிதம் பழகுவோம்(27) -1992 முதல் 2019 வரை தொழில்நுட்பப் பயணம்!
1992-ஆம் ஆண்டு எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் மூலம் பள்ளி முதல் பல்கலைக்கழகங்கள் வரை, மளிகை கடை முதல் மருத்துவமனைகள் வரை எல்லா விதமான நிறுவனங்களையும்...
இங்கிதம் பழகுவோம்(26) -பெயர் சொல்லி அழைப்பதில் என்ன இருக்கிறது?
என் நிறுவனத்தில் பணி புரிந்து அனுபவம் பெற்று இப்போது வெவ்வேறு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் எப்போதெல்லாம் வேறு பணி மாறுகிறார்களோ அப்போதெல்லாம் ‘அவர்கள் என் நிறுவனத்தில் பணி...
இங்கிதம் பழகுவோம்(25) -புத்தகங்களின் ‘ரீச்சும்’, எழுத்தின் ‘வீச்சும்’!
இன்று காலையிலேயே
ஒரு வித்தியாசமான அனுபவம்.அரசாங்கத்தில்
உயரிய பதவியில் இருக்கும் ஒருவர் போன் செய்திருந்தார்.‘உங்கள் புத்தகங்களை
படித்திருக்கிறேன். எங்கள் அலுவலக ஸ்டாஃப்களுக்கு வகுப்பெடுக்க பயன்படுத்தி வருகிறோம்….’நான் உற்சாகமாகி
‘அப்படியா… என்ன புத்தகம்…’...
இங்கிதம் பழகுவோம்(24) -இவ்வளவுதான் பெண்ணியம்!
என் அலுவலகத்தில் இன்று ஒரு கிளையிண்ட் மீட்டிங். கிளையிண்ட் சிங்கப்பூரில் இருந்து ஒரு பிராஜெக்ட்டுக்காக வந்திருக்கிறார். அப்படியே என்னையும் சந்தித்துப் பேசினார்.
நானும் என் நிறுவனம்...
இங்கிதம் பழகுவோம்(23) -கற்பனை மனிதர்களுக்கு ‘ரியாலிட்டி’ புரியாது!
சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் ஒரு நிகழ்வு!
அவர் வரலாற்று நாவல்கள் எழுதும் எழுத்தாளர். அப்போதே அவருக்கு 70+ வயதிருக்கும்.
அவர் ‘பெண்கள் மேம்பாடு’ குறித்து ஒரு ஆய்வு...
இங்கிதம் பழகுவோம்(22) -சோடச உபசாரம்!
எங்கள் குடும்ப நண்பர். வயது 80+ இருக்கும். எங்கள் அப்பா அம்மாவுடன் பணிபுரிந்தவர். என் சிறுவயது முதலே அவரை தெரியும். அவ்வப்பொழுது போன் செய்து பேசுவார்.
என்...
இங்கிதம் பழகுவோம்(21) -எண்ணத்தை விசாலமாக்குவோம்!
அது ஒரு பெண்களால் நடத்தப்படும் ஒரு வெப்சைட். அதன் தொடக்க விழாவுக்கு அவர்கள் அழைப்பின் பேரில் சென்றிருந்தேன்.என்னுடன் சேர்த்து
மூன்று சிறப்பு விருந்தினர்கள். மூன்று பேருமே பெண்கள்....
இங்கிதம் பழகுவோம்(20) -ஆண் தேவதை!
இன்று காலை வேளச்சேரி
விஜயநகர் சிக்னலில் காரில் காத்திருந்தேன். சிக்னல் கிடைக்க குறைந்தபட்சம் 5 நிமிடங்களாவது
ஆகும்.என் காருக்கு வலதுபுறம்
வேகமாக ஒரு ஆக்டிவா சடன் பிரேக்குடன் நின்றது.பைக்கின் பின்புறமிருந்து
ஒரு...
இங்கிதம் பழகுவோம்(19) -விருந்தோம்பல் இனிக்க…
பொதுவாகவே எந்த
ஓர் அலுவலகம் அல்லது நிர்வாகமானாலும் அந்த இடத்தில் உள்ள ஏதேனும் ஒரு நபர் நம்மை கவர்பவர்களாக
இருப்பார்கள். அதற்கு அவர்களின் அன்பும், மரியாதையும் கொடுத்து பழகும்...