19/10/2019 7:54 AM
முகப்பு குறிச் சொற்கள் சபரிமலை

குறிச்சொல்: சபரிமலை

சபரிமலை விவகாரம்! ரகசிய நடவடிக்கையில் கேரள அரசு!

பந்தளம் மன்னர் குடும்ப வசம் உள்ள ஐயப்பனின் நகைகள் உள்ளிட்ட பொருட்களை தேவசம்போர்டு வசம் ஒப்படைக்க வேண்டும் என 2006ம் ஆண்டு தேவ பிரஸ்ஸனத்தில் கூறப்பட்டது.

சபரிமலைக் கோவிலுக்கு தனிச்சட்டம்.,! கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது!

மேலும் மண்டலபூஜை, மகரவிளக்கு விழாவிற்காக சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவது குறித்து திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

சபரிமலை நிறைபுத்தரிசி பூஜைக்கு… அச்சங்கோவிலில் இருந்து சென்ற நெற்கதிர்கள்!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நிறைபுத்தரிசி பூஜைக்காக அச்சன் கோவிலில் இருந்து கொண்டு செல்லப்பட்ட நெற்கதிர்களுக்கு மக்கள் வழி நெடுகிலும் வரவேற்பு அளித்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு

சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள்...

சபரிமலை தீர்மானம் போட்டியே… கன்யாஸ்த்ரீய கற்பழிச்ச பிஷப்புக்கு..?! சரமாரி கேள்விகளால் ஆப்பசைத்த குரங்காக ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள்!

சபரிமலை குறித்த தீர்மானத்தை முன்மொழிந்த ஜாக்டோ - ஜியோ அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்புக்கு எதிராக முன்வைக்கப் பட்ட கேள்விகளால், ஆப்பசைத்த குரங்காக அதன் நிர்வாகிகள் ஆகிப் போயுள்ளனர். சபரிமலை...

சபரிமலையில் போராட்டம் நடத்த அனுமதியில்லை: கேரள உயர் நீதிமன்றம்

சபரிமலையில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதியில்லைஎன்று கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், நடுப்பந்தல் பகுதியில் குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் தவிர வேறு யாரும் தங்கக் கூடாது என்று கூறியுள்ள உயர் நீதிமன்றம் சபரிமலையில் 144...

சபரிமலையில் குறைந்து வரும் வருமானம் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு கவலை

திருவனந்தபுரம்: திருவிதாங்கூர் தேவசம் போர்டு இந்த முறை மிகப் பெரும் நிதி சிக்கலை எதிர்கொண்டுள்ளது. சபரிமலையில் குறைந்து வரும் வருமானம் அதற்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சபரிமலை உள்ளிட்ட திருவிதாங்கூர் தேவசம் போர்டைச் சேர்ந்த...

சபரிமலைக்குள் புக முயன்ற ரஹானா பாத்திமா… அன்று ஏகப்பட்ட பாதுகாப்பு! இன்று கைது!

சபரிமலை செல்ல முயன்று சர்ச்சைக்குள்ளான ரஹானா பாத்திமாவை எர்ணாகுளம் போலீசார் கைது செய்தனர். ஃபேஸ்புக்கில் மத உணர்வுகளை இழிவுபடுத்தும் வகையில் புகைப்படம் பதிவிட்ட வழக்கில் ரஹானா பாத்திமா கைது செய்யப் பட்டுள்ளார். சமூகப் போராளியாக சித்தரிக்கப்பட்ட...

சபரிமலை விவகாரம்: எஸ்பி., அலுவலகங்கள் நோக்கி மாபெரும் பேரணி: பாஜக., அறிவிப்பு!

சபரிமலை விவகாரத்தில் மேலும் மேலும் நெருக்கடியையும் சிக்கலையும் மாநில அரசும் போலீஸாரும் கொடுப்பதால், இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மாபெரும் பேரணி ஒன்றை சபரிமலை எஸ்பி அலுவலகம் நோக்கி நடத்த இருப்பதாக, பாஜகவின்...

சபரிமலையில் பொன்.ராதாகிருஷ்ணனை தடுத்த எஸ்பி., இடமாற்றம்!

சபரிமலையில் பொன்.ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய எஸ்பி பணியிட மாற்றம் செய்யப் பட்டார். சபரிமலைக்கு இருமுடி கட்டுடன் சென்ற மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நிலக்கல் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த எஸ் பி யதீஸ்...
video

கஜா புயல் நிவாரணம்… மின் ஊழியர்கள் சேவை பாராட்டத் தக்கது: ஹெச்.ராஜா

கஜா புயல் நிவாரணம்... மின் ஊழியர்கள் சேவை பாராட்டத் தக்கது: ஹெச்.ராஜா

வருமானத்தில் சரிவு… விழி பிதுங்கும் சபரிமலை தேவஸ்வம் போர்டு! போலீஸாருக்கு சாப்பாடு போட்டே கட்டுப்படியாகலையாம்!

சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் வருகை குறைவு காரணமாக வருமானமும் குறைந்துள்ளது. மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு, தொடர்ந்த ஒரு வார காலத்தில் மிகப்பெரிய அளவில் சபரிமலை வருமானத்தில் சரிவு ஏற்பட்டு இருப்பதாக தேவஸ்வம்...
video

பக்தர்களை தாக்கும் கேரள அரசை கண்டித்து கரூரில் பாஜக., ஆர்ப்பாட்டம்!

கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் தாக்கப்படுவதையும், சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதையும் கண்டித்து கரூரில் சபரிமலை பாதுகாப்பு இயக்கத்தினர், பாஜக.,வினர் மற்றும் ஐயப்ப பக்தர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள...

போலீஸ் நடவடிக்கை பக்தர்களை மிரட்டுவதாக உள்ளது! சபரிமலை விவகாரத்தில் கேரள அரசை விமர்சித்த உயர் நீதிமன்றம்!

கொச்சி: சபரிமலையில் போலீசாரின் செயல்பாடுகள் பக்தர்களின் மனதில் பெரும் பயத்தை ஏற்படுத்தி இருப்பதாக நீதிமன்றம் கருதுவதாக உயர் நீதிமன்றம் இன்று தெரிவித்தது. மேலும் சபரிமலையில் 144 தடை உத்தரவு போடுவதற்கான காரணம் என்ன...

சபரிமலை கேரள அரசுக்கோ அதிகாரிகளுக்கோ உரியதல்ல… பக்தர்களுக்கு உரியது!: தடுத்த எஸ்.பி.யிடம் பதிலடி கொடுத்த பொன்.ராதாகிருஷ்ணன்

பத்தனம்திட்ட: மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சபரிமலை செல்லும் வழியில் நிலக்கல்லில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்/ அப்போது பத்தனம்திட்ட பகுதி எஸ்பி யதீஸ் சந்திராவிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பதிலுக்கு பதில்...

பிணரயி அரசுக்கு பின்னடைவு! கைது செய்யப் பட்ட சுரேந்திரன் உள்ளிட்டவர்களுக்கு ஜாமீன்!

பத்தனம்திட்ட: சரணகோஷம் சொல்லி மலை ஏற முயன்றதாகக் கூறி கைது செய்யப் பட்ட சுரேந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் ஜாமீன் வழங்கியது நீதிமன்றம். சபரிமலையில் சரண கோஷத்தைச் சொல்லி மலை ஏற முயன்ற பாஜக., மாநில...

சபரிமலையில் 144 தடை உத்தரவு ஏன்? விளக்கம் அளிக்க மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

சபரிமலை ஐயப்பன் கோயில் பகுதியில் எதற்காக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது? 144 தடை உத்தரவு அமல் பற்றி விளக்கம் தர வேண்டும் என்று, கேரள அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இன்று காலை...

சபரிமலை சென்ற மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தடுத்து நிறுத்தம்! பாஜக., கண்டனம்!

பம்பா : சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தரிசனம் செய்யச் சென்ற மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை போலீசார் தடுத்து நிறுத்தியதற்கு பாஜக., கண்டனம் தெரிவித்துள்ளது. சபரிமலை கோயிலைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது....

வெறிச்சோடிய சபரிமலை! சரித்திரத்தில் இல்லாத சரிவு! பிணராயி பிறப்பித்த 5 கட்டளைகள்!

சபரிமலை நடை திறந்து ஆறு நாட்கள் ஆகும் நிலையில் பக்தர்கள் வருகை வெகுவாக சரிந்துள்ளது. இதற்குக் காரணம் போலீஸாரின் கெடுபிடிகள் மற்றும் சபரிமலையில் போலீஸாரே நிறைந்திருப்பதுதான் என்கிறார்கள் சபரிமலை வந்து செல்லும் பக்தர்கள்! இந்த...

கேரளத்தில் ஜனம் டிவி., அலுவலகங்கள் மீது கம்யூனிஸ்ட் குண்டர்கள் தாக்குதல்!

முன்னர், சபரிமலைக்குச் செல்ல முயன்ற ரஹேனா பாத்திமா என்ற பெண்ணின் கணவர் ஜனம் டிவியில் பணி புரிபவர் என்ற பொய்யை சிபிஎம் தொண்டர்கள் பரப்பி விட்டனர் என்றும், தற்போது, ஜனம் டிவியின் நற்பெயரைக் குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அது தெரிவித்துள்ளது.