21/08/2019 12:06 AM
முகப்பு குறிச் சொற்கள் சித்தராமையா

குறிச்சொல்: சித்தராமையா

உடையும் கர்நாடக காங்கிரஸ்! ஓரங்கட்டப்பட்ட சித்தராமையாவுக்கு திடீர் மவுசு !

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் அடுத்த கட்ட பரபரப்பு அரசியல் காட்சி அரங்கேறுகிறது. ஆட்சி அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு திடீரென மவுசு கூடியுள்ளது. கர்நாடக காங்கிரஸைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 7 பேரும்...

சித்தம் கலங்கிய சித்தராமையா; காலைவாரிய சாமுண்டீஸ்வரி! கைகொடுக்குமா பதாமி?

இதில் சுவாரஸ்யம், சாமுண்டீஸ்வரி தொகுதியில் முதல்வர் சித்தராமையாவை தோல்வியில் தள்ளியவர், அவரின் மிக நெருங்கிய நண்பராக விளங்கிய ஜி.டி. தேவேகௌட.

லிங்காயத் தனி மதப் பிரிப்பு வேலைக்கு ஆகவில்லை; தலை கவிழ்ந்த காங்கிரஸ்

லிங்காயத் பிரிவினர் பெரும்பான்மையாக உள்ள மத்திய கர்நாடகம், வட கர்நாடகத்தில் பாஜக.,வே பெரும்பான்மை பெற்றிருக்கிறது. லிங்காயத் தனி மதப் பிரிப்பு, காங்கிரஸுக்கு சாதகமாக அமையவில்லை என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன.

கர்நாடக தேர்தல் நிறைவு! வாக்கு சதவீத உயர்வு எதைக் காட்டுகிறது!

1985ல் ஜனதா தளத்தின் ராமகிருஷ்ண ஹெக்டே அரசுக்குப் பிறகு, கர்நாடகாவில் தொடச்சியாக ஒரே கட்சிக்கு மக்கள் வாக்களித்து அடுத்தடுத்து ஆட்சியமைக்க வாய்ப்பு கொடுத்ததில்லை. அந்த நம்பிக்கையை உடைப்பது என்பதில் உறுதியாக இருந்தார் சித்தராமையா.

அடுக்குமாடி குடியிருப்பில் வாக்காளர் அட்டைகள் இருந்தது பற்றி எதுவும் கூறமுடியாது – சித்தராமையா

பெங்களூரூவின் ஜலஹள்ளி பகுதியில் உள்ள எஸ்எல்வி பார்க் வியூ அடுக்குமாடி குடியிருப்பில் வாக்காளர் அட்டைகள் இருந்தது குறித்து செய்தியாளர்களின் கேள்வி பதில் அளித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, 9,746 வாக்காளர் அட்டைகள் கிடைத்தது...

பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோருக்கு காமன் சென்ஸ் இருக்கிறதா?:சித்தராமையா கேள்வி

இந்திய பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் வருமான வரித்துறையை அரசியல் காரணங்களுக்காக தவறாக பயன்படுத்துகின்றனர் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் 12ம் தேதி நடக்க...

எடியூரப்பா சாதனை குறித்து பிரதமரால் பேச முடியுமா? சித்தராமையா சவால்

கர்நாடகாவில் பாரதீய ஜனதா முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவின் சாதனை குறித்து பிரதமர் மோடியால் 15 நிமிடம் பேச முடியுமா? என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா எதிர்சவால் விடுத்துள்ளார்.   காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தினமும் பேப்பர்...

கர்நாடக அரசியலில்… பாஜக.,வின் வெற்றி முகமாக நிற்கிறார் ஸ்ரீராமுலு!

இனி எடியூரப்பாவை மாநில அரசியலில் இருந்து ஓரங்கட்டி எதாவது ஒரு மாநில கவர்னராக்கி கோ ஸ்டி அரசியலுக்கு முற்றுபுள்ளி வைத்து ஸ்ரீராமுலு மாதிரி ஒரு இளைய தலைவர் கைகளில் ஆட்சியை கொடுத்தால் அவர் இன்னொரு மோடி சிவராஜ்சிங் சவுகான.ராமன்சிங் மாதிரி கர்நாடகாவிலும் ஆட்சி யை தொடர்ந்து தக்க வைத்து கொள்வார் என்று அமி த்ஷா நினைப்பதிலும் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது.

வாக்காளர்கள் மீது நம்பிகை உள்ளது, அவர்கள் என்னை கைவிட மாட்டார்கள்: சித்தராமையா

என்னை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் அது குறித்து கவலைப்பட போவதில்லை. வாக்காளர்கள் மீது எனக்கு நம்பிகை உள்ளது, அவர்கள் என்னை கைவிட மாட்டார்கள் என்று பதாமி தொகுதியில் போட்டியிடும் கர்நாடக முதல்வர் சித்தராமையா...

பசவண்ணர் சிலைக்கு மரியாதை: லண்டனில் மோடி; கர்நாடகாவில் சித்தராமையா!

“சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக பசவண்ணருடைய தத்துவங்கள் அமைந்துள்ளன. இந்த சமூகத்தில் முதன்முதலில் சமதர்மப் புரட்சியை ஏற்படுத்தியது அவர்தான். சமூக ஒற்றுமைக்கு முதன்முதலில் அவர்தான் வித்திட்டார்” என்றார்.

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மகனுக்கு விட்டுக் கொடுத்து தொகுதி மாறும் சித்தராமையா

இதனிடையே தொகுதியில் நிலவும் அதிருப்தி, மாநிலத்தில் சித்தராமையாவுக்கு எதிராக உள்ள ஊழல் குற்றச்சாட்டுகள், மக்களின் எதிரான மனோநிலை ஆகியவற்றால் காங்கிரஸுக்கு பின்னடைவு என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்தியா டுடே முன்னதாக நடத்திய கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் வெற்றி பெறும், ஆனால் சித்தராமையாவுக்கு மீண்டும் முதல்வர் வாய்ப்பு கிடைக்காது என்று கூறியிருந்தது.

தேர்தல் நேரத்தில் பாஜக.,வுக்கு அழுத்தம் கொடுக்கவே போராட்டம்; தமிழகம் செய்வது சரியல்ல: சீண்டும் சித்தராமையா

கர்நாடக காங்கிரஸை ஸ்டாலின் கண்டிக்க வேண்டும், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக., வெளியேற வேண்டும், கர்நாடகத்தில் உள்ள வர்த்தகத் தொடர்புகளை திமுக., விலக்கிக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள்

முதல்வர் நாற்காலியை தக்கவைக்க உடைந்த நாற்காலியில் உட்கார்ந்து மண்டையை உடைத்துக் கொண்ட சித்தராமையா!

முதல்வர் நாற்காலியை அடுத்தவருக்கு விட்டுக் கொடுத்து விடக் கூடாது என்பதற்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, உடைந்த நாற்காலியில் அமர்ந்து மண்டையை உடைத்துக் கொண்டார்.

காவிரி அரசியல்: சித்தராமையாவுக்கு ‘அழுத்தம்’ கொடுக்குமா திமுக.,!?

எனவே, திமுக., இதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்று, கர்நாடகத்தைக் கண்டிக்காத காங்கிரஸின் கூட்டணியில் இருந்து வெளியே வரவேண்டும்...; சித்தராமையாவை கண்டிக்க வேண்டும்! மத்திய அரசுக்கு எதிராகப் போராடும் போது, கூட்டணிக் அட்சி காங்கிரஸின் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராகவும் போராட வேண்டும். அதுதான் காவிரிக்கான திமுக.,வின் உண்மையான போராட்டமாக இருக்கும்!

ராகுலிடம் என்ன சொன்னார் சிருங்கேரி சுவாமிகள்..?

உஷ்... தன்னிடம் ஆசி வாங்க வந்த ராகுல் மற்றும் சித்தராமையாவுக்கு - சிருங்கேரி சாரதா பீட சங்கராச்சார்யாரின் ஆசியுரை என்ன தெரியுமா? எம்மை சந்திக்க இந்த மடத்திற்கு வந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறோம். தாங்கள் ஆற்றும் பணிக்கு நமது ஆசிகளை வழங்கும் நிலையில் இல்லை... என்பதுதானாம்..! 

மொழி வெறி அடுத்து தனிக் கொடி; தேசிய ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் கர்நாடகம்!

இதை வைத்து கன்னடர்களிடம் பாஜக.,வுக்கு எதிரான மொழி வெறி பிரசாரத்தை மேற்கொள்ள சித்தராமையா திட்டமிட்டுள்ளதாக கர்நாடக அரசியல் வட்டாரங்கள்

சசிகலாவுக்கு சிறையில் வசதிகள் செய்து கொடுக்க நான் சொல்லவில்லை; சித்தராமையா

பிரச்னை பெரிதான நிலையில், தன்னை விடுவித்துக் கொள்ளும் விதமாக, சத்யநாராயணா ஏன் முதல்வரை மாட்டி விட்டார். முதல்வர் சித்தராமையா முதலில் ஏன் மௌனம் காத்தார்

சினிமா செய்திகள்!