23-03-2023 4:22 PM
More
  HomeTagsசிம்பு

  சிம்பு

  விஜய், சிம்பு கோரிக்கையை ஏற்ற அரசு; திரையரங்குகளில் 100 சத இருக்கைகளுக்கு அனுமதி!

  அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. இதை அடுத்து திரையரங்கு உரிமையாளர்கள், சிம்பு, விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி

  விஜயோடு போட்டி போடும் சிம்பு – சேதாரம் பெருசா இருக்குமே!..

  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலன்று வெளியாகவுள்ளது. இப்படம் இந்த வருடம் ஏப்ரல் மாதமே வெளியாகவிருந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் தள்ளிப்போனது. ஒடிடி, தியேட்டர் என மாறி...

  டி.ராஜேந்தர் தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் – இன்னும் எத்தனை?.

  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அரசின் கை பிடிக்கும் சென்ற பின், பாராதிராஜா நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற ஒன்றை துவங்கினார். அதன்பின், தயாரிப்பாளர் சங்கத்திற்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. அதில், டி.ராஜேந்தரும், தேனாண்டாள்...

  தயாரிப்பாளர் சங்கத்திற்காக இலவசமாக நடிக்கும் சிம்பு.. அந்த மனசுதான் சார் கடவுள்…

  நடிகர் சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தை முடித்து கொடுத்துவிட்டு, வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. சிம்பு முன்பு போல் இல்லை பல நாட்கள்...

  அம்மா கொடுத்த இன்ப அதிர்ச்சி – சிம்புவிற்கு சொகுசு கார் பரிசு

  நடிகர் சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தை முடித்து கொடுத்துவிட்டு, வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின் ஏற்கனவே அவர்...

  சபரிமலைக்கு சென்ற சிம்பு! புகைப்படம் வெளியிட்டார்!

  படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது, சிம்பு சபரிமலை செல்வதற்காக மாலை அணிந்து 40 விரதத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  தாய் கொடுத்த வாக்கு! தட்டாமல் வருவாரா சிம்பு! மாநாடு படப்பிடிப்பு!

  இனி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு இருப்பார் அதற்கு தான் பொறுப்பு என சிம்புவின் அம்மா கூறியுள்ளதாகவும் இந்த பேச்சுவார்த்தைக்கு சுரேஷ் காமாட்சி சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

  ஞானவேல் ராஜாவை ஏமாற்றிய சிம்பு! தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

  நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவமானது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையாளத்தில் முப்டி என்ற திரைப்படம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த திரைப்படத்தை நார்தன் என்பவர் இயக்கியிருந்தார். ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவரான ஞானவேல்ராஜா நார்தனை கொண்டு அதே திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடிவெடுத்தார். இந்தப்படத்தில் நடிகர் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிப்பது போன்று முடிவு செய்திருந்தார். சிம்புவின் கால்ஷீட்டை 3 மாதங்களுக்கு முதலில் ஞானவேல்ராஜா பெற்றிருந்தார். ஆனால் சிம்பு ஒரு மாதம் மட்டும் நடித்து கொடுத்து திடீரென்று வெளிநாடு சென்றுவிட்டார். இதனால் அவரால் படத்தில் நடிக்க இயலவில்லை. மேலும் அவருடைய கால்ஷீட் கிடைக்காததால் ஞானவேல்ராஜா கடுமையான நஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளார். அவருடைய கால்ஷீட்டுக்காக ஞானவேல்ராஜா நெடுநாட்கள் காத்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் ஆத்திரமடைந்த ஞானவேல்ராஜா தயாரிப்பாளர் சங்கத்தின் சிறப்பு அதிகாரியான சேகர் என்பவரிடம் நிகழ்ந்தவற்றை கூறி சிம்புவின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். மனுவை விசாரித்த சேகரும் ஒப்புக்கொண்டுள்ளார். ஏற்கனவே மாநாடு படத்தின் போது ஏற்பட்ட கால்ஷீட் பிரச்சனையால் அந்த படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி, தயாரிப்பு சங்கத்தில் வழக்குப்பதிவு செய்து படப்பிடிப்பை கைவிட்டது குறிப்பிடத்தக்கது.

  நடிகை லேகா வாஷிங்டன் #MeToo சொன்ன ஒரு வார்த்தை: கெட்டவன்..க்கு வந்த ரெஸ்பான்ஸ்… அடடே!

  அக்.21 அன்று நடிகை லேகா வாஷிங்டன் ஒரு வார்த்தை : கெட்டவன் #மீடூ என்று கருத்து போடிருந்தார். அதற்கு சிம்பு ரசிகர்கள் மிக மோசமான மொழியில் கொச்சை வார்த்தைகளால் அந்த டிவிட்டை நிரப்பித் தள்ளியுள்ளனர்.

  செக்கச் சிவந்த வானம் படத்தின் 2-வது டிரெய்லர்

  ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி போலீசாகவும், அரவிந்த்சாமி, சிம்பு, அருண் விஜய் ஆகியோர் சகோதரர்களாகவும் நடித்துள்ளனர்.