Tag: சேலம்
தமிழக முதல்வர் இன்று சேலம் பயணம்
ரேவ்ஸ்ரீ -
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று சேலம் செல்கிறார்.சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் அவர், அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள...
சேலம் ரயில் கொள்ளையர்கள்… ரூ.5.78 கோடியை செலவழிச்சிட்டாய்ங்களாம்..!
சேலம்-சென்னை ரயிலில் கொள்ளையடித்த பணத்தை, பணமதிப்பு நீக்கத்திற்கு முன்பே செலவு செய்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
சேலம் -சென்னை ரயிலில் கொள்ளை; துப்பு கொடுத்தது ‘நாசா’!
சேலம் - சென்னை ரயிலில் மேற்கூரையை துளையிட்டு ரூ.5.75 கோடி கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பின் துப்பு துலங்கியது..!ரூ. 5.78 கோடி ரயில் கொள்ளை விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி-க்கு கைகொடுத்தது நாசா...
கோவை – சேலம் பயணிகள் ரயில் இன்றும், நாளையும் நிறுத்தம்
ரேவ்ஸ்ரீ -
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் மேற்கொள்ளப்படும் தண்டவாள பராமரிப்பு பணியால், ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே, சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், இன்றும், நாளையும் தண்டவாள பராமரிப்பு...
சென்னை – சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைப்பதை தடுக்க சட்ட ரீதியான அணுகப்படும்: கமல்ஹாசன்
ரேவ்ஸ்ரீ -
சென்னை - சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை ஏற்க முடியாது என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இந்த திட்டத்தை தடுக்க சட்ட ரீதியான அணுகுமுறைக்கு தயாராக...
இன்று முதல் சேலம் மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை
ரேவ்ஸ்ரீ -
இன்று முதல் சேலம் மாநகராட்சி பகுதிகளில் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எரியக்கூடிய பிளாஸ்டிக் தாள்கள், தட்டுகள், குவளைகள், தண்ணீர்...
தமிழக முதல்வர் இன்று சேலம் வருகை
ரேவ்ஸ்ரீ -
முதல்வர் பழனிசாமி, இன்று, சேலம் வருகிறார். சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, விமானம் மூலம், நாளை காலை, முதல்வர் பழனிசாமி, காமலாபுரம் வருகிறார். அங்கிருந்து, ஓமலூர் கட்சி அலுவலகம் சென்று, நிர்வாகிகளை சந்திக்கிறார்....
சேலம்-சென்னை பசுமை வழிச் சாலை: திருவண்ணாமலையில் திமுக இன்று ஆர்ப்பாட்டம்
ரேவ்ஸ்ரீ -
சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டத்தைக் கண்டித்து திமுக சார்பில் திருவண்ணாமலையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது
இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், சென்னை - சேலம் எட்டு...
சேலம் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு 2-ம் கட்ட கலந்தாய்வு: இன்று தொடக்கம்
ரேவ்ஸ்ரீ -
சேலம் அரசு கலைக் கல்லூரியில் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று தேதி தொடங்குகிறது.சேலம் அரசு கலைக் கல்லூரியில் 2018-19 ஆம் கல்வியாண்டுக்கான பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட...
சேலம் 8 வழி சாலை திட்டத்தை வைத்து கலவரத்தை நிகழ்த்த திட்டமிட்டவர்கள் கைது!
சென்னை - சேலம் 8 வழி சாலைத் திட்டத்தை வைத்து இன்னொரு தூத்துக்குடி கலவரம் போல் வன்முறைகளை நடத்த திட்டமிட்டதாகக் கூறப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
போத்தீஸை மிரட்டி ரூ.7 லட்சம் பறித்த ‘சமூக சேவகர்’ பியூஷ் மானுஷ் மீது புகார்!
சேலம் : மரத்தை வெட்டியதாக போத்தீஸ் நிறுவனத்தை மிரட்டி 7 லட்சம் ரூபாய் பணம் பறித்ததாகக் கூறி ‘சமூக சேவகர்’ பியூஸ் மனுஷ் மீது வழக்கறிஞர் மணிகண்டன் என்பவர் வழக்கு தொடுத்துள்ளார்.
டிவி., பார்க்க வந்த சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை
சேலம்: வீட்டுக்கு டிவி., பார்க்க வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.