19/10/2019 8:18 PM
முகப்பு குறிச் சொற்கள் டிவிட்டர் பதிவு

குறிச்சொல்: டிவிட்டர் பதிவு

வைரமுத்து மீது சின்மயி கூறிய புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும்!

சின்மயி கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள வைரமுத்து, தன் மீது அநாகரீகமான அவதூறு பரப்பப் படுவதாக விளக்கம் அளித்தார். இந்நிலையில் சின்மயிக்கு ஆதரவாக பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

சோபியாவை அலசிக்கிட்டு…. ’அந்த’ விவகாரத்த சுத்தமா மறைச்சிட்டீங்களே! : கஸ்தூரியின் வருத்தம்!

சோபியா விவகாரத்தை அசலப்போய், அர்ஜுன் சம்பத்தை கொலை செய்ய வந்த ஐ.எஸ்., பயங்கரவாதி தொடர்பு இளைஞர்கள் விவகாரத்தை பேசவேயில்லையே... என்று வருத்தப் பட்டிருக்கிறார் நடிகை கஸ்தூரி! 

கஸ்தூரி… இப்போ ரெம்ப்ப பிஸி… டிவிட்டர்லதான்!

நடிகர், நடிகைகள் என்றில்லாமல் பலருக்கும் இப்போது தங்கள் ஆதரவு வலிமையைக் காட்ட டிவிட்டர் உள்ளிட்ட சமூக தளங்கள் ஒரு கருவியாக  உள்ளன. டிவிட்டரில் 5 ஆயிரம் பாலோயர்ஸ் இருந்தால் தான் ம.பி. தேர்தலில்...

சங்கர் மகாதேவனின் நான் ஸ்டாப் இந்தியா! பாராட்டிய மோடி!

சுதந்திர தினத்தை ஒட்டி நான் ஸ்டாப் இந்தியா என்ற பெயரிலான பாடல் ஒன்றை சங்கர் மகாதேவன் குரலில் பதிவுசெய்து வெளியிட்டுள்ளார்கள். இந்தப் பாடலை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார் சங்கர் மகாதேவன். மேலும்,...

ஒரு பிளேட் ஓசி பிரியாணிக்கு ஆசைப் பட்டு… ஒழுங்கு நடவடிக்கையை சந்தித்தவர்..!

சென்னை: விருகம்பாக்கம் சேலம் ஆர்..ஆர் அன்பு பிரியாணி கடையில் இலவசமாக பிரியாணி கேட்டு பாக்சிங் சண்டை போடும் விருகம்பாக்கம் திமுக., தொண்டரணி பகுதி நிர்வாகி யுவராஜ் தலைமையில் 10 பேர் போடும் சண்டையைப்...

சுதந்திர தின உரைக்கு பொதுமக்களிடம் ஆலோசனை கோருகிறார் மோடி!

புது தில்லி: ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாட்டின் சுதந்திர தினத்தன்று தில்லி செங்கோட்டையில் தான் ஆற்றவுள்ள உரையில் இடம்பெற வேண்டிய விஷயங்கள் குறித்து, பொது மக்கள் தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் கூறலாம்...

தமிழ்ப் பாடலை டிவிட்டரில் பகிர்ந்து பெருமிதம் கொண்ட சிங்கப்பூர் பிரதமர்

தமிழ் மொழி இசையின் சிறப்பு... ட்விட்டரில் பாடலை பதிவேற்றி பெருமிதம் கொண்ட சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங். சிங்கப்பூர் பிரதமர் லீ ஸியன் லூங் தனது டிவிட்டர் பக்கத்தில், தமிழ்ப் பாடல் ஒன்றை...

நீங்க பாக்குறது ஒரு மணி நேரம்; நாங்க அனுபவிக்கிறது ஒரு நாள்! பிக்பாஸ் ரோதனைகள்!

விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அவ்வப்போது ஏதாவது ஏடாகூடமாக செய்திகள் வெளியே கசிந்துவிடும். சில நேரங்களில் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வருபவர்கள், தங்களை அறியாமல் பிக் பாஸ்...

இன்றைய டிவிட்டர் ட்ரெண்ட் #திருட்டுரயில்திமுக : வெச்சி செய்யும் வலைதளவாசிகள்!

கோபேக்மேடி, கோபேக்அமித்ஷா ஹேஷ் டேக் போட்டு தேசிய அளவில் பிரசாரம் செய்த திமுக.,வை வகையாக வெச்சி செய்துவருகிறார்கள் வலைத்தளவாசிகள். சமூக வலைத்தளங்களான டிவிட்டர், பேஸ்புக் இவற்றில் இன்றைய டிவிட்டர் ட்ரெண்டாக #திருட்டுரயில்திமுக வை...

கொல்லப் பார்ப்பான் ராகுல்: கட்டிப்புடிப்பதை மோடி அனுமதித்திருக்கக் கூடாது: சுப்பிரமணிய சாமி கண்டிப்பு!

ராகுல் காந்தி தம்மைக் கட்டிப்பிடிப்பதை பிரதமர் மோடி அனுமதித்திருக்கக் கூடாது. ரஷ்யர்களும் கொரியர்களும் மற்றவர்க்ரள் மீது விஷ ஊசிகளை செலுத்த இந்த முறையைக் கடைப்பிடிப்பார்கள். ஆகவே பிரதமர் மோடி வெகு விரைவாக ஒரு மருத்துவமனைக்குச்...

மற்றவர்கள் என் வயதில் அம்மா ஆகும்போது நான் பாட்டி ஆகிவிட்டேன்: ராய் லட்சுமி சந்தோஷ ட்வீட்!

என் வயதில் பெரும்பாலான பெண்கள் மிகச் சிறந்த அம்மாக்கள் ஆகும் போதும், இங்கே நான் பாட்டி ஆகிவிட்டேன்... என்று சந்தோஷ ட்வீட் போட்டிருக்கிறார் நடிகை ராய் லட்சுமி. தனது டிவிட்டர் பதிவில், பூனைக்குட்டிகள் இரண்டை...

ஒன்னு இங்க இருக்கு… இன்னொன்னு எங்கே? த்ரிஷா போட்ட ரெட்டை இதயம்!

மே மாதத்துடன் 36 வயது முடிந்து தற்போது 37 நடக்கிறது திரிஷாவுக்கு! திரை உலக அனுபவமோ 20 வருஷம். எல்லா சாதனைகளையும் செய்தாச்சு. இன்னும் எதற்காக வெயிட்டிங்? மோகினி, சதுரங்க வேட்டை 2, கர்ஜனை...

தொங்கலாம்.. ஆனா இவ்ளோ உயரத்திலயா? வயித்த கலக்குது திரிஷா!

நடிகை திரிஷா தற்போது கனடாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு ரோஜர்ஸ் விளையாட்டு மைதானத்துக்குச் சென்ற அவர் விளையாட்டு மைதான கூரை மீது தொங்கியபடி பத்து நிமிடங்கள் போஸ் கொடுத்திருக்கிறார். இது குறித்து படத்துடன் ட்விட்டரில்...

புகை, மதுவுக்கு 100 சதவீத வரி விதிக்கலாம்: ராமதாஸ் யோசனை!

சென்னை: புகை, மது போன்ற பொருள்களுக்கு 100 சதவீத வரி விதிக்கலாம், ஆனால் அத்தியாவசியப் பொருள்களுக்கு ஒரே வரி விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பாமக., நிறுவுனர் ராமதாஸ். கடந்த வருடம் ஜூலை 1ம்...

காருக்கும் பாலுக்கும் ஒரே வித வரி விதிக்க இயலுமா?: காங்கிரஸ் கேள்விக்கு மோடி பதில்!

ஜிஎஸ்டி வரி முறை சிக்கலானது எனக் கூறப்படுவதை மறுத்துள்ள பிரதமர் மோடி, மெர்சிடிஸ் காருக்கும் பாலுக்கும் ஒரே விகிதத்தில் வரி விதிக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார். ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை...

தன்னைப் பின் தொடர்ந்தவர்களுக்கு நடிகை கஸ்தூரி கொடுத்த ‘உம்ம்மா’

நடிகை கஸ்தூரி தன்னைப் பின் தொடர்ந்த அத்தனை பேருக்கும் உம்ம்மா கொடுத்திருக்கிறார். அதாவது டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் தன்னை பின் தொடர்ந்தவர்களுக்கு! டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் தன் கருத்துகளை வெளிப்படையாக முன் வைத்து பெரும்...

சேலம் பசுமை வழிச் சாலைக்கு எதிராக வேலை செய்த பியூஷ் மானுஷ் கைது! ஹெச்.ராஜா வரவேற்பு!

சென்னை சேலம் பசுமை வழிச் சாலை திட்டத்துக்கு எதிராகக் குரல் கொடுத்து, போராட்டத்தை அறிவித்து, போராட்டத்துக்கான நபர்களைத் திரட்டி வந்த சமூக சேவகர் பியூஷ் மானுஷ் கைது செய்யப் பட்டார். இதற்கு பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா வரவேற்பு தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

டிவிட்டரில் மல்லுக்கட்டும் கஸ்தூரி! 18ல் பாதியென பதிவிட்டதால் போராட முயன்ற திருநங்கையர்!

சென்னை: 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் வெளியான தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்திருந்த நடிகை கஸ்தூரி, 18ல் பாதி என திருநங்கைகளுடன் ஒப்பிட்டு ட்விட்டரில் பதிவு செய்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், கஸ்தூரி வீட்டின் முன்னர் திருநங்கைகள் போராட்டம் நடத்த முயன்றனர்.

ராவா படம் போட்டு அசத்திய ராய் லட்சுமி

நடிகை ராய்லட்சுமி அவ்வப்போது, வித்தியாசமான படங்களை டிவிட்டர் வலைத்தளத்தில் பகிர்ந்து வருவார். அப்படி அவர் அண்மையில் பகிர்ந்து கொண்ட ஒரு படம், லவ்வர்ஸ் என்ற வாசகங்களுடன் லவ்லியாக அமைந்திருந்தது. ரசிகர்கள் பலர் அதற்கு லைக் கொடுத்தும் ரிட்வீட் அடித்தும் வருகின்றனர்.

ஒருவர் கொலை வெறியுடன் தாக்க வந்தால் என்ன செய்வீர்கள்: எடப்பாடியின் டிவிட்டுக்கு சர்ச்சை அர்ச்சனைகள்!

ஒருவர் உங்களைத் தாக்க வரும்போது, நீங்கள் இயல்பாகவே உங்களைக் காத்துக் கொள்ள விழைவீர்கள். அதுபோன்ற சூழ்நிலைகளில் எவருமே முன்கூட்டியே திட்டமிட்ட ரீதியில் செயல்படமாட்டார்கள்... என்று கூறியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.