18/09/2019 1:34 PM
முகப்பு குறிச் சொற்கள் தேர்தல்

குறிச்சொல்: தேர்தல்

ராகுல் இன்று பீஹாரில் தேர்தல் பிரசாரம்

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி இன்று பீஹாரில் பிரசாரம் மேற்கொள்கிறார். பீஹார் மாநிலத்தில் லாலு பிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதா தளத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில்...

திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு

திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் தொடர்பான வழக்கில் இன்று மாலை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதிக்கு 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அந்த வெற்றி...

இன்று வெளியாகிறது அமமுக தேர்தல் அறிக்கை

அம்மா மக்கள் முன்னேற்ற கழக தேர்தல் அறிக்கை இன்று நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது. சென்னை அசோக்நகர் அமமுக தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கையை டிடிவி தினகரன் வெளியிடுகிறார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், யார்...

நாடாளுமன்ற தேர்தல் முதல் நாளில் 20 பேர் வேட்பு மனு தாக்கல்: தேர்தல் அதிகாரி

நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறுகிறது, முதல் கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி நடைபெறுகிறது. ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் மக்களவை தேர்தலுடன்,...

தமிழகத்தில் வாக்குப் பதிவு நாள் மாற்றப் பட வேண்டும்! எழும் கோரிக்கைகள்!

நேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்த இரண்டாம் கட்ட தேர்தல் நாளில், தமிழகத்தில் வாக்குப் பதிவு நடைபெறும் ஏப். 18 அன்று, மதுரை மட்டுமல்ல... நெல்லையிலும் அன்று திருவிழாதான் என்கின்றனர் நெல்லை வாசிகள். இந்திய...

அதிமுக., – தேமுதிக., இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து!

அதிமுக - தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.. தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப் பட்டது! அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது என்று பிரேமலதா விஜயகாந்த்...

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன!

2019 மக்களவை தேர்தல்: தில்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ஆணைஅய்ர்கள் அசோக் லவாசா, சுகில் சந்திரா பேட்டி~! டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ஆணைஅய்ர்கள் அசோக் லவாசா, சுகில்...

தேர்தல் நெருங்குகிறது; காவல் உயரதிகாரிகளுடன் தலைமைச் செயலர் ஆலோசனை!

காவல் உயர் அதிகாரிகளுடன், தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இன்று மாலை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், காவல்துறை...

தமிழகத்தில் இனி தனியாகப் போட்டியிட்டு யாராலும் வெல்ல முடியாது!: அன்புமணி விளக்கம்

தமிழகத்தில் இனி தனியாக போட்டியிட்டு யாருமே வெல்ல முடியாது என்று கூறினார் அன்புமணி ராமதாஸ். அதிமுக., கூட்டணியில் ஏன் பாமக., சேர்ந்தது என்பதற்கு விளக்கம் அளித்தார் பாமக., இளைனஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ். முந்தைய...

#வாக்கு இயந்திரத்தை முடக்க முடியுமா?|Sri #APNSwami #Trending

 வாக்கு இயந்திரத்தை முடக்க முடியுமா? எங்கு பார்த்தாலும் பரபரப்பு!!….. ஒரேமாதிரியான...

ஓட்டுப்பதிவு நாளில் நாளிதழ்களில் முழுப் பக்க முகப்பு விளம்பரம்! டிஆர்எஸ் கட்சி விதிமீறல்!

தங்களது கட்சிக்கு வாக்களிக்கும் படி அனைத்து நாளிதழ்களிலும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி சார்பில் சந்திரசேகர ராவ் புகைப்படத்துடன் கொடுக்கப்பட்டுள்ள விளம்பரம். இன்று தெலங்கானா...
video

நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டி: கமல்ஹாசன்

நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டி: கமல்ஹாசன்

திமுக.,வுக்கு மு.க.அழகிரி விட்டுள்ள சாபம்!

தொடர்ந்து இந்த ஒன்றரை லட்சம் பேரையும் கட்சியை விட்டு நீக்கிட முடியுமா என்றும் கேள்விக் கணை தொடுத்தார். எதற்கும் அசைந்து கொடுக்காமல், பதிலுக்கு மு.க.ஸ்டாலின் அதே போன்று சமாதி தியானம் செய்ய கருணாநிதியின் சமாதியை நோக்கி நடை போட்டார்.

அம்மாவிடம் விபூதியும் பூசி… அப்பாவின் சமாதியில் ஆசி…! திமுக., தலைவராக ஸ்டாலின்!

சென்னை: திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினைத் தவிர வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாததை அடுத்து, அவர் போட்டியின்றி தேர்வு செய்யப் படவுள்ளார். திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைவை அடுத்து, அண்ணா அறிவாலயத்தில் நடந்த...

உள்ளாட்சித் தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையர் தகவல்!

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது என்பதற்கான பதிலை தேர்தல் ஆணையர் தகவலாக அளித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டு வரையறை இன்னும் முடியவில்லை என்றும், ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் வார்டு வரையறை பணிகள் முடிவடையும்...

ஜிம்பாப்வே தேர்தல் வன்முறை: அமைதியாக இருக்க ஐநா வலியுறுத்தல்

ஜிம்பாப்வே நாட்டில் நடந்த தேர்தலில் ஆளும் சானு பி.எஃப் கட்சி அதிக நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக இன்னும் முழுமையாக வெளியாகாத அதிகாரபூர்வ முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆளும் ஜானு-பிஎஃப் கட்சி தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து,...

உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் தாமதம் ஏன்.? உயர் நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த கோர்ட் அவமதிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. powered by Rubicon...

தேர்தல் ஆணையம் மீது தி.மு.க தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

உள்ளாட்சி தேர்தலை நடத்தாத தேர்தல் ஆணையம் மீது தி.மு.க தொடர்ந்த அவமதிப்பு வழக்கு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர்...

சோடாபாட்டில் மூடியால் பந்தை சுரண்டி முறைகேடு செய்த அதே இம்ரான் கான்… இன்று..!

பாகிஸ்தானில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் இம்ரான் கானின் கட்சி வெற்றி பெற்றதில் முறைகேடுகள் அதிகம் நடைபெற்றுள்ளது, எனவே மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என பாகிஸ்தானைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் பலவும்...

பாகிஸ்தானில் மத அமைப்புகள் தோற்றுவிட்டனவா? உண்மை நிலை என்ன?

பாக்கிஸ்தானிலே மத அமைப்புகள் தேர்தலிலே தோற்றுவிட்டன என நம்மூர்  மீடியாக்கள் ஊளையிடுகின்றதே என்ன உண்மை? பாக்கிஸ்தானிலே அகமதியாக்கள் எனப்படும் ஒரு பிரிவினர் சட்டப்படி அவர்களை முஸ்லீம்கள் என சொல்லிக்கொள்ள முடியாது. சொன்னால் சிறைத்தண்டனையிலே இருந்து...

சினிமா செய்திகள்!