21/09/2019 12:15 AM
முகப்பு குறிச் சொற்கள் தேர்தல்

குறிச்சொல்: தேர்தல்

பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குச்சாவடியில் பயங்கர குண்டு வெடிப்பு: 25 பேர் பலி

பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் குவெட்டா நகர வாக்குச்சாவடியில் பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பில் 25 பேர் பலியாகி உள்ளனர் என்றும் காயமடைந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு...

பாகிஸ்தானில் இன்று பொது தேர்தல்

பாகிஸ்தானில் பாராளுமன்றத்துக்கும், 4 மாகாண சட்டசபைகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்த தீவிர பிரசாரம் நேற்று நள்ளிரவுடன் ஓய்ந்தது. பாகிஸ்தான் தேர்தலில் பல்வேறு கட்சிகள் களத்தில் இருந்தாலும் பாகிஸ்தான் முஸ்லிம்...

நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்க இன்று கூடுகிறது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதுத்தொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின்...

கூட்டுறவுச்சங்க தேர்தல் வழக்கில் 23ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

கூட்டுறவுச்சங்க தேர்தல் வழக்கில் வரும் 23ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. கடந்த மே மாதம் நடந்த கூட்டுறவுச்சங்க தேர்தலை ரத்து செய்ய திமுக வழக்கு தொடர்ந்து இருந்தது. மேலும்,...

ஒரே நாடு – ஒரே தேர்தல்: சாத்தியமா?

“பல இனங்கள், மொழிகள், கலாச்சாரம், அரசியல் அக, புற வேறுபாடுகளை உடைய நாடு இந்தியா. நம் நாட்டில், ஒரே தேர்தல் என்ற நிலைப்பாடு சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறி தான். பல மாநிலங்களில், மாநிலக்...

நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடு – குஜராத் பா.ஜ.க.வினருடன் இன்று அமித் ஷா ஆலோசனை

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேசிய கட்சிகள் இப்போதே பிரசார வியூகம் தொடர்பாக ஆலோசித்து வருகின்றன. அவ்வகையில், குஜராத் மாநில தலைநகரான அகமதாபாத்தில் இன்று தொடங்கி ‘சிந்தன்...

கேரளத்தில் 3 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தேர்தல்

கேரளத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் இன்று நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. கேரள காங்கிரஸ் (எம்) எம்.பி.யான ஜாய் ஆப்ரகாம், காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான பி.ஜே.குரியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...

கர்நாடக மேலவைத் தேர்தல்: பாஜக., 4ல் வெற்றி!

இந்தத் தேர்தல் முடிவுகளில் 4 இடங்களில் பாஜக., வெற்றி பெற்றது. 2 இடங்களில் மஜத., வெற்றி பெற்றது.

இன்று கர்நாடக சட்ட மேலவைத் தேர்தல்

கர்நாடக சட்ட மேலவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய இன்று தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கர்நாடக சட்ட மேலவையில் கர்நாடக தென்கிழக்கு ஆசிரியர், கர்நாடக தெற்கு ஆசிரியர், கர்நாடக தென்மேற்கு...

செத்தாலும் காங்கிரஸுடன் சேர மாட்டேன்னீங்களே குமாரசாமி… இப்போ செத்துட்டீங்களா?!

இது குறித்த வீடியோ பதிவுடன், பல்வேறு கருத்துகளும் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன... தேர்தலுக்கு முன் அப்படி சொல்லிவிட்டு, மறுநாளே சேர்ந்துட்டியே... நீ செத்துட்டியா என்று பலரும் டிவிட்டரில் கலாய்த்து வருகின்றனர்.

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: பாஜக தொண்டர்கள் கொண்டாட்டம்

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதையடுத்து பாஜக தொண்டர்கள் பெங்களூரூ, டெல்லி பாஜக அலுவலகம் முன் உற்சாகம் கொண்டாடி வருகின்றனர். கர்நாடக சட்டசபை தேர்தல்...

கர்நாடகம் – இழுபறி ஆனாலும் பாஜக., முன்னிலை: தேவகௌட கையில் அடுத்த ஆட்சி!

இன்று காலை 9.30 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள 222 தொகுதிகளில் முன்னிலை நிலவரம் தெரிந்த 214 தொகுதிகளில், பாஜக., 89 தொகுதிகளிலும், காங்கிரஸ் 83 தொகுதிகளிலும் மஜத 41 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தன.

பரபரப்பு படபடப்பு விறுவிறுப்பு; கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவங்கியது!

பாஜக, காங்கிரஸ், மஜத கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவிய இந்தத் தேர்தலில் விரலை உயர்த்தப் போவது யார் என்பது இன்று காலை 10 மணிக்குப் பின் தெரியும். முற்பகல் 11 மணிக்கெல்லாம் டிரெண்டிங் தெரிய ஆரம்பித்துவிடும்.

உள்ளாட்சி தேர்தல்: வாக்காளர்களை வாக்குச்சாடிக்கு செல்ல விடாமல் தடுத்த திரிணாமுல் காங்கிரஸ்

மேற்கு வங்கத்தில் 621 ஜில்லா பரிஷத்துகளுக்கும், 6,157 உள்ளாட்சி சமிதிகளுக்கும், 31,827 கிராம பஞ்சாயத்துகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், வாக்காளர்களை வாக்குச்சாடிக்கு செல்ல விடாமல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தடுத்தாக குற்றச்சாட்டு...

ஈராக்கில் முதல் முறையாக தேர்தல் வாக்குபதிவு

ஐஎஸ் அமைப்பை வீழ்த்திய பின்னர் ஈராக்கில் தேசிய அளவிலான வாக்குபதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பிரதமர் ஹைதர் அல்-அபடி போட்டியிட்ட போது, மற்ற கட்சிகளின் போட்டி அதிக்ளவிலேயே உள்ளது. 2003 சதம் உசேன்...

கர்நாடக தேர்தல்: பெண்களுக்கு ‘பிங்க்’ வாக்குச்சாவடி

கர்நாடக தேர்தலில் முதன்முறையாக பெண்கள் மட்டுமே வாக்களிக்கும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக பிங்க் நிறத்தில் ஒரே மாதிரியாக மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் முழுக்க முழுக்க பெண்களே தேர்தல் பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்....

தேர்தல் பணிக்காக மத்திய பாதுகாப்பு படையினர் கர்நாடகம் வருகை

கர்நாடக மாநிலத்தில் சட்ட மன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் மும்முறமாக நடைபெற்று வருகின்றன. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கர்நாடகாவில்...

கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் இன்று ஓய்கிறது

கர்நாடகா சட்டசபைக்கான தேர்தல் பிரசாரம் நாளை மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது. வருகிற 12-ந்தேதி (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. கர்நாடகா மாநில சட்டசபைக்கு வருகிற 12-ந்தேதி (சனிக்கிழமை) தேர்தல் நடைபெற...

நாங்கள் நாடகம் ஆடுகிறோம் என்றால் பாஜக., ஆடுவதும் நாடகம்தான்: திருநாவுக்கரசர்

உச்ச நீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முதலில் ஆறு வாரங்கள் கெடு முடிந்து கடைசியாக வரும் மே 14ம் தேதி கெடு வைத்துள்ளார்கள். 14ம் தேதி தீர்ப்பை பொருத்தே அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்போம் என்றார்.

மோடி, சோனியா விஜயபுராவில் இன்று தேர்தல் பிரச்சாரம்

பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் விஜயபுராவில் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். கர்நாடகத்தில் மே 12-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதில் காங்கிரஸ், பாஜக, மஜத...