யோகி ஆதித்யநாத், மாயாவதி ஆகியோர் தேர்தல் பிரசாரத்திற்கு தடை

Published:

mayawati yogi 1555131135 - 2026

தேர்தல் விதிகளை மீறி பேசிய யோகி ஆதித்யநாத் 72 மணிநேரத்திற்கும், மாயாவதி 48 மணிநேரத்திற்கும் தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை நாளை காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

Related articles

Recent articles

spot_img