23/09/2019 7:18 PM
முகப்பு குறிச் சொற்கள் நம்பிக்கை

குறிச்சொல்: நம்பிக்கை

கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

காங்கிரஸ், மதசார்பாற்ற ஜனதா தள கூட்டணியில் கர்நாடகாவில் நடைபெற்று வரும் ஆட்சியை கவிழ்ப்பதற்காக ஆளும் கட்சியின் எம்.எல்.ஏக்களை மிரட்டியும், குதிரை பேரம் நடத்தியும் பா.ஜ.க ராஜினாமா செய்ய வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அம்மாநிலத்தில்...

இன்று நடக்கிறது கர்நாடக சட்டப் பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு

கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இல்லாத சூழல் உருவாகியுள்ள நிலையில், சட்டப் பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி நேற்று தாக்கல் செய்தார். அந்தத் தீர்மானத்தின் மீது விவாதம்...

திட்டமிட்டபடி இன்று நடக்கிறது நம்பிக்கை வாக்கெடுப்பு

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் அறிவித்துள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ், ம.ஜ.த கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனை நீடிக்கவிடக் கூடாது என்பதற்காக காங்கிரஸ் உறுப்பினர்களை மூளைச்சலவை செய்து குதிரை...

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 68): ஜின்னாவை கொல்லும் முயற்சி!

போகும் போது " பாகிஸ்தானுக்கு வெடிப்பொருட்கள் கொண்டு செல்லும் ரயில் தகர்க்கப்பட்டே ஆக வேண்டும்'' என்று ஆணையிட்டுச் சென்றார்.

மூட நம்பிக்கையும் பகுத்தறிவும்! ஒப்பீட்டு ரகசியங்கள்!

நம்பிக்கை என்பதே மூடத்தனம் என்றார் கண்ணதாசன். அந்த மூடத்தனத்தைக் கைக் கொண்டிருப்பது பகுத்தறிவு ஆகாது என்றார் அவர். நம்பிக்கை வைப்பதாகவோ, நம்பிக்கை கொண்டிருப்பதாகவோ ஒன்றை நம்புவதே அறிவுக்கு அப்பாற்பட்டதாக, பகுத்தறிவுக்கு ஒவ்வாததாகக் கருதப்...

பாஜக அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம்: இன்று நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று காலை 11 மணிக்கு மக்களவையில் தொடங்குகிறது. தெலுங்குதேசம் கட்சி கொண்டு வந்து உள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் இன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. நாள்...

புற்று நோயில் இருந்து மீண்டு வருவேன் – சோனாலி பிந்த்ரே நம்பிக்கை

நடிகை சோனாலி பிந்த்ரே, புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக, தமது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆய்வக பரிசோதனையில் புற்று நோய் என, அறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது எதிர்பாராத சூழல்...

2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் : மத்திய அமைச்சர் நம்பிக்கை

2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் பேசிய அவர், அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில்...

ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் – ஓபிஎஸ் நம்பிக்கை

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை துணை முதல்வர் பன்னீர்செல்வம் இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தூத்துக்குடி சம்பவம் மிகவும் துயரமான அனைவரது...

கர்நாடக பேரவையில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

பெரும்பான்மை இல்லாமல் அதிக இடங்களை வென்ற ஒரே காரணத்திற்காக கர்நாடகாவில் பாஜக-வை ஆட்சியமைக்க அழைத்த கவர்னரின் முடிவுக்கு எதிராக காங்கிரஸ் தாக்கல் செய்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்தது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்...

நம்பிக்கை வாக்கெடுப்பில் 100 சதம் வெற்றி பெறுவேன்: எடியூரப்பா

நம்பிக்கை வாக்கெடுப்பில் 100 சதம் வெற்றி பெறுவேன் என்றும், ஐந்தாண்டு பதவி காலம் ஆட்சி புரிவேன் என்றும் கர்நாடக மாநில புதிய முதல்வராக பதவியேற்றுள்ள எடியூரப்பா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், எனக்கு...

ரயிலில் மாரடைப்பு ஏற்பட்ட பயணியை காப்பாற்றிய மனிதநேயர்

ரயிலில் மாரடைப்பு ஏற்பட்ட பயணிக்கு செல்போன் போன்  மூலம் நம்பிக்கையூட்டி ஒருவரின் உயிரைக்  காப்பாற்றிய ரயில்வே ஊழியர் ராமமூர்த்தி 

ஆந்திராவுக்கு வக்காலத்தும் தமிழகத்திற்கு துரோகமும் செய்கிறாரா ஸ்டாலின்?

மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது தெலுங்கு மாநிலங்களான ஆந்திராவும், தெலுங்கானாவும் இணைந்து நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இந்த தீர்மானத்தை அதிமுக ஆதரிக்க வேண்டும் என்றும் திமுக செயல் தலைவர்...