முகப்பு குறிச் சொற்கள் பன்னீர்செல்வம்

குறிச்சொல்: பன்னீர்செல்வம்

சொந்த கோட்டையில ஓபிஎஸ்.,ஸை நொந்து போக வெச்ச போஸ்‘டர்ர்ர்ர்’..!

அதுவும், ஓபிஎஸ்., தனது சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் எடப்பாடியாருக்கு பேரவை தொடங்கப்பட்டு, போஸ்டர் அடித்து ஒட்டுமளவு இருப்பது கண்டு நொந்து நூடுல்ஸ் ஆகியிருப்பதாக பேச்சு அடிபடுகிறது!

ஈபிஎஸ்., ஓபிஎஸ்., யார் என் தூது வந்தாலும் சேர்க்க மாட்டேன்: டிடிவி தினகரன்!

எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் என எவர் தரப்பில் சமாதான தூது அனுப்பினாலும், எங்கள் பக்கம் யாரையும் சேர்க்க மாட்டோம் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். அதிமுக.,வுக்கு சரியான கவர்ச்சிகரமான தலைவர் மாட்டவில்லை. எம்.ஜி.ஆர்.,...

ஓபிஎஸ்- ஈபிஎஸ்: ஒரு வேலை மட்டும் உருப்படியா நடக்குது!

தமிழகத்தில் முதல்வர், துணை முதல்வர் என இரட்டைக் குழல் துப்பாக்கி வேலை செய்துவருவதாகக் கூறப் படுகிறது. இருந்தாலும் அவ்வப்போது, இரட்டைக் குழல் துப்பாக்கியில் ஏதாவது ஒரு குழலில் அடைப்பு ஏற்படுவதும் அது நீக்கப்...

பெரியகுளத்தில் ஓபிஎஸ்.,! வெள்ளையில் இருந்து காவிக்கு நிறம் மாறிய வேஷ்டி!

திராவிடக் கட்சி என்றாலும், தம் பாரம்பரிய ஆன்மிகப் பழக்கங்களை விடாமல் பின்பற்றி வருபவர் தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். சபரிமலைக்கு யாத்திரை செல்வதில் ஒளிவுமறைவற்ற தன்மையை வெளிப்படுத்துபவர். அப்போது வெள்ளை வேட்டியைத் தவிர...

தூத்துக்குடி சம்பவம்: சட்டம் ஒழுங்கு பிரச்னை பற்றி ஆளுநருடன் விளக்கம் அளித்த ஓபிஎஸ்-இபிஎஸ்

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து விளக்கம் அளித்தனர்.

21 எம்.எல்.ஏ.,க்கள் பற்றி சசிகலா உறவினர்களே தவறான செய்தி பரப்புகின்றனர்: வெற்றிவேல் வேதனை

டிடிவி தினகரனுக்கும் சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கும் இடையே மோதல் முற்றியிருப்பதாகக் கூறப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலா குடும்பத்தினரை நானாக இருந்ததால் சமாளித்தேன்! மற்றவர்கள் தற்கொலை செய்திருப்பார்கள்: ஓபிஎஸ்

தான், தர்மயுத்தம் மேற்கொண்டதே, சசிகலா குடும்பத்தினர் மிரட்டி ராஜினாமா கடிதம் பெற்றதால் தான் என்பதை வெளிப்படுத்தியுள்ளார் ஓபிஎஸ்.

இரட்டை இலைக்கு மல்லுக் கட்டும் இரண்டு பேருக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

புது தில்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் சசிகலா, தினகரன், ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன் ஆகியோருக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பது குறித்து அக்டோபர்...

ஒற்றை ஓட்டில் ஊசலாடும் அரசு: நம்பிக்கை வாக்கெடுப்பு வந்தால் ஆட்சி தப்புமா?

சென்னை: மத்தியில் வாஜ்பாய் அரசில் அங்கம் வகித்தார் ஜெயலலிதா. அப்போது அவர் மீது ஊழல் வழக்குகள் தலை மீதான கத்தியாக தொங்கிக் கொண்டிருந்தன. அதில் இருந்து விடுபட மத்திய அரசின் உதவியை நாடினார் ஜெயலலிதா....

சசிகலாவுக்கு பொதுச்செயலராக செயல்பட உரிமை இல்லை; கட்சியை நடத்தும் உரிமை எனக்கே: தில்லியில் ஓ.பி.எஸ்

சசிகலாவுக்கு பொதுச்செயலராக செயல்பட உரிமை இல்லை; கட்சியை நடத்தும் உரிமை எனக்கே: தில்லியில் ஓ.பி.எஸ்

பன்னீர்செல்வத்தை ஆதரிக்கிறார் மயிலை உறுப்பினர் நட்ராஜ்

அதிமுக ஓ.பி.ஸ்., தலைமையில் இயங்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். என் தொகுதி மக்களின் எண்ணமும் அதுதான். நேர்மையும், சத்தியமும் எனது உணர்வு. மக்கள் உணர்வுகளை மதிப்பேன்.

சசிகலாவால் ராஜினாமா; மனம் திறந்தார் பன்னீர்செல்வம்: தனியாகப் போராட சூளுரை

ஒட்டு மொத்த நாடும் அ.தி.மு.க., மீது தவறான எண்ணம் ஏற்பட்டுவிடும் என எண்ணி, என்னால் எந்த பங்கமும் ஏற்படக்கூடாது என்று அமைதியாக இருந்தேன். எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் கூட்டப்பட்டதே எனக்கு தெரியாது. சசிகலாவை முதல்வராக்க கட்டாயப்படுத்தினர். என்னை கட்டாயப்படுத்தியதால் நான் ராஜினாமா செய்தேன். தமிழகத்தை காக்க தன்னந்தனியே போராடுவேன்

தேனிக்காரரை துரத்திவிட்டு ஆண்டிப்பட்டியில் அடியெடுத்து வைக்கவா?

தேனி மாவட்டத்துக்காரரான ஓ,பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து துரத்தி விட்டு, சசிகலா அங்கே போட்டியிட்டால் மாவட்டத்துக்காரர்களின் கோபத்தை சந்திக்க நேரிடும் என்றும் கட்சியினர் மத்தியில் பேசப்படுகிறது.

3 நாளில் அவசரச் சட்டம் இயற்ற முடிந்தது எப்படி?: முதல்வர் விளக்கம்

ஜல்லிக்கட்டு தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தில் ஒசாமா பின்லேடன் படம் வைத்திருந்த நபர் பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் பதில் அளித்தார்.

பிரிவினை சக்திகளை அடையாளம் கண்டு அரசு ஒடுக்க வேண்டும்: ராம.கோபாலன்

பின்புலத்தில் அரசியல் கட்சிகளில் சிலவும், தேச விரோத, பிரிவினை வாதிகளும் இருந்தனர் என்பது வெட்டவெளிச்சமாக தெரிந்தது. அவர்கள் பெண்கள், குழந்தைகள், அப்பாவி ஏழை குடிசை மக்களை தூண்டிவிட்டு, கேடயமாக பயன்படுத்தியது

ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம்: பிரதமருக்கு முதல்வர் நன்றி

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறத் தேவையான வகையில் அவசரச் சட்டம் பிறப்பிக்க தகுந்த நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.

ஓரிரு நாளில் ஜல்லிக்கட்டு நிச்சயம்: முதல்வர் பன்னீர்செல்வம் திட்டவட்டம்

சென்னை: ஓரிரு நாளில் ஜல்லிக்கட்டு நிச்சயம் என்று முதல்வர் பன்னீர் செல்வம் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசல் வழியாக துள்ளிக்குதித்து வரும் என்று தில்லியில் இருந்து சென்னை திரும்பிய பின்னர், சென்னை விமான...

என்னதாங்க உங்க பிரச்னை? : ஓ.பி.எஸ். எதிர்ப்பில் தம்பிதுரை செய்யும் அரசியல் பின்னணி

சென்னை: ஓ.பன்னீர் செல்வம் மீது தம்பிதுரை ஏன் அதிருப்தியில் கலகக் குரல் எழுப்புகிறார் என்ற பின்னணியை அதிமுகவினர் விவாதித்து வருகின்றனர். சசிகலா முதல்வராக வேண்டும் என வலியுறுத்தி இன்று அறிக்கை வெளியிட்டார் தம்பிதுரை. அதன்மூலம்...