30-01-2023 2:19 PM
More
    HomeTagsபாதிப்பு

    பாதிப்பு

    லாரிகள் ஸ்டிரைக்கால் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு

    டீசல் விலை உயர்வு, சுங்க கட்டண உயர்வு, 3 ம் நபர் காப்பீட்டு கட்டண உயர்வை குறைக்க கோரி நாடு முழுவதும் இன்று லாரிகள் ஸ்டிரைக் துவங்கி உள்ளது. இதனால் முக்கிய தொழில்...

    நியூட்ரினோ ஆய்வகத்தால் பாதிப்பு இல்லை – மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்

    நியூட்ரினோ ஆய்வகத்தால் அணைகளுக்கோ, அருகில் உள்ள கிராமங்களுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஜாய்ஸ் ஜார்ஜ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர்...

    கனமழை வெள்ளம்; தடுமாறும் மும்பை! மிதக்கும் கோல்கத்தா!

    கனமழை காரணமாக மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இரு மெட்ரோ நகரங்களிலும் உள்ள முக்கியச் சாலைகளும், ரயில்வே வழித்தடங்களும் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் முக்கிய வர்த்தக...

    மதுரை-கொல்லம் சாலையில் கடையநல்லூரில் 2 மணி நேரமாக போக்குவரத்து நெரிசல்!

    இதனால், வரிசையாக இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதை அடுத்து, கொல்லம் - திருமங்கலம் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப் பட்டது. 

    கன மழையில் மிதக்கும் மும்பை: விமானம், ரயில் சேவை பாதிப்பு

    மும்பை நகரில் பெய்து வரும் கடும் மழை காரணமாக விமானம் மற்றும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா, கோவா மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி வருகிறது. இன்றும் கனமழை பெய்து வருகிறது....

    ஸ்டெர்லைட் ஆலைக்கு 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்திலும் கேன்சர் பாதிப்பு

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அமைந்தள்ள இடத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமம். சில்வர்புரம். இந்த கிராமத்தில் வசித்து வரும் மக்களின் ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு கேன்சர் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக...

    திருச்சியில் நிபா வைரஸ் தாக்குதல்? மருத்துவமனை டீன் என்ன சொல்கிறார்?

    இந்நிலையில் நோயாளி பெரியசாமிக்கு நிபா வைரஸ் பாதிப்பில்லை என்றும் திருச்சியில் யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் திருச்சி அரசு மருத்துவமனை டீன் அனிதா விளக்கம் அளித்துள்ளார். யாரும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இலங்கையில் மழை, வெள்ளத்தால் 8000 பேர் பாதிப்பு

    இலங்கையின் தெற்கு பகுதியில் பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 8000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய பேரிடர் மேலாண்மை மைய செய்திதொடர்பாளர் பிரதீப்...