March 17, 2025, 7:31 PM
29.8 C
Chennai

Tag: பாவூர்சத்திரம்

அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி

பாவூர்சத்திரத்தில் உள்ள அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது

நவநீத கிருஷ்ணபுரம், பெரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

காலை நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து யாத்ராதானம் , கடம் புறப்பாடும், கோயில் கோபுரத்திற்கு கும்பாபிஷேகம். தீபாராதனை நடைபெற்றது

இது நல்ல யுத்தி. நமக்கே உரித்தான யுக்தி -மய்யத்தலைவர் கமல்ஹாசன்

இது நல்ல யுத்தி. நமக்கே உரித்தான யுக்தி. நம் உறுப்பினர்கள் கையில் மட்டுமே இது போன்ற செயலி இருக்கிறது. செயலி என்பது மக்கள் நலன் கருதி, நாட்டை செதுக்க வல்ல நல்ல உளியாக இது இருக்கும் என நம்புகிறேன்.

இளம் பெண்ணோடு தனியறையில் இருந்த காவலர் சஸ்பெண்ட் நெல்லை எஸ்.பி.,நடவடிக்கை

நேற்று முன்தினம் இரவில் இவரது வீட்டிற்கு வந்த பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணிடம் தனியறையில் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த பொதுமக்கள் சிலர் உள்ளே சென்று

புகார் கொடுக்க வந்த பெண்ணை மடக்கி தனிமையில் இருந்த போலீஸ் ஏட்டு வீடியோ: 5 பேர் மீது வழக்கு பதிவு

இவர், காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க வரும் பெண்களை ஆள் பார்த்து அவர்களிடம் செல்போன் எண் பெற்றுக் கொள்வாராம். அவர்களை பின்னர் தொடர்பு கொண்டு, வழக்கு விஷயமாகப் பேசுவதாகக் கூறி, கொஞ்சம் கடலை போட்டு, வழிக்குக் கொண்டு வருவாராம். பின்னர், தனது வீட்டுக்கு வரச் சொல்லி தனிமையில் இருப்பார் என்கிறார்கள்.

பாவூர்சத்திரம் காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு

நெல்லை : பாவூர்சத்திரத்தில் பொதுமக்கள் சார்பில் கோட்ட துணை கண்காணிப்பாளர் ,ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பிளக்ஸ் வைத்துள்ளனர் கீழப்பாவூர்...

காட்டிக்கொடுத்த ஸ்ரீ நரசிம்மர் ? திருடர்கள் கைது நகை மீட்பு

பல்வேறு இடங்களில் திருடிய 3 பேர் கொண்ட கும்பலை பாவூர் சத்திரம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து தங்கநகையை மீட்டனர். கடந்த வாரங்களில் தென்காசி, ஊத்துமலை ,பாவூர்சத்திரம்...

பாவூர்சத்திரம் மருத்துவருக்கு பாராட்டு

பாவூர்சத்திரம் சுசிலா மருத்துவமனை மருத்துவர் குணசேகரனுக்கு நெல்லையில் பாராட்டு விழா நடைபெற்றது நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குடல் இறக்கம், , குடல்வால், சினைப்பை நர்க்கட்டி,...

காங்கிரஸ் சார்பில் காமராஜர் சிலைக்கு மரியாதை

காமராஜர் பிறந்தநாளையொட்டி பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் பழனி நாடார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்,உடன் எஸ்.ஆர்.பால்துரை ...

காமராஜர் சிலைக்கு அதிமுகவினர் மரியாதை

காமராஜர் பிறந்தநாளையொட்டி பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் நாராயணப்பெருமாள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்,உடன் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன்...

கேரளாவிற்கு நூதன முறையில் தடை செய்ப்பட்ட புகையிலை கடத்த முயற்சி

பாவூர்சத்திரத்தில் இருந்து கேரளாவிற்கு நூதன முறையில் போதை பொருள் கடத்த முயற்சிபாவூர்சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமையிலான காவல்துறையினர்...