20/10/2019 8:57 AM
முகப்பு குறிச் சொற்கள் பெண்கள்

குறிச்சொல்: பெண்கள்

ஆட்டோ டிரைவரின் அட்டூழியம்! 40 பெண்களை மிரட்டி வன்கொடுமை! சமூகவலைதளத்தில் வெளியான வீடியோ!

உல்லாசத்துக்கு வரவில்லை என்றால், அவ்வளவுதான் என்று மிரட்டுகிறார். தொடர்ந்து அந்த பெண் பிடி கொடுக்க மறுக்கவும், அடிக்க கை ஓங்குகிறார்.. அங்கிருந்து தப்பி செல்ல முடியாதபடி, கட்டிலில் விழுந்து கிடந்த அந்த பெண்ணின் மீது மோகன்ராஜ் அப்படியே மேலே விழுகிறார்" இப்படி அந்த வீடியோ காட்சி உள்ளது.

ஆற்றில் குளிக்கும் பெண்களை ஆபாச படமெடுத்த வாலிபர் கைது!

அப்போது அவரது பைக்கின் கைப்பிடி பகுதியில் கறுப்பு நிறப் பெட்டி ஒன்று பொருத்தப்பட்டிருப்பதை பொதுமக்கள் கவனித்து. அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தபோது அதில் வீடியோ ரெக்கார்டிங் செய்தபடி ஒரு ஸ்மார்ட் போன் இருந்தது.

தாய்குலத்திற்காக தல எடுத்த அதிரடி முடிவு!

அந்த படத்தை பார்த்த அனைவரும் அஜித் கதாபாத்திரத்தை பாராட்டினார்கள். அனைத்து ஹீரோக்களும் தங்களின் கெரியரில் ஒருமுறையாவது நேர்கொண்ட பார்வை போன்ற படத்தில் நடிக்க வேண்டும் என்று விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் கூட தெரிவித்திருந்தார்.

இன்று தொடங்குகிறது பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டி

10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தலைநகர் டெல்லியில் இன்று தொடங்கி 24-ந்தேதி வரை நடக்கிறது. இதில் 72 நாடுகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 2006-ம் ஆண்டுக்கு பிறகு...

சபரிமலைக்கு பெண்களை ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்ல பிணரயி விஜயன் ‘ப்ளான்’

இளம் பெண்களை சபரிமலைக்கு ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்ல முடிவு செய்திருக்கிறார் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன். பாஜக., இந்து இயக்கங்களின் போராட்டங்களில் இருந்து பெண்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று, தனது குறிக்கோளை நிறைவேற்ற அடுத்த திட்டம் தீட்டியிருக்கிறார் பிணரயி விஜயன்!

சபரிமலை விவகாரத்தில் போராட்டங்களால் கேரளாவில் பதற்றம்! போலீஸ் பாதுகாப்புடன் சந்நிதியில் பெண்கள்!

சபரிமலைக்கு வரும் பெண்களை பாதுகாப்புடன் அழைத்துச் சென்று, கோயில் நடைமுறையையும் நம்பிக்கையையும் சீர்குலைக்கும் வெறித்தனத்துடன் கேரள கம்யூனிஸ்ட்களும் மாநில அரசும் ஈடுபட்டு வருவது
video

பம்பைக்கு செல்ல முயன்ற பெண்கள்; தடுத்து திருப்பி அனுப்பிய ஐயப்பன் படை!

கார்கள், பஸ்கள் இவற்றில் எல்லாம் ஏறி, தேடித் தேடி வருகின்றனர். பெண்கள் எவராவது பஸ்ஸில் இருந்தால், அவர்களை கீழே இறக்கி விட்டு அதன் பின்னரே அரசு மற்றும் தனியார் பஸ்களை தொடர்ந்து செல்ல அந்தப் பெண்கள் அனுமதிக்கின்றனர்!

சபரிமலை: மக்களின் உணர்வை மதித்து தீர்வு காண ராம.கோபாலன் கோரிக்கை

கேரள மாநில அரசும், மத்திய அரசும், இந்திய குடியரசு தலைவரும் இவ்விஷயத்தில் தலையிட்டு, இப்பிரச்னைக்கு தார்மீக ரீதியில், மக்களின் சமய உணர்வுகளை மதித்துத் தீர்வு காணவேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

சபரிமலையில் இனி பெண்கள்… புதிய விதிமுறைகள் அமல்! பெண்களுக்கு தனி வரிசை இல்லை!

கேரள அரசு திங்கள்கிழமை இன்று, சபரிமலையில் பெண்களுக்கு தனி வரிசை அமைப்பதை நடைமுறைப்படுத்த இயலாது எனக் கூறியது. இருப்பினும், ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் வருவதற்கு ஏற்ற வகையில் சிறப்பான வசதிகளை வழங்க முடிவு செய்துள்ளது.

இரண்டு பெண்கள் சேர்ந்து ஒன்றாக வாழ கேரள ஐகோர்ட் அனுமதி

இரண்டு பெண்கள் சேர்ந்து வாழ அனுமதி அளித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஸ்ரீஜா என்பவர் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில், தன்னுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த அருணா என்பவரை அவரது பெற்றோர்...

பெண்கள் கடத்தல் வழக்கில் கைதான பிரபா முன்னியுடன் கெஜ்ரிவால் இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல்

  பெண்கள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபா முன்னியுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இருப்பது போன்ற புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்திவந்த பிரபா முன்னி...
video

செங்கோட்டை: வீட்டுக்குள் பெட்ரோல் குண்டு வீச்சு

செங்கோட்டை: வீட்டுக்குள் பெட்ரோல் குண்டு வீச்சு

பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க மகளிர் காவல் படை

பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க சென்னை உள்ளிட்ட 7 நகரங்களில் மகளிர் காவல் படை உருவாக்கப்பட உள்ளதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு நாளுக்கு...
video

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் 3 பெண்கள் தீக்குளிப்பு முயற்சி

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் 3 பெண்கள் தீக்குளிப்பு முயற்சி

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்கள்!

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தீக்குளிக்க முயன்ற 3 பெண்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்! பெரம்பலூர் அருகே உள்ள தண்ணீர்ப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் மனைவி லெட்சுமி, இவரது சகோதரி செல்வி (வயது 37),...

அழகான பெண்கள் இருக்குமிடத்தில் பாலியல் அத்துமீறல் இருக்கத்தான் செய்யும்!

அழகான பெண்கள் இருக்கும் இடத்தில் பாலியல் அத்துமீறல் இருக்கத்தான் செய்யும் என்று பேசிய பிலிப்பைன்ஸ் அதிபர் டுடெர்டேவுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டேவுக்கு நாக்கில் அப்படி என்ன இம்சையோ தெரியவில்லை,...

தனியாக சுற்றுலா செல்ல விரும்பும் பெண்கள்

ஆண் துணையின்றி, பெண்கள் தனியாக சுற்றுலா செல்லும் நடைமுறை அதிகரித்துள்ளதாக, உள்நாடு, வெளிநாடுகளுக்கான சுற்றுலாக்களை ஏற்பாடு செய்யும், தனியார் நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன. இது குறித்து, சுற்றுலா துறையில் சிறந்து விளங்கும் தனியார்...

அமெரிக்க தேர்தலில் அதிக அளவு பெண்கள்

அமெரிக்க நாடாளுமன்றம் மற்றும் மாகாண ஆளுநர் பதவிகளுக்கு நடந்த இடைத் தேர்தல்களில், இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு பெண்கள் போட்டியிட்டுள்ளனர். நான்கு மாகாணங்களில் நடந்த முதல் கட்ட தேர்தல்களில் ஆளுநர் பதவிக்கு போட்டியிட 11...

வீட்டில் ஆண்கள் விளக்கேற்றினால் விளக்கு எரியாதா?

கேள்வி:- வீட்டில் பெண்கள்தான் தீபம் ஏற்ற வேண்டுமா? ஆண்கள் ஏற்றக் கூடாதா? பதில்:- வீட்டில் பொதுவாக பெண்கள் தீபம் ஏற்றுவது சிறந்தது. அதற்காக ஆண்கள் தீபம் ஏற்றக் கூடாது என்று நியமம் எதுவுமில்லை. பெண்கள்...

பெண்கள் உலக கோப்பை ஹாக்கி: இந்தியா – அயர்லாந்து அணிகள் இன்று மோதல்

14-வது பெண்கள் உலக கோப்பை ஹாக்கி போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் 16 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு நடைபெறும் கால்இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, உலக...