18/09/2019 7:08 AM
முகப்பு குறிச் சொற்கள் பேச்சுவார்த்தை

குறிச்சொல்: பேச்சுவார்த்தை

இந்தாண்டில் 2-வது முறையாக டிரம்ப்புடன் மோடி இன்று பேச்சு!

ஜி 7 மாநாட்டின் இடையே இன்று பிற்பகல் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஜி 7 நாடுகள் மாநாடு நடைபெறும்...

பிரேமலதாவுடன் அதிமுக., குழு பேச்சு! கூட்டணி இழுத்தடிப்பு!

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் நலம் குறித்து விசாரிக்கச் வந்த துணை முதல்வர் ஓபிஎஸ், தேர்தல் கூட்டணி குறித்தும் பேசினார் #AIADMK #DMDK #OPS #Vijayakanth இது குறித்து தேமுதிக அலுவலகம் வெளியிட்ட பத்திரிக்கை...

சபரிமலை விவகாரம்: பேச்சுவார்த்தை தோல்வி; வெளியேறிய பந்தளம் ராஜ குடும்பத்தினர்!

திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர், பந்தளம் ராஜ குடும்பத்தினர், சபரிமலை தந்திரி ஆகியோருடன் சபரிமலையில் அனைத்து வயது பெண்களயும் அனுமதிப்பது தொடர்பான விவாதம் நடத்தப் பட்டது.

அடுத்த நாட்டு அதிகாரி பர்சை ஆட்டையப் போட்ட பாகிஸ்தான் செயலாளர்?! சிரிப்பாச் சிரிக்குது உலகம்!

இந்தக் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றன. பலர் கிண்டலாக கருத்தை பதிவிட்டு வருகின்றனர். பாகிஸ்தானின் டான் பத்திரிகை இந்தச் செய்தியை வெளியிட்டு, உசுப்பு ஏற்றியுள்ளது.
video

செங்கோட்டை கலவரச் சூழல்: இஸ்லாமியர்களுடன் ஆட்சியரின் பேச்சுவார்த்தை

செங்கோட்டை கலவரச் சூழல்: இஸ்லாமியர்களுடன் ஆட்சியரின் பேச்சுவார்த்தை

ஆரம்பமே கோல்மால்?! இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி?

பாகிஸ்தானின் 22வது பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கான், அண்டை நாடுகளுடனான உறவை மேம்படுத்தும் வகையிலான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கானுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர...

உடனடியாக லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்: முத்தரசன்

நாடு முழுவதும் கடந்த 5 தினங்களாக நடைபெற்று வரும் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கான சரக்குகள் தேக்கமடைந்துள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் ரூ.7000 கோடிக்கு சரக்குகள் தேக்கமடைந்துள்ளன என்று...

லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்: ராமதாஸ்

லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுங்கக்கட்டண சீரமைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தியா முழுவதும் சரக்குந்து உரிமையாளர்கள்...

செப். 6ல் இந்தியா – அமெரிக்கா இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தை

இந்தியா - அமெரிக்கா இடையிலான 2+2 உயர்மட்ட பேச்சுவார்த்தை வரும் செப்டம்பர் மாதம் 6-ம் தேதி புதுடெல்லியில் நடைபெறும் என அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஹீதர் நௌவேர்ட் இன்று அறிவித்துள்ளார். இந்த சந்திப்பை...

சீன அதிபருடன் மோடி இன்று பேச்சுவார்த்தை

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ள சீனா செல்லும்பிரதமர் நரேந்திர மோடி இன்று அந்நாட்டு அதிபர் ஜி ஜிங்பிங்-கை சந்தித்துப் பேசுகிறார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 18-வது மாநாடு சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தில் இன்று தொடங்கி...

புடினுடன் ஆலோசனை: அடுத்த வாரம் ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி

சர்வதேச விவகாரங்கள் குறித்து இரு நாடுகளும் தங்களின் நிலைப்பாட்டை இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பகிர்ந்துகொள்ளும். ரஷ்ய இந்திய இரு தரப்பு நல்லுறவை வலுப்படுத்த இந்த ஆலோசனைக் கூட்டம் ஒரு வாய்ப்பாக அமையும்.

கர்நாடகம் முடிந்தது; அமித் ஷாவின் அடுத்த இலக்கு… தமிழகம்!

தமிழகத்தில் பாஜக.,வை வளர்க்க இதுவரை தமிழக தலைவர்கள் முன்வைத்திருக்கும் தகவல்களை நேரடியாகப் பெற்று, அவற்றை பரிசீலிக்க உள்ளார். தொடர்ந்து, இங்கிருக்கும் அரசியல் சூழல், யாரை வைத்து தொடர்ந்து கட்சி அரசியலை நடத்துவது என #BJP4TamilNadu #Amithshah

பாலிவுட் படங்களை சீனாவில் அதிகம் திரையிட அதிபர் ஜீ ஜின்பிங் ஆர்வம்!

இந்திய திரைப்படங்கள் அதிகமாக சீனாவிலும், சீனப் படங்கள் இந்தியாவிலும் திரையிடப்பட வேண்டும் என்பது தொடர்பான பேச்சு இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பின் போது இடம் பெற்றுள்ளதாக கோகலே கூறினார்.

மோடியின் சீன பயணம் நிறைவு! இதயங்களை வென்ற இந்தியா!

மோடியின் சாய் பர் சர்ச்சா என்ற நிகழ்ச்சி பிரபலமாக இருந்தது. டீ குடித்துக் கொண்டே, நாட்டு மக்களிடம் பிரச்னைகள் குறித்து விவாதிப்பது அந்த நிகழ்ச்சியின் நோக்கம். அது போல் சீனாவிலும் அதிபர் ஜீ ஜின்பிங்குடன் டீ குடித்துக் கொண்டே, பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். இது தனக்கு இனிய அனுபவமாக இருந்தது என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்கள் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவுடன், இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. போராட்டத்தை கைவிட்டால், கோரிக்கையை பரிசீலிப்பதாக பிரதீப் யாதவ் கூறியதால், இடைநிலை ஆசிரியர் சங்க நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஊதிய...

போராடி வரும் ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதனையடுத்து, தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையனுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் சங்க நிர்வாகிககள்...

பேச்சுவார்த்தை சுமூகம்: வரும் வெள்ளி முதல் புதிய படங்கள் ரிலீஸ்

நேற்று தமிழக அமைச்சர் மற்றும் அதிகாரிகள் முன் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எடுக்கப்பட்டதால் விரைவில் வேலைநிறுத்தம் முடிவுக்கு வருகிறது என்றும், அனேகமாக வரும் வெள்ளி முதல் புதிய படங்கள் ரிலீஸாக வாய்ப்பு...

சினிமா செய்திகள்!