October 9, 2024, 11:54 PM
29 C
Chennai

Tag: ரயில்

அடுத்தடுத்து ரயில்களைக் குறிவைக்கும் தேச விரோதிகள்! திருச்சி அருகே ஒரு சதி!

கேரளத்தில் ரயிலுக்கு தீ வைப்பு, வந்தே பாரத் ரயில்கள் மீது தொடர் கல்வீச்சுத் தாக்குதல்கள் என ரயில்களை மையமாக வைத்து மர்ம நபர்களின் தாக்குதல்கள் இருப்பதால்,

பாசஞ்சர் ரயில்களை மீண்டும் இயக்குங்கய்யா..: கெஞ்சும் தென்மாவட்ட மக்கள்!

பாசஞ்சர் ரயில்சேவையை உடனடியாக மீண்டும் தொடங்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஓடும் ரயிலில் ஏற முயன்று விழுந்த பெண்… பிறகு நடந்தது என்ன? ‘பகீர்’ வைரல் வீடியோ!

சிறிது காலதாமதம் செய்து இருந்தாலும் பெரிய விபத்து நடந்திருக்கும். அதை நினைத்தாலே பயமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

நெல்லை எக்ஸ்பிரஸ் மதுரையுடன் ரத்து! குருவாயூர் எக்ஸ்பிரஸ் தென்காசி வழியாக இயக்கம்!

நெல்லை விரைவு வண்டி மதுரையுடன் ரத்து, குருவாயூர் விரைவு வண்டி தென்காசி வழியாக இயக்கம்- தெற்கு ரயில்வே

தென் மாவட்டங்களில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களின் சேவை நீட்டிப்பு

தென் மாவட்டங்களில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களின் சேவை நீட்டிப்பு: மதுரைதென் தமிழகத்திலிருந்து வெளிமாநில ரயில் நிலையங்களுக்கு செல்லும் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்புச் செய்யப்பட்டுள்ளதாக தென்னக...

திருச்சி மயிலாடுதுறை விரைவு ரயில் இடைக்கால ரத்து!

திருச்சியில் இருந்து மதியம் 12.50 மணிக்கு புறப்படும் ரெயில் மயிலாடுதுறைக்கு மாலை 4.15 மணிக்கு போய் சேரும்

இவர்கள் ரயிலில் செய்த செயலால்.. 65 பேர் உயிரிழந்த பரிதாபம்!

அப்போது இந்த ரயிலின் ஒரு பெட்டியில் தீ பிடித்தது. இந்த தீ அடுத்தடுத்து 3 பெட்டிகளுக்கும் பரவியதால் ரயில் நிறுத்தப்பட்டது.

கோவையில் ரயிலில் இருந்து தவறி விழும் பயணி! வைரலாகும் வீடியோ!

அந்த நேரத்தில் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எஃப்) பணியாளர் அவரை பிடித்து உள்ளே தள்ளுகிறார். சரியான நேர உதவியால் அவர் விபத்திலிருந்து காக்கப்பட்டார்.

பட்டாசு கொண்டு செல்ல தடை! ரயில்வே காவல்துறை!

அதை மீறி கொண்டு சென்றால் கைது செய்யப்படுவார்கள். இதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். வெடிபொருட்களை கொண்டு செல்வதைக் கண்டறிய கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தி உள்ளோம்.

அரக்கோணத்தில் ரயில் தடம் புரண்டது!

சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு இழுத்து சென்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. பின்னர் இது கொட்டும் மழையில் சுமார் 4மணி நேர போராட்டத்திற்கு பிறகு நள்ளிரவு 12 மணியளவில் சரி செய்யப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஓடும் ரயிலில் பெண்ணிடம் நகை பறிப்பு! திருடன் தப்பி ஓட்டம்!

ரெயில் புறப்பட்டதும் அவன் நகையை பறித்து கொண்டு ஈரோடு லோகோ ஷெட் அருகே ரெயில் சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து குதித்த அவன் இருட்டில் ஓடி மறைந்து விட்டான்.

3000-வது ரயில் நிலையமாக ராஜஸ்தான் ரயில் நிலையத்தில் இலவச வை-பை

3000-வது ரயில் நிலையமாக ராஜஸ்தானின் எல்லினாபாத் ரயில் நிலையம் இலவச வை-பை சேவையை பெற்றுள்ளது. ரயில் நிலையங்களில் அதிவேக வை-பை வழங்கும் சேவையை கடந்த 2016ம் ஆண்டு...