Tag: ரயில்

HomeTagsரயில்

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

சுந்திர தினத்தை முன்னிட்டு நிராவி இன்ஜின் ரயில் இயக்கம்

வரும் ஆகஸ்ட் 15 சுந்திர தினத்தை முன்னிட்டு நிராவி இன்ஜின் ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ஆகஸ்ட் 15 அன்று பொதுமக்கள் பார்வைக்காக 164 ஆண்டுகள் பழமையான நிராவி...

மோடி படத்துடன் ரயில் டிக்கெட்; இரண்டு பேர் சஸ்பெண்ட்

உத்திரப்பிரதேசத்தில் பிரதமர் மோடி படத்துடன் ரயில் டிக்கெட் விநியோகம் செய்த 2 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் விதிமீறல் எனக்கூறி பாராபங்கி ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி படத்துடன் ரயில் டிக்கெட் வழங்கிய...

மார்ச் 5 முதல்… கொல்லம் – சென்னை எழும்பூர் தினசரி ரயில்!

கொல்லம் - தாம்பரம் ரயில், வரும் மார்ச் 5 முதல் தினசரி ரயிலாக சென்னை எழும்பூர் வரை இயக்கப்படுகிறது.கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து தமிழகத்தின் செங்கோட்டை வழியாக தாம்பரத்துக்கு சிறப்புக் கட்டண ரயிலாக...

டிராக்கில் மாட்டிய டிராக்டர்! பெரும் விபத்தில் இருந்து தப்பியது கொல்லம்-தாம்பரம் எக்ஸ்பிரஸ்!

செங்கோட்டை : ரயில் வரும் பாதையில் டிராக்கில் ஒரு டிராக்டர் மாட்டிக் கொண்டது, ரயில் டிரைவரின் சமயோசிதத்தால், பெரும் விபத்தில் இருந்து தப்பியது கொல்லம் தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில்.கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து...

கஜா புயலால்… ரயில் சேவையில் மாற்றம்; ரயில்கள் ரத்து!

மத்திய தமிழகம், தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் கஜா புயல் காரணமாக, ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. சில ரயில்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன.56721/56723/56725 மதுரை - ராமேஸ்வரம் பயணிகள்...

புறநகர் மின்சார ரயிலை கவிழ்க்க சதியா? சிக்கியது ’குடி’ மாணவர்கள்!

இந்த நிலையில் நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாட பணம் திரட்டுவதற்காக தண்டவாளத்தில் 3 பேர் சிமெண்ட் சிலாப் வைத்தது தெரிய வந்தது.

மண்சரிவால் பாதிக்கப்பட்ட பாதை சீரமைப்பு; விரைவில் ரயில் இயக்கம்!

செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டை -கொல்லம் இடையே அகல ரயில் பாதை பணிகள் சுமார் 8 ஆண்டுகள் நடைபெற்று தற்போது இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்த தடத்தில் புளியரை முதல் தென்மலை...

சென்னை ரயில் விபத்து: இன்று விசாரணை

சென்னை பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் கான்கிரீட் தடுப்புகளில் மோதிய விபத்தில் ஆறுபேர் பலியாகினர். இது குறித்து இன்று விசாரணை நடக்க உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் மனோகரன் சென்னையில் தெரிவித்தார். சம்பவ...

சென்னை திரிசூலம் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம்

சென்னை எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்துக்கு மதுரையை சேர்ந்த கணேசன் என்பவர், கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்....

இன்று முதல் சென்னை கடற்கரை – வேளச்சேரி சிறப்பு மின்சார ரயில் இயக்கம்

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியையொட்டி, சனிக்கிழமை முதல் இன்று சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே சிறப்பு மின்சார ரயில் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,...

கோவை – சேலம் பயணிகள் ரயில் இன்றும், நாளையும் நிறுத்தம்

திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் மேற்கொள்ளப்படும் தண்டவாள பராமரிப்பு பணியால், ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே, சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், இன்றும், நாளையும் தண்டவாள பராமரிப்பு...

தீபாவளி விடுமுறைக்கான முன்பதிவு தொடங்கிய இரண்டு நிமிடங்களிலேயே விற்றுத்தீர்த்த ரயில் டிக்கெட்டுகள்

தீபாவளி பண்டிகைக்கு, சென்னையிலிருந்து பிறமாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் முன்பதிவு தொடங்கிய இரண்டு நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத்தீர்ந்ததால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். தீபாவளி பண்டிகை நவம்பர் 6ம் தேதி செவ்வாய்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், சனி,...

Categories