23/09/2019 7:01 PM
முகப்பு குறிச் சொற்கள் வரி

குறிச்சொல்: வரி

சீதாராமன் பட்ஜெட் | Sri #APNSwami #Trending

  சீதாராமன் பட்ஜெட் By - ஸ்ரீ ஏ.பி.என் சுவாமி     பட்ஜெட், பட்ஜெட், பட்ஜெட் என எங்கு பார்த்தாலும் ஒரே பேச்சுதான்… பட்ஜெட் மீதான விமர்சனங்கள், விவாதங்கள்,...

வருமான வரி சோதனை போன்ற மிரட்டல்களுக்கு எல்லாம் திமுக பயப்படாது- முக ஸ்டாலின்

வருமான வரி சோதனை போன்ற மிரட்டல்களுக்கு எல்லாம் திமுக பயப்படாது என்று இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மேலும் பேசிய அவர் கூறுகையில், ஊரை ஏமாற்றுவதற்காக...

ஜிஎஸ்டியால் வரி செலுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது: தமிழிசை சவுந்தரராஜன்

ஜிஎஸ்டியால் வரி செலுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது என்று கயத்தாறு அருகே உள்ள கடம்பூரில் பேசிய பா.ஜனதா மாநில தலைவரும் தூத்துக்குடி வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் பேசுகையில், ஜி.எஸ்.டி....

வரி பணத்தை விளம்பரத்திற்கு செலவிட அரசுக்கு உரிமையும் இல்லை: உத்தவ் தாக்கரே

வரி செலுத்துவோரின் பணம் 4 ஆயிரம் கோடி ரூபாயை எடுத்து மத்திய அரசு தனது திட்டங்களை விளம்பரப்படுத்துவதற்காகச் செலவு செய்ய எந்தவித உரிமையும் இல்லை என்று சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவிற்கு...

வருமான வரி செலுத்துவதிலும் முதலிடத்தில் உள்ள தோனி

ஜார்கண்ட் பிஹார் மண்டலத்தில் கடந்த 2017-18-ம் ஆண்டில் மிக அதிகமாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 12.17 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தியுள்ளார் என வருமான வரித்துறை...

சொத்து வரி உயர்வால் மாநகராட்சிக்கு உயர்கிறது வருவாய்

தமிழ்நாட்டில் சொத்து வரியை 100 சதவீதம் வரை உயர்த்த அரசு உத்தரவிட்டுள்ளதால் ஒவ்வொரு வீட்டுக்கும் எவ்வளவுவரி உயரும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பகுதியில் மொத்தம் 12 லட்சம்...

வீட்டிலிருந்த படியே வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது எப்படி?

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய, சில நாட்களே உள்ள நிலையில், வீட்டில் இருந்தபடியே வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். incometaxindiaefiling.gov.in என்ற websiteன் முதல் பக்கத்தில், Register...

ஜிஎஸ்டி வரிவருவாயில் 90%ஐ உடனே வழங்க ஜெயக்குமார் வலியுறுத்தல்

ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவை வரியில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையில் 90 சதவீதத்தை வரும் 31 ஆம் தேதிக்குள் மத்திய அரசு வழங்க வேண்டும் என்று ஜிஎஸ்டி கூட்டத்தில் தமிழக...

வருமான வரி தாக்கல் செய்ய இன்று முதல் கவுன்டர்கள் திறப்பு

வருமான வரியை வரும் ஜூலை 31 க்குள் தாக்கல் செய்ய தவறினால் அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து வருமான வரித்துறையினர் கூறியிருப்பதாவது: வருமான வரியை வரும் ஜூலை 31 க்குள்...

வருமான வரித் துறை மேற்கொண்ட புதிய முயற்சி: விளக்கக் கருத்தரங்குக்கு பாராட்டு!

 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரித் துறை முதல் ஆணையர் சுஷில்குமார், IRS அறிவுரைப்படி, வருமானவரித்துறை முதன்மை ஆணையர் யஷ்வந்த் யு சவான், IRS  தலைமையில், வருமானவரி குறித்த  விளக்கவுரை கருத்தரங்கம், வியாழக் கிழமை இன்று...

வரி விதிப்பில் இருந்து தப்பிக்க சில ஆலைகளை வேறு நாடுகளுக்கு மாற்ற ஹார்லி டேவிட்சன் முடிவு

ஐரோப்பிய ஒன்றியத்தின் வரி விதிப்பில் தப்பிப்பதற்காக சில உற்பத்தி ஆலைகளை அமெரிக்காவிற்கு வெளியே நிறுவும் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் முடிவை அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அனைத்து...

இன்று தமிழக பட்ஜெட்: தேர்தலால் சிறப்பு அறிவிப்புகள் வெளிவருமா?

2018-2019ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது,. துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார் தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. அதுமட்டுமின்றி அடுத்த...