01-04-2023 4:19 AM
More
    HomeTagsவாழ்த்து

    வாழ்த்து

    விருது பெற்ற புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலெட்சுமி வாழ்த்து!

    சிறந்த ஆசிரியர்(2020) விருது பெற்ற ஆசிரியர்களுக்கு, முதன்மைக்கல்வி அலுவலர் விஜயலெட்சுமி நேரில் அழைத்து வாழ்த்தினார்

    தளபதி 65…. வாழ்த்து சொல்லாத முருகதாஸ்..கடுப்பு இருக்கத்தான செய்யும்!..

    மாஸ்டர் படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களின் இயக்குனர் நெல்சன் இப்படத்தை இயக்குகிறார். நெல்சனுக்கு...

    வீட்டின் முன் திரண்ட ரசிகர்கள்… தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினி!

    னது வீட்டின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்!

    தீபாவளி வாழ்த்துக்கள்! முதல்வர்!

    அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தீபாவளித் திருநாளில் அனைவரது வாழ்விலும் அமைதி தவழட்டும், இன்பம் நிறையட்டும், நலங்களும், வளங்களும் பெருகட்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

    தமிழக மக்களுக்கு சரஸ்வதி பூஜை வாழ்த்து! முதல்வர்,துணைமுதல்வர்!

    உழைப்பின் உன்னதத்தை அனைவரும் அறிந்து செய்யும் தொழிலை தெய்வமென மதித்து அன்னை பராசக்தியின் அருளை வேண்டி தொழில் சார்ந்த கருவிகளை தெய்வத்தின் திருவடிகளில் வைத்து வழங்கும் நாள் ஆயுத பூஜை திருநாளாகும்.

    பிரதமரின் வாழ்த்து! தமிழ்நாட்டு மணமக்கள் மகிழ்ச்சி!

    இந்நிலையில் மணமக்களை வாழ்த்த திருமணத்திற்கு வருமாறு பிரதமர் மோடிக்கு ராஜசேகரன், திருமண அழைப்பிதழை தபால் மூலம் அனுப்பி வைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை பிரதமர் அலுவலகத்திலிருந்து ராஜசேகரனுக்கு ஒரு தபால் வந்துள்ளது.

    உலக பேட்மிண்டன் சாம்பியன் பட்டம் வென்ற பிவி சிந்துவுக்கு தலைவர்கள் வாழ்த்து

    உலக பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் சுவிட்சர்லாந்தின் பாசல் நகரில் கடந்த ஒருவாரமாக...

    பிரதமர் மோடி துர்காஷ்டமி வாழ்த்து

    துர்காஷ்டமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவரின் கனவுகளையும் துர்கா தேவி நிறைவேற்றி சமூகத்தில் இருந்து தீமைகளையும் அகற்றுவார் என அவர் கூறியுள்ளார்.

    குடியரசுத் தலைவர் பிறந்த நாள்; பிரதமர் மோடி வாழ்த்து!

    புது தில்லி : பாரத குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் 73ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்!

    பிரதமர் மோடிக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

    பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின்  வாழ்த்து தெரிவித்துள்ளார்.