26-03-2023 4:04 AM
More
  HomeTagsவிஜய்

  விஜய்

  நீண்ட மாதங்களுக்கு பிறகு திரையரங்கில் படங்கள் வெளியாவது மகிழ்ச்சி: நடிகர் சூரி!

  இன்று வெளியான விஜய் மற்றும் சிம்பு திரைப்படங்கள் மூலமாக திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வருகை தந்திருப்பது ஆரோக்கியமான

  விஜய், சிம்பு கோரிக்கையை ஏற்ற அரசு; திரையரங்குகளில் 100 சத இருக்கைகளுக்கு அனுமதி!

  அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. இதை அடுத்து திரையரங்கு உரிமையாளர்கள், சிம்பு, விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி

  விஜயோடு போட்டி போடும் சிம்பு – சேதாரம் பெருசா இருக்குமே!..

  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலன்று வெளியாகவுள்ளது. இப்படம் இந்த வருடம் ஏப்ரல் மாதமே வெளியாகவிருந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் தள்ளிப்போனது. ஒடிடி, தியேட்டர் என மாறி...

  விஜய் படத்தால் வந்த தொல்லை! பார்வையற்ற மாற்றுதிறனாளி மாணவர்கள் அவதி!

  படபிடிப்புக் குழுவினர் அவர்களது வாகனங்கள், படப்பிடிப்பு நேரத்தில் செய்த அமர்க்களங்கள், விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், பார்வையற்ற மாணவர்களுக்குத் தொல்லை விளைவித்ததாகப் புகார் எழுந்தது

  விநியோகஸ்தருக்கு பிகில் அளித்த திகில்! ஆப்பு வைப்பதே அட்லி ஸ்டைலா..?

  விஜய் நடித்த சுறா படம் கூட வசூலில் இத்தனை கேவலமாக இல்லை. பத்து நாட்களைக் கடந்தும் படம் பார்க்க தியேட்டருக்கு கூட்டம் வந்தது. விஜய் படம் முதல் முறையாக இந்த அளவிற்கு அதளபாதாள வசூலுக்கு சென்றுள்ளது

  விஜய் வீட்டில் வெடிகுண்டு சோதனை! தொலைப்பேசி செய்தியால் பரபரப்பு!

  இதையடுத்து சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் நீலாங்கரை, பனையூர் ஆகிய இடங்களில் உள்ள நடிகர் விஜய்யின் வீடுகளுக்கு விரைந்துச் சென்ற நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

  விஜய் வெறியர்களால் தொடரும் வில்லங்கம்!

  விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களை கூட்டமாக சேர்ந்து தாக்கும் இந்த பதை பதைக்க வைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் காரைக்குடியில் உள்ள பாண்டியன் சினிமாஸ் திரையரங்கில் அரங்கேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கல்லா நிரம்பினா போதும் இவர்களுக்கு.. கலாட்டா பத்தி என்ன அக்கறை?

  .நல்ல பழக்கங்கள், ஒழுக்கம் குறித்து திரையில் மட்டுமே பஞ்ச் வசனங்கள் பேசும் விஜய் போன்ற நடிகர்கள், தங்களின் ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் செய்யும் காலித்தனங்களை நிஜத்தில் கண்டு கொள்வதில்லை.

  அச்சுறுத்தும் ஆளுங்கட்சி அஞ்சாதே..! விஜய்க்கு சீமான் தரும் அறிவுரை!

  செல்வாக்கு பெற்ற கலைஞர்கள் சொல்வது சமூகத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது, இதனால் அதிகாரத்தினர் அவர்களுக்கு எதிராக எதிர்வினையாற்றுகிறார்கள். அச்சுறுத்த பார்க்கிறார்கள். இதற்கெல்லாம் நடிகர் விஜய் அஞ்சக்கூடாது என தெரிவித்துள்ளார்.

  ‘த சிஎம் ஆஃப் தமிழ்நாடு தளபதி விஜய்’..! சர்ச்சை விளம்பரம் மூலமே கல்லா நிரம்புமோ?

  கதை திருட்டு, அதிக டிக்கெட் விலை நிர்ணயம், சிறப்புக் காட்சிகள் ரத்து என பல சிக்கல்கள் பிகில் படத்தின் வெளியீட்டுக்கு முட்டுக்கட்டைகளாக நிற்கின்றன. வரும் 25-ஆம் தேதி பிகில் திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் ஒவ்வொரு தடைக்கற்களையும் விஜய் தரப்பு சிறிது சிறிதாக புறந்தள்ளி வருகிறது.