19/09/2019 6:27 AM
முகப்பு குறிச் சொற்கள் விமர்சனம்

குறிச்சொல்: விமர்சனம்

மோடியை எதிர்ப்பது என்பது இந்து மதத்தை ஆதரிப்பது ஆகாது..! ஒளறல் ஸ்டாலின்!

"மோடியை எதிர்ப்பதால் இந்து மதத்தை ஆதரிப்பதாகாது"  என்று மு.க. ஸ்டாலின் பேசியதை சமூக வலைத்தளங்களில் இன்று கிண்டல் செய்து வருகிறார்கள். எனக்குத்தான் புரியலையா? உங்களுக்காவது புரியுதா??. என்ற கேள்விக் கணையுடன் இந்த வீடியோ வைரலாகி...

தடம் – THADAM – தடம் பதிக்கும் … விமர்சனம்!

தடையற தாக்க மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த மகிழ் திருமேனி - அருண் விஜய் கூட்டணி தடம் மூலம் மீண்டும் தன் முத்திரையை பதித்திருக்கிறது . இந்த கிரைம் த்ரில்லரை தனது க்ளெவர்...

2.0 படத்தை தமிழ் ராக்கர்ஸில் பார்த்தா எப்படி இருக்கும் தெரியுமா?!

2.0.. இது ரஜனிகாந்த் படம் என்பதாகச் சென்று பார்த்தேன்; ஆனால் இது முழுமையான இயக்குனர் சங்கர் படம்! " A class of different story line...and out of the world making..." முதலில்...

சினிமா விமர்சனம்: சிட்டி வெர்சன் 2.0 எப்படி இருக்கு தெரியுமா?

செல்போன் டவரில் தூக்குப் போட்டு சாகும் அக்ஷய் குமார். தொடக்கக் காட்சியே இதுதான்.  தொடர்ந்து மறு நாளில் இருந்து தமிழகத்தில் உள்ள செல்போன்களெல்லாம் தொலைந்து போகின்றன. இது எப்படி சாத்தியம் என்று ஓர்...

போலீஸ் நடவடிக்கை பக்தர்களை மிரட்டுவதாக உள்ளது! சபரிமலை விவகாரத்தில் கேரள அரசை விமர்சித்த உயர் நீதிமன்றம்!

கொச்சி: சபரிமலையில் போலீசாரின் செயல்பாடுகள் பக்தர்களின் மனதில் பெரும் பயத்தை ஏற்படுத்தி இருப்பதாக நீதிமன்றம் கருதுவதாக உயர் நீதிமன்றம் இன்று தெரிவித்தது. மேலும் சபரிமலையில் 144 தடை உத்தரவு போடுவதற்கான காரணம் என்ன...

பிரதமர் மோடியின் நண்பர்கள் கருப்பு பணத்தை வெள்ளையாக பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை: ராகுல் விமர்சனம்

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்து இரண்டு ஆண்டுகளாகி விட்ட நிலையில் பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையால் மீட்கப்பட்ட கருப்பு பணம் எவ்வளவு என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள்...

ஜெயலலிதா பெயர் கோமளவல்லி என யார் சொன்னது?: டிடிவி தினகரன்

அமைச்சர்கள் படம் பார்த்துவிட்டு இப்படி கருத்துகளைக் கூறியிருக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை!  நான் படம் பார்த்துவிட்டு, ஜெயலலிதாவிற்கு எதிராக படத்தில் காட்சிகள் இருந்தால் கருத்து சொல்கிறேன் என்று கூறினார் டிடிவி தினகரன்.

பண்பும் இல்லை; பக்குவமும் இல்லை… ஸ்டாலின் கற்க வேண்டியது அதிகம்: இல.கணேசன்

சென்னை: ஸ்டாலினுக்கு பண்பும் இல்லை, பக்குவமும் இல்லை, அவர் கற்க வேண்டியது அதிகம் உள்ளது என்று விமர்சித்துள்ளார் தமிழக பாஜக., மூத்த தலைவரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன். முன்னதாக, திமுக.,வுடன் நெருக்கமானவர் என்று...

எச்சப் பொறுக்கிகள் புகுந்து சீரழித்துவிட்ட சினிமாத் துறை!

கோலமாவு கோகிலா திரைப்படத்தை இந்துக்கள் புறக்கணித்து ஒரு பாடம் புகட்டுங்கள்... அத்தனை இந்து மத வெறுப்பாளர்களுக்கும்..! படத்துல ஒரு இடத்துல, நல்லா நாமம் போட்டுக்கிட்டு ஒருத்தர் நயன்தாராவை "வேறு" ஒரு தொழிலுக்கு அழைக்கிறார். அவர்...

விஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …

மிகப்பெரிய சர்ச்சைகளுக்கு நடுவே வந்ததால் ஹிட்டாகியிருக்க வேண்டிய விஸ்வரூபம் படம் ப்ளாக் பஸ்டரானது . பெரிய பப்ளிசிட்டியில்லாமல் வந்திருப்பதால் சுமாரான விஸ்வரூபம் 2  படு சுமாராகிப்போனது . விஸ்வரூபம் பார்க்காதவர்களுக்கு 2 சுத்தமாக புரியாது பார்த்தவர்களுக்கு...

வெளிநாட்டில் இருந்து கொண்டு போலீசை தாறுமாறா திட்டியவர் நாட்டுக்கு வரவழைத்து கைது!

திருச்சி: வெளிநாட்டில் இருந்து கொண்டு தமிழக போலீசாரை கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டவர் நாடு கடத்தப்பட்டு அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் திருச்சி திருவெறும்பூரில் நிகழ்ந்த ஒரு விபத்தைக் குறித்து தகவல் வெளியிட்டு, அதில்...

திமுக., ஒருபோதும் இந்து உணர்வுகளை மதிக்காது: ஹெச்.ராஜா ட்வீட்

சென்னை: திமுக., ஒருபோதும் இந்து உணர்வுகளை மதிக்காது என்று பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.

“காலா”- தூத்துக்குடி பேச்சால் காறித் துப்பி, பாஜக., எதிர்ப்பு வசனத்தால் துதிபாடும் ஒரு கிறிஸ்துவரின் பார்வையில்!

தூத்துக்குடியில் ரஜினி உதிர்த்த "சமூகவிரோத" வார்த்தைகள்... மற்றும் அவரது ஆர்ப்பாட்ட அணிவகுப்பு... சூப்பர் ஸ்டாரை நேசித்த பலருக்கு அதிர்ச்சியாகவும், ரஜினி மீதான வெறுப்பாகவும் பரிணமித்து இருந்தது உண்மை. இதற்கு நானும் விதிவிலக்கு அல்ல... ரஜினியின்...

மோடி மீது விமர்சனம்! ‘ரிட்டயர்ட் லிஸ்ட்’டில் சேர்ந்து அரசியல்வாதி ஆன பிரவீண் தொகாடியா!

பிரதமர் மோடி, ஐந்து நாள் பயணமாக ஸ்வீடன், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், மோடியை விமர்சித்தால் ஊடகங்களில் கவனம் பெறுவோம் என்ற இந்திய ஊடக நாடித்துடிப்பை நன்கு புரிந்துவைத்துள்ள தொகாடியா, தன் உண்ணாவிரதத்துக்கு விளம்பரம் தேட அதே பாணியைக் கையில் எடுத்துள்ளார் என்றே அவர் மீது விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

எம்ஜிஆரை போல் ரஜினியை வளர்த்துவிட முடிவு செய்துவிட்டதா திமுக?

திமுகவில் கணக்கு கேட்டார் என்பதற்காக எம்ஜிஆர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது தெரிந்ததே. அவர் கணக்கு கேட்டபோது அவரை கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால் அவர் கட்சி ஆரம்பித்திருக்க மாட்டார். ஆனால் அவரை கட்சியில் இருந்து...
video

சத்யா – சைலண்ட் கில்லர்

கழட்டி விட்ட ஃபிகர் பக்கத்து ஊருக்கு கூப்பிட்டாளே போகாத நம்ம ஊரு பசங்க மத்தியில் முன்னாள் காதலியின் கிட்னாப்  செய்யப்பட  குழந்தையை காப்பாற்ற ஃபாரீனிலிருந்து இந்தியா திரும்புகிறார் சத்யா

விவேகம்: வேகமான திரைக்கதை பலம்! விவேகமற்ற கதை பலவீனம்!

ஒரு ஆங்கில படம் பார்த்த உணர்வு.. ஆனா தெளிவா எடுத்திருக்கலாமோன்னு தோன்றியது படத்தின் மைனஸ்.. கருணாகரனை வெச்சு சில காமெடி பண்ண ட்ரை பண்ணியிருக்காங்க அதெல்லாம் மரண ராவல்... நல்லவேள கொஞ்ச சீன்தான் வர்றாரு

வித்தியாச விவேகம்! வழக்கமான மசாலா இல்லாமல் மிரட்டல்!

இருப்பினும் வழக்கமான தமிழ் சினிமா மசாலாக்கள் இல்லாமல் இப்படம் எடுக்கப்பட்டிருந்தாலும், நிச்சயம் ஒரு வித்தியாச களனுடன் வரவேற்பைப் பெறும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கச்சேரி அனுபவங்கள்

பாடாய்ப் படுத்திய வான் மழை சற்றே ஓய்ந்து பாட்டால் படுத்தும் இசை மழை சென்னையைக் கலக்கப் போகும் டிசம்பர் சீசன் வந்துவிட்டது. மார்கழி மகோத்ஸவம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இறைவனுக்கு உகந்த மாதமாயிற்றே!...

சினிமா செய்திகள்!