18/08/2019 10:43 AM
முகப்பு குறிச் சொற்கள் விலகல்

குறிச்சொல்: விலகல்

உலகக் கோப்பை கிரிக்கெட்: காயம் காரணமாக ஷிகார் தவான் விலகல்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஷிகார் தைவானுக்கு இடது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வர உலகக்கோப்பை போட்டியில்...

திருப்பதி அறங்காவலர் குழுத்தலைவர் பதவி விலகல்

திருப்பதி திருமலை அறங்காவலர் குழுத்தலைவர் புட்டா சுதாகர் யாதவ் தனது பதவியில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்துள்ளனர். திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவரராக இருந்து வருபவர் புட்டா சுதாகர் யாதவ். ஆந்திராவில் சந்திரபாபு...

அதிமுக., பொறுப்பில் இருந்து தோப்பு வெங்கடாசலம் திடீர் விலகல்!

சட்டப்பேரவை உறுதி மொழி குழு தலைவர் மற்றும் வருவாய், சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்த தோப்பு வெங்கடாசலம் தமது கடிதத்தில், தற்போதைய சூழ்நிலை காரணமாக கட்சி பொறுப்பை ராஜினாமா செய்வதாக கடிதத்தில் தகவல் தெரிவித்துள்ளார். 

மதிமுக., உருவெடுத்த அரவக்குறிச்சி ஒன்றியத்தில் நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

மதிமுக உருவெடுத்த அரவக்குறிச்சி ஒன்றியத்தில் மதிமுக நிர்வாகிகள் கூண்டோடு கட்சியில் இருந்து விலகினர். அரவக்குறிச்சி ஒன்றிய மதிமுக செயலாளர் கோ.கலையரசன் தலைமையில் மதிமுக நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கூண்டோடு கட்சியில் இருந்து விலகினர். மதிமுக., பொதுச்...

நட்பு கால்பந்து போட்டி: சுனில் செட்ரி விலகல்

ஜோர்டான் அணியுடன் நடைபெற உள்ள நட்பு கால்பந்து போட்டியில் இருந்து இந்திய அணி கேப்டன் சுனில் செட்ரி காயம் காரணமாக விலகியுள்ளார். இந்திய கால்பந்து அணி சர்வதேச போட்டியில் விளையாட உள்ளதால் ஐஎஸ்எல் 5வது...

ஆசிய அளவிலான ஏடிபி டூரில் இருந்து நட்சத்திர வீரர் ரபேல் நடால் விலகல்

யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டித் தொடரின்போது முழங்கால் மூட்டு பகுதியில் ஏற்பட்ட காயம் இன்னும் முழுமையாக குணமடையாததால், நட்சத்திர வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்) ஆசிய அளவிலான ஏடிபி டூரில்...

ஆசிய கோப்பை ஒருநாள் போட்டி: தினேஷ் சண்டிமால் விலகல்

ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான இலங்கை அணியில் இருந்து தினேஷ் சண்டிமால் காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு பதிலாக நிரோஷன் டிக்வெல்லா அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் நேற்று...

ரோஜர் கோப்பை டென்னிஸ் தொடரில் இருந்து ரோஜர் பெடரர் விலகல்

ரோஜர் கோப்பை டென்னிஸ் தொடரிலிருந்து முன்னணி வீரரான ரோஜர் பெடரர் விலகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்ஜர்லாந்தின் ரோஜர் பெடரர் டென்னிஸ் உலகில் முன்னணி வீரராக வலம் வருகிறார். திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தும்...

பர்தா போட்டு விளையாட முடியாது; ஈரான் செஸ் தொடரை புறக்கணித்த சௌம்யாவுக்கு குவியும் பாராட்டுகள்!

இங்குள்ள ஊடகங்கள், பெண் உரிமைப் பாதுகாவலர்கள் என்று சொல்லி கொண்டு உலவும் சில சங்கங்கள் இது போன்ற பிற்போக்கு தனமான சட்டங்களுக்கு எதிராக குரல் கொடுப்பார்களா!?

கவுண்டி போட்டியில் இருந்து விராட் கோலி விலகல்

இங்கிலாந்து தொடரில் சிறப்பாகச் செயல்படவும் வாய்ப்பாக அமையும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், கோலி தற்போது காயத்தால் கவுண்டி போட்டியில் இருந்து விலகியிருப்பது சற்று பின்னடைவு தான் என்று கூறப்படுகிறது.

டெல்லி அணி கேப்டன் பொறுப்பில் இருந்து கவுதம் கம்பீர் விலகல்

ஐபிஎல் டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்த கவுதம் கம்பீர் கேப்டன் பொறுப்பில் இருந் விலகியுள்ளார். டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல்லில் டெல்லி அணி...

தேர்தல் நெருங்கும் போது மய்யம் கொண்ட புயல் தானாகவே விலகும்!

இன்னமும் பொறுப்பாளர்கள் பெரிதாக நியமிக்கப் பட்டு முழு வீச்சில் எதுவும் செயல்படாத நிலையில் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து சிலர் இப்படி விலகி வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் காணாமல் போகும் என்று அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை தெரிவித்திருந்தார்.

கமல் கட்சியில் இருந்து ராஜசேகரன் விலகிய நிலையில் நடிகை ஸ்ரீ பிரியவும் விலகல்?

மக்கள் நீதி மய்யம் கட்சியில் தனக்கு மரியாதை இல்லை என்றும் அதனால் கட்சியில் இருந்து விலகுவதாகவும் வழக்கறிஞர் ராஜசேகரன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்ட போது, முன்னாள் போலீஸ் அதிகாரி...

அமமுக., தற்காலிக ஏற்பாடுதான்; நாஞ்சில் விலகல் அதிர்ச்சி அளிக்கிறது: தங்க.தமிழ்ச்செல்வன்!

அவர் அரசியலில் இருந்தே விலகுவதாகக் கூறியது குறித்தும் அறிந்த டிடிவி தினகரன் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. அதை வெளிப்படுத்தும் விதமாக,

சினிமா செய்திகள்!