Tag: தடை

ரஷ்யா மீது அமெரிக்கா தடை

பிரிட்டனில் உள்ள முன்னாள் ரஷ்ய உளவாளி மீது நரம்பு மண்டலத்தை பாதிக்கும் பொருளால் தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது தீர்மானிக்கப்பட்டபிறகு ரஷ்யா மீது தாங்கள் புதிய தடைகளை விதிக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. முன்னாள் ரஷ்ய...

விஸ்வருபம் 2 தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் கமல் இன்று பதிலளிக்கிறார்

விஸ்வரூபம் படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் கமல்ஹாசன் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2008-ம் ஆண்டு மர்மயோகி என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு பிரமிட்...

பிக்பாஸை தடை செய்ங்க… காவல்துறை ஆணையரிடம் மனு!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் பங்குபெற்று நடத்தி வரும்  பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்த ‘சர்வாதிகாரி டாஸ்க்’ பார்வையாளர்கள் மத்தியில் விமர்சனத்திற்கு...

செங்கோட்டை வழியாக கேரளாவுக்கு சரக்கு வாகனங்கள் செல்ல தடை!

செங்கோட்டை: செங்கோட்டை~கொல்லம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள தென்மலையில் ரோட்டில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் கனரக சரக்கு வாகனங்களுக்கு தடை விதித்து கொல்லம் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் தென் தமிழகத்திலிருந்து செங்கோட்டை வழியாக கேரளா...

நீட் கலந்தாய்வுக்கான தடை நீக்கம்!

புது தில்லி: நீட் - அகில இந்திய மருத்துவ கலந்தாய்வு மீதான தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.முன்னதாக, நாக்பூர் நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக சிபிஎஸ்இ மேல்முறையீட்டு வழக்கு ஒன்றைத்...

அரசியலில் அதிர்வலைகளை கிளப்பும் என்பதால் ‘சிவா மனசுல புஷ்பா’ படத்திற்கு தடையா..?

சென்சார் முடிவை எதிர்த்து நீதிமன்றம் செல்லவும் தயங்கமாட்டேன் என்று கொந்தளிக்கிறார் இயக்குனர் வாராகி..!ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'சிவா மனசுல புஷ்பா'.. நடிகர் வாராகி தயாரித்து இயக்கி நடித்திருக்கும்...
- 2026

நீட்: தமிழக மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க கூடாது.. உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

நீட் தேர்வில், தமிழ் வினாத்தாளில் குளறுபடி இருப்பதால் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கக் கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் மார்க்சிஸ்ட் எம்.பி., ரங்கராஜன் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை...

புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் நுழைய நியமன எம்எல்ஏ-க்களுக்கு தடை

புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் நுழைய நியமன எம்எல்ஏ-க்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சபாநாயகரின் உத்தரவை மீறி சட்டப்பேரவைக்குள் நுழைய 3 எம்எல்ஏ-க்களும் திட்டமிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தகது. இந்நிலையில் இன்று காலை புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் நுழைய முயன்ற நியமன...

உ.பி.யில் இன்று முதல் பிளாஸ்டிக்கு தடை

50 மைக்ரானுக்கு கீழான பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் உள்ளிட்டவை மீதான தடை இன்று முதல் உடனடியாக அமல்படுத்தப்படும் என உ.பி. அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் நேற்று முதல் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களின் மீது...

டி.என்.பி.எல் போட்டியில் வெளிமாநில வீரர்கள் பங்கேற்க உச்சநீதிமன்றம் தடை

தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் வெளிமாநில வீரர்கள் பங்கேற்க உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. வெளிமாநில வீரர்களை அனுமதிக்கக் கோரிய டி.என்.பி.எல் நிர்வாகத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்...

தூத்துக்குடி: இன்றும், நாளையும் 144 தடை – ஆட்சியர் உத்தரவு

தூத்துக்குடியில் வீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டு, வரும் இன்றும், நாளையும் 144 தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி உத்தரவிட்டுள்ளார். இந்த 144 தடை உத்தரவு, இன்று காலை 5...

2019 ஜனவரி 1 முதல் தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை: அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடைக்கான அரசாணை வெளியிடப்பட்டது. 2019 ஜனவரி 1 முதல் தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி சட்டப்பேரவையில் ஜூன்...
- 2026

Recent articles

spot_img