Tag: தூத்துக்குடி

“காலா”- தூத்துக்குடி பேச்சால் காறித் துப்பி, பாஜக., எதிர்ப்பு வசனத்தால் துதிபாடும் ஒரு கிறிஸ்துவரின் பார்வையில்!

தூத்துக்குடியில் ரஜினி உதிர்த்த "சமூகவிரோத" வார்த்தைகள்... மற்றும் அவரது ஆர்ப்பாட்ட அணிவகுப்பு... சூப்பர் ஸ்டாரை நேசித்த பலருக்கு அதிர்ச்சியாகவும், ரஜினி மீதான வெறுப்பாகவும் பரிணமித்து இருந்தது உண்மை.இதற்கு நானும் விதிவிலக்கு அல்ல... ரஜினியின்...

தூத்துக்குடிக்கு வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

எடப்பாடி பழனிசாமி வரும் சனிக்கிழமை தூத்துக்குடி வரவுள்ளதாகவும், அப்போது துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறையில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவார் என்றும் கூறப்படுகிறது.

தூத்துக்குடிக்கு வருகிறார் மோடி! மாணவி கேட்டுக் கொண்டதால் வருவதாக உறுதி!

மாணவியின் வேண்டுகோளை ஏற்ற பிரதமர் மோடி தாம் நிச்சயம் தூத்துக்குடிக்கு வருவதாக உறுதி அளித்தார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக, அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் வெறும் கண்துடைப்பு தான்: மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக, அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் வெறும் கண்துடைப்பு தான் என்றும் இது நிச்சயமாக பயனளிக்கப் போவதில்லை என்றும் தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி சம்பவம் குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரிக்க தடை கோரி முறையீடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரிக்க தடை கோரி, சிபிஐ விசாரணை கேட்ட வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.தூத்துக்குடியில் கடந்த மாதம் 22ம் தேதி...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடுக்கு மோடி ஏன் நேரடியாக வருத்தம் தெரிவிக்கவில்லை? இதுதான் காரணமா?

சுப்பிரமணியன் சுவாமி மேலும் கூறுகையில், வீரன் போல் வசனம் பேசிய சீமான் காணாமல் போய்விட்டாா். அவருக்கு வாரண்ட் பிறப்பிக்கப் பட்டிருக்கிறது. காவல் துறையினர் அவரை கைது செய்வர்... என்றார்.
- 2026

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: இன்று விசாரணையைத் தொடங்குகிறார் நீதிபதி அருணா ஜெகதீசன்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தமிழக அரசு அமைத்துள்ள ஒரு நபர் விசாரணை ஆணைய நீதிபதி(ஓய்வு) அருணா ஜெகதீசன் இன்று முதல் விசாரணையைத் தொடங்குகிறார்.தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 99 நாட்கள்...

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்- மக்கள் ஒருங்கிணைப்பு குழு இன்று விசாரணை

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரிக்க மக்கள் விசாரணைக்கான ஒருங்கிணைப்புக்குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மூத்த வக்கீல்கள், பத்திரிகையாளர்கள்...

துப்பாக்கிச் சூடு: ஆணையத்தில் தகவல் தரலாம்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து ஆணையத்தில் தகவல் தரலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு ஏன்? : உயர் நீதிமன்றத்தில் டி.ஜி.பி. விளக்கம்

இதையடுத்து இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏன் ஏற்பட்டது என்பது குறித்து முழுமையான விளக்கம் தர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேட்டதை அடுத்து, காவல் துறை டி.ஜி.பி. ஓர் அறிக்கை தாக்கல் செய்தார்.

பின்னணி இதுதான் என்றால் சந்தோஷ்… நீ கேட்ட ’யார் நீங்க?’ கேள்வி நியாயமானதே!

உண்மையில் பின்னணி இதுதான் என்றால் ... சந்தோஷ் நீ கேட்ட “யார் நீங்க?” என்ற கேள்வியில் எந்தத் தவறும் இல்லை... நியாயமானதுதான்...!

தூத்துக்குடி கலவரம்: நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு கைது

இந்நிலையில், தூத்துக்குடி ரத்தினபுரியில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசுவை சிப்காட் போலீசார் கைது செய்தனர். அவரிடம் போராட்டத்தில் வெடித்த வன்முறைகள் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2026

Recent articles

spot_img