December 5, 2025, 3:33 PM
27.9 C
Chennai

Tag: பாரதிராஜா

மாற்றம் என்றும் மாறாது.. 45 வருட நண்பனே!.. ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த பாரதிராஜா…

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார். எனவே, உலகமெங்கும் உள்ள அவரின் ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், அவருக்காக அவரின் ரசிகர்கள்...

பக்கா அரசியல் படம்.. வெற்றிமாறன் இயக்கத்தில் பாரதிராஜா….

தமிழ் சினிமாவில் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என பேர் சொல்லும் படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். அசுரன் திரைப்படம் ரூ.100 கோடி வசூல்...

முதல்வரை காணச் சென்ற பாரதிராஜா! காணாமலே திரும்பினார்.. காரணம்?

தமிழ் சினிமாவில் தனது இசை மூலம் தமிழ் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பரப்பி வளர்த்ததோடு அதை உலகறியச் செய்த இளையராஜாவை தமிழக அரசு கௌரவிக்கும் வகையில் அரசாங்கத்தின் சார்பில் சென்னையில் இளையராஜாவுக்கு ஒரு காலி இடத்தை கொடுத்து அதில் அவர் ஸ்டுடியோ கட்டிக்கொள்ள அனுமதிக்க வேண்டும்

பாரதிராஜா வீட்டில் திருட்டு!

இது குறித்து அவா், மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனா். பாரதிராஜா வீட்டில் வேலை செய்யும் நபா்கள் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், அவா்களிடமும் விசாரித்து வருகின்றனா்

தினசரி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறீர்கள்; நீதிமன்றத்தை அணுக முடியாதா?: பாரதிராஜாவுக்கு ‘பொளேர்’ கேள்வி!

தினமும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பாரதிராஜா, நீதிமன்றத்தை அணுக முடியாதா எனச் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த மாதம் புதிய தலைமுறை டிவி தொடர்பான பிரச்னையில்...

ஹிந்து மத இழிவு வன்முறைப் பேச்சு: பாரதிராஜா மீது நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு பதிவு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பாரதிராஜா மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். இதை அடுத்து வடபழனி போலீசார் முன்னாள் சினிமா இயக்குனர் பாரதிராஜா மீது நேற்று வழக்குப் பதிவு செய்தனர்.

முதலில் எதிரியை துரத்துவோம்: ரஜினி குறித்து பாரதிராஜா

பிரபல இயக்குனர் பாரதிராஜா கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்கள் இயக்காமல் ஓய்வில் இருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் ரஜினி எதிர்ப்பு கொள்கையை எடுத்து அவ்வப்போது...

காவிரி விவகாரத்தில்… நடிகர் ரஜினி காந்த் திடீர் முடிவு!

இப்படி ஒருவரை மன வேதனைப் படுத்தி வாய்மூடி மௌனமாக்குவதுதானே பாரதிராஜா போன்ற கருத்துச் சுதந்திரப் பேர்வழிகளின் வேலை என்பது ரஜினிக்கு தெரியாமல் போய்விட்டது என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர் ரஜினி ரசிகர்கள்!