December 5, 2025, 4:57 PM
27.9 C
Chennai

Tag: விமான நிலையம்

விரைவில் மனித உடல் ஸ்கேனர்! அகர்தலா விமான நிலையம்!

அந்த வகையில், "இந்த விமான நிலையம் நாட்டின் முதல் விமான நிலையமாக இருக்கும், இது விமான நிலையத்திற்குள் நுழையும் ஒவ்வொரு பயணிகளையும் முழு மனித உடல் ஸ்கேன் செய்யும் வகையில் அமையும் என்று தெரிவித்தார்.

ஹீத்ரு விமானநிலையத்தின் பொறுப்பற்ற பதில்! சௌந்தர்யா ரஜினி

இதுகுறித்து உடனடியாக புகார் செய்தோம். எங்களை போலீசார் அங்கு காத்திருக்க சொன்னார்கள். அதன்பிறகு அடுத்த நாள் போலீஸ் தரப்பில் இருந்து மெயில் வந்தது. அதில் அங்குள்ள கண்காணிப்பு கேமரா திருட்டு நடந்தபோது வேலை செய்யவில்லை என்றும், அதனால் எதுவும் பதிவாகவில்லை என்றும் தெரிவித்தனர்.

விபத்திலிருந்து தப்பிய விமானம் ! சென்னையில் பரபரப்பு

சென்னை கிண்டி வந்த விமானம் தரை இறங்கும் முன் பிரச்சனை ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் 20 நிமிடம் தாமதமாக அந்த விமானம் தரையிறக்கப்பட்டது,

ஒடிஸாவில் பிரமாண்ட உரத் தொழிற்சாலைக்கு அடிக்கல்; இரண்டாவது விமான நிலையம் திறப்பு!

மேலும், தல்சேர் உரத் தொழிற்சாலை 36 மாதங்களில் உற்பத்தியைத் தொடங்கும்; உற்பத்தியைத் தொடங்கி வைக்கவும் நான் வருவேன் என்று நம்பிக்கையுடன் குறிப்பிட்டார் மோடி!

கனமழை வெள்ளத்தால் மூடப்பட்ட கொச்சி விமான நிலையம் 16 நாட்களுக்குப் பின் திறப்பு

கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொச்சி விமான நிலையத்தில் 16 நாட்களுக்குப் பின் விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. கடந்த 14-ம் தேதி முதல் வெள்ள பாதிப்பால் கொச்சி...

சென்னையில் மோடி; வரவேற்ற முதல்வர்: எதிர்க்கட்சியினர் கறுப்புக் கொடி போராட்டம்!

எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்களுக்கு இடையே சென்னை வந்துள்ளார் மோடி. அவரை மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.