29 C
Chennai
ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 29, 2020

பஞ்சாங்கம் நவ.29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம்: நவ.29ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~14 (29.11.2020)ஞாயிற்று கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ....
More

  ‘திமுக., அடுத்து ஆட்சிக்கு வந்துட்டா…’ பயத்தில் நடவடிக்கை எடுக்காத போலீஸார்!

  பிரச்சார பயணம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் தஞ்சையை அடுத்த தென்னமநாட்டில் விவசாயிகளுடன்

  லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!

  குற்றப் பத்திரிகையில் இருந்து பெயரை நீக்க ஒரு லட்சம் லஞ்சமாக கேட்டார். அதில் 30 ஆயிரத்தை முதல் தவணை

  முதல்வர இப்பவே பாத்துக்குங்க… விஜயசாந்தி கிளப்பிய திகில்!

  மீண்டும் தேர்தல் இப்போதைக்கு இல்லை என்றால் அவர் மீண்டும் தென்பட மாட்டார். எதுவும் நம்மிடம் பேச மாட்டார்.

  சிறுத்தை சிவாவுக்கு இப்படி ஒரு சோகமா? – ரசிகர்கள் ஆறுதல்

  தமிழ் சினிமாவில் சிறுத்தை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. அதன்பின் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கினார். தற்போது ரஜினியை வைத்து ‘அண்ணாத்தே’ படத்தை இயக்கி வருகிறார். ஆனால்,...

  காத்திருந்தது போதும்!… பொங்கலுக்கு வெளியாகும் மாஸ்டர்…

  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் எப்போது வெளியாகும் என அவரின் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். படம் முடிந்து 8 மாதங்களுக்கு மேல் ஆகியும் திரையரங்குகள் திறக்கப்படாமல் இப்படம் வெளியாகவில்லை....

  சிறுத்தை சிவாவுக்கு இப்படி ஒரு சோகமா? – ரசிகர்கள் ஆறுதல்

  தமிழ் சினிமாவில் சிறுத்தை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. அதன்பின் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கினார். தற்போது ரஜினியை வைத்து ‘அண்ணாத்தே’ படத்தை இயக்கி வருகிறார். ஆனால்,...

  நெட்பிளிக்சில் வெளியாகிறதா மாஸ்டர் – தயாரிப்பாளர் விளக்கம்

  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படம் முடிந்து பல மாதங்களாகியும் இப்படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இப்படம் எப்போது வெளியாகும் என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.ஒருபுறம் இப்படம்...

  கமலிடம் வாழ்த்து பெற்ற அட்லீ – எதற்கு தெரியுமா?

  சமீபத்தில் அர்ஜூன் தாஸ், பூஜா ராமசந்திரன், வினோத் கிஷான் உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான திரைப்படம் அந்தகாரம். இப்படம் அமேசன் பிரைமில் கடந்த 24ம் தேதி வெளியானது. இப்படத்தை பார்த்த பலரும் இப்படத்தை...

  மகன், மருமகனுடன் இணைந்து கணவனைக் கொன்ற மனைவி! காரணம்..!

  kanavani kondra manivi

  சொந்த கணவரையே மகன் மற்றும் மருமகனின் மூலம் மனைவி கொலை செய்திருப்பது நாகப்பட்டினத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  நாகை மாவட்டத்தில் தரங்கம்பாடிக்கருகேயுள்ள புதுப்பேட்டை எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன். இவர் மீனவகுடும்பத்தை சேர்ந்தவர். அப்பகுதியில் மேடை அலங்கார கடை நடத்தி வருகிறார்.

  இவருடைய மனைவியின் பெயர் விஜயலட்சுமி. இவ்விருவருக்கும் 22 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு மோனிஷா என்ற மகளும், விமல் மற்றும் வருண் என்ற மகன்களும் உள்ளனர்.

  கணவன் மனைவி இடையே அடிக்கடி பலத்த சண்டைகள் ஏற்பட்டு வந்ததால், 5 ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் பிரிந்தனர். விஜயலட்சுமி தன்னுடைய மகன்களுடன் வசித்து வருகிறார். கணவருக்கு போட்டியாக மேடை அலங்கார கடையை அமைத்து நடத்தி வந்தார்.

  விஜயலட்சுமியின் கடை சற்று நஷ்டத்தில் போக தொடங்கியது உடனடியாக அவர் கணவர் மீது ஆத்திரம் கொண்டு அவருடைய வாகனத்தை தீ வைத்து கொளுத்தி விட்டார். அதிர்ச்சி அடைந்த மதியழகன் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

  பின்னர் விசாரணையில் தன் குடும்பத்தினரே இந்த செயலை செய்திருப்பது தெரிந்தவுடன் வழக்கை திரும்ப பெற்றுக்கொண்டார். ஆவணி மாதத்தில் மதியழகனின் வியாபாரம் நன்றாக நடந்தது. ஆனால் விஜயலட்சுமியின் வியாபாரம் சரியாக இல்லாமல் இருந்தது. இதனால் பொறாமை கொண்ட விஜயலட்சுமி தன் கணவரை கொலை செய்ய திட்டமிட்டார்.

  26-ஆம் தேதியன்று வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த மதியழகன் மறுநாள் காலையில் படுகாயமடைந்து சாலையோரத்தில் சடலமாக கிடந்தார் சம்பவம் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

  மதியழகனின் தாயார் விஜயலட்சுமி தான் தன் மகனுடைய கொலையானதற்குக் காரணம் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் விஜயலட்சுமியிடம் நெடுநேரம் நடத்திய விசாரணையில் விஜயலட்சுமி தன்னுடைய சதித்திட்டத்தால் தான் மதியழகன் இறந்தார் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.

  அன்று இரவு வீட்டுக்கு வந்துகொண்டிருந்த மதியழகன் விஜயலட்சுமியின் தம்பி மகனான சத்ரியன் என்பவரும் விமலும் முகமூடி அணிந்தபடி பின் தொடர்ந்து சென்றுள்ளனர். ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்ற போது அவரை தாக்கியுள்ளனர். நிலைதடுமாறி கீழே விழுந்தவுடன் தங்களிடம் இருந்த இரும்பு கம்பியால் மதியழகனை தாக்கியுள்ளனர். மதியழகன் படுகாயமடைந்து உயிரிழந்ததை உறுதி செய்த பின்னர் 3 பேரும் அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர்.

  விஜயலட்சுமியிடம் வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது நாகப்பட்டினம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

  Latest Posts

  திருவண்ணாமலை தீபத்துக்கு தயாராக..!

  தீபம் ஏற்றுவதற்கு மலைமீது தீபக்கொப்பரையை சுமந்து செல்லும் பக்தர்கள்….

  பஞ்சாங்கம் நவ.29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

  இன்றைய பஞ்சாங்கம்: நவ.29ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~14 (29.11.2020)ஞாயிற்று கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ....

  செய்திகள்… சிந்தனைகள்… – 28.11.2020

  திண்டுக்கல் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் வளாகத்தில் தொழுகை நடத்த இஸ்லாமிய பயங்கரவாதிகள் அழைப்புகோவிலை ஏற்றெடுத்த விவரத்தை கொடுக்க மறுக்கும் அறநிலையத்துறைசர்வதேச பயங்கரவாத அமைப்புகளை வரவழைப்போம் - மிரட்டும் சுவர் வாசகங்கள்நான் வைப்பது...

  ‘திமுக., அடுத்து ஆட்சிக்கு வந்துட்டா…’ பயத்தில் நடவடிக்கை எடுக்காத போலீஸார்!

  பிரச்சார பயணம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் தஞ்சையை அடுத்த தென்னமநாட்டில் விவசாயிகளுடன்
  Dhinasari Jothidam adDhinasari Jothidam ad

  Follow Dhinasari on Social Media

  18,041FansLike
  78FollowersFollow
  72FollowersFollow
  967FollowersFollow
  17,300SubscribersSubscribe

  ‘திமுக., அடுத்து ஆட்சிக்கு வந்துட்டா…’ பயத்தில் நடவடிக்கை எடுக்காத போலீஸார்!

  பிரச்சார பயணம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் தஞ்சையை அடுத்த தென்னமநாட்டில் விவசாயிகளுடன்

  நிவர் புயல்; உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: முதல்வர்

  தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

  இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. வெற்றி!

  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

  திருவண்ணாமலை தீபத்துக்கு தயாராக..!

  தீபம் ஏற்றுவதற்கு மலைமீது தீபக்கொப்பரையை சுமந்து செல்லும் பக்தர்கள்….

  சுபாஷிதம்: நாட்டு நலனே முக்கியம்!

  நமக்குப் பிடித்த மனிதர் தீய குணம் உள்ளவனானால் பாம்புக் கடிக்கு ஆளான கைவிரலை துண்டித்துக் கொள்வது போல அவனை

  தேர் வாராத தேரடி வீதி! அண்ணாமலையாரே… இனி வேண்டாம் இந்த பீதி!

  தேர் வராத தேரடிவீதியை இதுவரை திருவண்ணாமலை பார்த்ததில்லை . இன்று பார்க்க நேரிட்டது .

  ஒரே தேசம், ஒரே தேர்தல்… ஏன்? எதற்கு?

  இந்த ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை முன்னெடுக்க ஊடகங்களின் பங்கு மிக அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட

  ஒரே தேசம்; ஒரே தேர்தல்… மாற்றத்துக்கான தேவை!

  அதே போன்ற ஒரு திட்டத்தை சட்டசபைகளுக்கும் கொண்டு வருவது குழப்பங்களை தவிர்ப்பதோடு, மத்திய மாநில அரசுகளின்

  கருணைக்கு மறுபெயர் கசாப்!

  கருணைக்கு மறுபெயர் கசாப்கட்டுரை: பத்மன்2008 நவம்பர் 26இல் 163 பேர் தங்கள் இன்னுயிரை இழக்கக் காரணமான மும்பை தாக்குதலை அஜ்மல் கசாப் உள்ளிட்ட 10 பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் நிகழ்த்தினர். மற்ற 9 பேரும்...
  Translate »