December 6, 2025, 7:09 PM
26.8 C
Chennai

கணவனை கழட்டி விட்டுட்டு, கள்ள காதலனோட போய்.. அப்பறம் அவனைக் கொன்று விட்டு.. இன்னொருத்தன் கூட.. என்னத்த சொல்ல..!

kalla kathal - 2025

காட்பாடி பகுதியை சேர்ந்தவர் சுனில் (28 ) . கொலை முயற்சி உட்பட பல வழக்குகள் இவர் மீது உள்ளது. இந்நிலையில், நேற்று முன் தினம் விருதம்பட்டு பாலாற்றங்கரையில் சுனில் இறந்து கிடந்தார். அவரை யாரோ மிக கொடுமையாக கொன்றுள்ளது தெரியவந்தது.

அதனால் விருதம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் கோகிலாவுக்கும் , சுனிலுக்கும் கள்ள உறவு இருந்துள்ளது தெரியவந்தது. அதனால் கோகிலாவை விசாரிக்கலாம் என்றார் அவர் மாயமாகி இருந்தார்.

அதனால் அவரது செல்போன் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது தான் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர் மணிகண்டன் என்பவருடன் கடைசியாக பேசியது தெரியவந்தது. மணிகண்டனுக்கும் 28 வயது தான்.

அதனால் மணிகண்டனை போலீசார் தேடி பிடித்த போது இன்னொரு டிரைவர் சதீஷ்குமார் சிக்கினார். அவருக்கும் வயது 28 தான். அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது;

கோகிலாவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது. கணவர் பெயர் இப்ராகிம். விருதம்பட்டில் தம்பதி இருவரும் வசிக்க ஆரம்பித்தனர்.ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். என் சொந்த ஊர் மன்னார்குடி.வேலை தேடி வந்தபோது இப்ராகிம் எனக்கு நண்பனான். இப்ராகிம் மாமியார் வீட்டில் தங்கியிருந்தாலும் , என்னையும் அவனுடனேயே தங்க வைத்து கொண்டான்.

அப்போது தான் கோகிலாவின் நடவடிக்கையை கவனித்தேன். நிறைய பேருடன் நெருக்கமாக பழகினார். அப்படித் தான் சுனிலும் பழகினான். இவர்கள் 2 பேருக்கும் 8 வருஷமாக உறவு இருந்துள்ளது. என் நண்பன் இப்ராகிமுக்கு விஷயம் தெரிந்து துடிச்சு போய்ட்டான். கோகிலாவை கண்டித்தான்.

சுனிலையும் எச்சரித்தான். ஆனால் சுனில், ஆத்திரமடைந்து இப்ராகிமை அடித்து உதைத்தான். அதனால் இப்ராகிம் 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தனியே போய் விட்டான். இதனால் கோகிலா தனி ஆளாக நிற்கவும் , நான் துணைக்கு போனேன். நானும் , கோகிலாவும் ஒரு வீடு வாடகை எடுத்து தங்கினோம்.

என்னுடன் அவள் நெருங்கி பழகவும், சுனிலிடமிருந்து விலகத் தொடங்கினாள். ஆனாலும் , சுனில் விடவில்லை. தினமும் போதையில் கோகிலாவுக்கு செக்ஸ் தொல்லை தந்தபடியே இருந்தான். அடிக்கடி அவளை அடித்து துன்புறுத்தினான். இதை பற்றி என்னிடம் கோகிலா சொல்லி அழவும் , சுனிலை தீர்த்துக்கட்ட பிளான் பண்ணினோம்.

அதனால் கோகிலா , அவளின் அப்பா முத்து, என் நண்பன் சதீஷ்குமார் ஆகிய 3 பேரும் ஒளிந்திருந்து சுனிலை அடித்து கொன்றோம். அப்போது சுனில் மதுபோதையில் இருக்கவும் எங்களுக்கு வசதியாக போயிற்று.நடுராத்திரி ஆனதும் சடலத்தை தூக்கி சென்று பாலாற்றங்கரையில் போட்டு விட்டோம்.

ஆளுக்கு ஒரு பக்கம் தலைமறைவாகி விட்டோம் என்றார். இதையடுத்து மணிகண்டனையும் , சதீஷ்குமாரையும் போலீசார் கைது செய்தனர். கோகிலாவும் , அவரது அப்பாவையும் தேடி வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories