
பரமக்குடி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான ரோகித் (19) என்பவர் முகநூலில் 4 போலியான அக்கவுண்டகளை பயன்படுத்தி அதில் 2 அக்கவுண்ட் மூலம் பெண்களின் புகைப்படங்களை எடுத்து அதனை ஆபாசமாக மார்பிங் செய்து உறவினர்களிடம் பணம் பறிக்கும் செயலில் ஈடுப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து ராமநாதபுரம் போலீஸார் அந்த மாணவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.



