தொழில்நுட்பம்

இந்த 151 ஆப்களால் ஆபத்து! எச்சரிக்கும் சைபர் கிரைம்!

மோசடி செயலிகளை 80க்கும் மேற்பட்ட நாடுகளில் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

அதை மீண்டும் கொண்டு வந்த இன்ஸ்டா!

இன்ஸ்டாகிராம் ட்விட்டரில் அதன் இடுகைகளுக்கான இணைப்பு முன்னோட்டங்களை (Link preview) மீண்டும் கொண்டு வந்துள்ளதுஇது ட்விட்டர் கார்டுகள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அம்சம் இப்போது ட்விட்டரில் பகிரப்பட்ட இன்ஸ்டாகிராம் இணைப்புகளை ஒரு சிறிய...

Huawei Smartwatch: அம்சங்கள்!

Huawei தனது சமீபத்திய Huawei Smartwatch ஐ இந்திய சந்தையில் வாடிக்கையாளர்களுக்காக சிறந்த அம்சங்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த கடிகாரத்தின் சில முக்கிய அம்சங்களைப் பற்றி நாம் பேசினால், பெரிய AMOLED ஸ்க்ரீனுடன் கூடிய அனிமேஷன்...

வைரஸ் பரவாமல் இருக்க.. பின்பற்றுங்கள்!

சுற்றுப்புறத்தை கிருமி நீக்கம் செய்து தூய்மையாக வைத்து கொள்வதை போலவே நாம் அன்றாடம் பயன்படுத்தும் சாதனங்களையும் கிருமி நீக்கம் செய்வது முக்கியம். இந்த கோவிட் காலத்தில் வொர்க் ஃப்ரம் ஹோம் மற்றும் ஆன்லைன்...

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி: முக்கிய தகவல்கள்!

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி வெளியீட்டு நிகழ்வானது நவம்பர் 8 ஆம் தேதி இரவு 8 மணிக்கு தொடங்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுபோக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஆனது நவம்பர் 9 ஆம் தேதி...

2 ஸ்டெப் வெரிஃபிகேஷன்: கூகுள் தீவிரம்!

கூகுள் நிறுவனம் 2 ஸ்டெப் வெரிஃபிகேஷன் வழிமுறையை இந்த ஆண்டு இறுதிக்குள் அமலுக்கு கொண்டுவரப் போவதாக அறிவித்து இருந்தது. அதன்படி இந்த வழிமுறை வரும் 9ம் தேதி அமலுக்கு வருகிறது.அதன் பின்னர், ஒவ்வொரு...
- 2026

உங்கள் வாட்ஸ்அப்பை ஹேக்கர்களிடமிருந்து பாதுகாக்க..!

உலகளவில் 2.5 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ள வாட்ஸ்ஆப், முதன்மையான தகவல் தொடர்பு தளமாக உள்ளது. பிரபலமான செய்தி தளமாக இருப்பதால், சமூக ஹேக்கிங் மூலம் முக்கியமான தகவல்களைத் திருட முயற்சிக்கும் ஹேக்கர்களையும்...

கேலக்ஸி எஸ் 21 எப்இ: சிறப்பம்சங்கள்!

சாம்சங்க் பிரியர்களுக்கு கேலக்ஸி எஸ்21 FE அறிமுகமாகும் தேதி குறித்த விவரம் வெளியாகியுள்ளதுசாம்சங்க் கேலக்ஸி எஸ் 21 சீரிஸில் அடுத்ததாக கேலக்ஸி எஸ் 21 எப்இ மாடலை சாம்சங்க் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த...

டெலிட் ஆன மெசேஜை இப்படி பாக்கலாம்..!

பயனாளர்களுக்கு உதவும் விதமாக வாட்ஸ் ஆப் செயலியில் பல்வேறு அம்சங்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது.எனினும் ஒருவர் டெலிட் செய்த மெசேஜை படிக்கும் வகையில் எந்த அம்சமும் வாட்ஸ் ஆப்-ல் இல்லை. ஆனால் வாட்ஸ்...

பட்டாசுக்கு இவ்ளோ கலர், சத்தம்ல்லாம் எப்படி வருது தெரியுமா?! இத யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க..!

வாணவேடிக்கைக்கு அடிப்படையே பல வண்ண வர்ண ஜாலங்களும், திடுமென்ற சத்தங்களும் தான். இவற்றுக்கான மூலப் பொருட்கள்

ஐபோன் எஸ்இ 3: சுவாரஸ்ய தகவல்கள்!

ஆப்பிள் நிறுவனம் மலிவு விலையில் ஐபோன் எஸ்இ-யின் புதிய மாறுபாட்டைத் தயார் செய்து வருவதாக வதந்திகள் வெளியாகியுள்ளது.இப்போது, ​​ரோஸ் யங்கின் புதிய வார்த்தை, டிஸ்ப்ளே ஆய்வாளர் ஒருவர், நிறுவனம் புதிய சாதனத்தை மூடலாம்...

மெட்டா (பேஸ்புக்) முகரேகைகளை நீக்க முடிவு!

வீடியோக்களில் உள்ள உங்கள் முகத்தை தானாகவே ஃபேஸ்புக் அங்கீகரித்துவிடும்.
- 2026

Recent articles