நடிகர் சிம்பு ரசிகர் மன்ற நிர்வாகி மதன் கடந்த வாரம் காலமானார். அவர் மீது மிகவும் அன்பு கொண்டிருந்த சிம்பு, மதனின் நினைவஞ்சலி போஸ்டரை தானே ஒட்டியுள்ளார். இது சிம்பு ரசிகர்களிடையே கண்ணீரை வரவழைத்ததுடன் சிம்பு குறித்த மதிப்பையும் கூட்டியுள்ளது. இது குறித்து சிம்பு ரசிகர்கள் தங்கள் டிவிட்டர் பதிவுகளில் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். @Actor_SimbuFC #STR
ரசிகரின் நினைவஞ்சலி போஸ்டரை தானே ஒட்டிய சிம்பு!
Popular Categories




