வெப்ப வாதத்தில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க…

Published:

summer hot - 2026

வெப்ப வாதம் எனப்படும் ஹீட் ஸ்ட்ரோக் வந்தால் தடுக்கும் வழிமுறைகளை பற்றி இதில் நாம் பார்க்கலாம்

  • குழந்தைகளை குறிப்பாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்லவோ அல்லது வெளியில் விளையாடவோ அனுமதிக்காதீர்கள்
  • குழந்தைகளுக்கு அடிக்கடி அதிகமாக தண்ணீர் கொடுத்துக்கொண்டே இருங்கள்
  • இளநீர் எலுமிச்சைச் சாறு மோர் தர்பூசணி சாறு போன்றவற்றை பருக கொடுக்கலாம்
  • லேசான மெல்லிய பருத்தி ஆடைகளையே குழந்தைகளுக்கு அணிவியுங்கள்
  • முடிந்தால் குழந்தைகளை இரண்டு அல்லது மூன்று முறை குளிக்க வையுங்கள்
  • வெளியே செல்லும் போது தொப்பி அணிவதன் மூலம் வெப்பத்தை தவிர்க்கலாம்
  • விசிறி மின்விசிறி மற்றும் குளிர்சாதன வசதிகள் இருந்தால் பயன்படுத்தலாம்
  • குழந்தைகளை பூட்டிய அல்லது நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களுக்குள் இருப்பதற்கு அனுமதிக்காதீர்கள்.

Related articles

Recent articles

spot_img