செய்திகள்… சிந்தனைகள்… – 16.09.2019

கோவையில் பாக். முஜாஹுதீன் வாட்ஸ்ஆப் குழுவைச் சேர்ந்த வங்கதேச இளைஞர் கைது.

வங்கதேசத்தில் உள்ள ரோஹின்ஹியா ஊடுருவல்காரர்களை மியான்மருக்கு திருப்பி அனுப்ப இந்தியாவின் உதவியை கோருகிறார் வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா

இந்தியாவுடனான போரில் பாகிஸ்தான் தோற்கும் இம்ரான் கான் ஒப்புதல்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குச் சென்ற இம்ரான்கானை வெளியேறுமாறு உள்ளூர் வாசிகள் கோஷம்

இந்தியாவை விட பாகிஸ்தான் சொர்க்கபூமி என்று சரத்பவார் கூறுகிறார்.

இந்தியாவை ஒருங்கிணைக்க ஹிந்தியாம் மட்டுமே முடியும். தாய்மொழியை அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வளர்க்க வேண்டும். அத்துடன் ஹிந்தியை நாடு முழுவதற்குமான இணைப்பு மொழியாக வளர்க்க வேண்டும் என்று அமித்ஷா ஹிந்தி திவஸ் விழாவில் பேசியுள்ளார்.

நம்மை ஒற்றுமைப்படுத்தும் அந்த ஐந்து சொற்கள்: மதிமுக மாநாட்டில் ஸ்டாலின் நெகிழ்ச்சி

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :