புண்ணிய பூமியில் இன்று… 16.10.2019
வெள்ளையனை வீறு கொண்டு எதிர்த்து நம் தேச விடுதலைக்காக இன்னுயிர் ஈந்த மன்னன் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று.
பாரத நாடு பிரிவதற்கு வித்தாக அமைந்த வங்க பிரிவினை நடந்த நாள் இன்று.
இந்த இரு சம்பவங்கள் குறித்தும் அரங்கநாதன் கூறக் கேட்போம்.



